09-01-2019, 01:17 PM
சுகமதி – 10 முகிலன்
காலைக் காட்சி.
அக்காள் தங்கை இருவரும் கலக்கலாக வந்தனர்.
சுகமதி நெட்டெட் மிடியிலும்.. மலருபா ஜீன்ஸ் பேண்ட்.. டீ சர்ட்டிலுமாக கலக்கினர்.
என்னிடம் வந்த சுகமதி.
”என்ன சுதன்.. ஹேப்பியா..?” என்று கேட்டாள்.
நிச்சயமாக நான் ஹேப்பிதான்.
”வெரி.. வெரி ஹேப்பி…” என்றேன்.
மலருபா என்னை பார்த்து காதலுடன் சிரித்தாள்.
நலன் போய் டிக்கெட் எடுத்து வந்தான்.
நாங்கள் நால்வரும் பால்கனி போனோம்.
காலை காட்சி என்பதால் அவ்வளவாக கூட்டம் இல்லை.
பெண்கள் இரண்டு பேரும் நடுவில் உட்கார.. நானும் நலனும் அவர்களுக்கு இரண்டு பக்கத்திலும் உட்கார்ந்தோம்.
படம் தொடங்கியதுமே நலன் தன் சேட்டைகளைத் தொடங்கி விட்டான்.
சுகமதி நெளிவதும் சிணுங்குவதுமாக இருந்தாள்.
நான் இருட்டில் மலருபாவின் கையை தொட்டேன்.
”மலர்…”
”ம்ம்..?”
”உன் ட்ரெஸ்.. சூப்பரா இருக்கு..” என்று அவள் தோளில் என் தோளை அழுத்திக்கொண்டு அவள் காதருகில் என் வாயை வைத்து சொன்னேன்.
அப்போது அவளது பெர்ப்யூம் வாசணையை ஆழமாக முகர்ந்தேன்.
அவள் கை விரல்களை நான் கோர்க்க… அவள் மறுக்காமல் இருந்தாள்.
”மலர்…” மீண்டும் அவள் காதை உரசினேன்.
”ம்ம.” லேசாக சிலிர்த்தாள்.
”என்ன செண்ட் போட்ட….?” அவளது வாசணையில் எனக்கு மூடு ஏறியது.
” பெர்ஃப்யூம்தான்..” என்று முணகினாள் .
” செக்ஸியா இருக்கு.” என்று அவள் காதோரம் முத்தமிட்டேன்.
”ஏய்.. ச்சீ..’ என்று சிணுங்கினாள்.
”பிராமிஸா..! ஐ லவ் யூ.. ஸோ மச்..” அவளை நெருங்கீனேன்.
”மீ.. டூ..” என்று முகலாக சொன்னாள்.
நலன் ஒரு பக்கம் சுகமதியை கல்லை போட்டுககொண்டிருந்தான்.
நான் மலருபாவின் விரல்களை நெறித்தேன்.
”உன்.. கை.. பூ மாதிரி இருக்கு..” என்றேன்.
”உங்க கை… ஏன் வேத்துருக்கு..?” என்று அவள் கேட்டாள்.
அப்போதுதான் நான் எனக்கு வேர்த்திருப்பதை உணர்ந்தேன்.
ஏ ஸி தியேட்டரில் வியர்த்திருந்து.