Adultery முத்தமிட்ட உதடுகள்..!!!
#51
ஒரு மணி நேரம் கழித்து  கரண்ட் வந்தது. திண்ணையில் உட்கார்ந்து கொண்டிந்த கவிதா எழுந்து போய் நவநீதனுக்கு உணவைப் போட்டு வந்து கொடுத்தாள். அங்கேயே உட்கார்ந்து அத்தையுடன் பேசியபடியே சாப்பிட்டான் நவநீதன்.!!! 

சாப்பிட்ட பின்பும் நீண்ட நேரம் பழைய கதைகளை எல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். தூக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாத கவிதா.. அவன் பக்கத்தில் தலை வைத்து படுத்து கதை கேட்டபடியே தூங்கிப் போனாள்..!!!

பேசி முடித்து.. அத்தை தூங்கப் போன போது.. பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. தூங்கியிருந்த கவிதாவையும் தட்டி  எழுப்பி விட்டுப் போனாள் அத்தை. கவிதா தூக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்து மண்டையை சொறிந்தாள்.!!!

'' உள்ள போய் படு கவி..'' எனச் சொல்லி விட்டு நவநீதன் எழுந்து பாத்ரூம் போய் வந்து.. வீட்டுக்குள் போனபோது கவிதா  கட்டிலின் குறுக்கு வாக்கில் சுருண்டு படுத்திருந்தாள்.

'' ஏய்.. என்னாச்சு ? இப்படி படுத்துருக்க.. ?''

'' ம்..'' என முனகிவிட்டுச் சொன்னாள் ''பாத்ரூம் போகனும்.. ''

'' போ. ''

அவள் தூக்கம் கலையாமலே எழுந்து தள்ளாடிக் கொண்டு போவதைப் பார்த்தவனுக்கு சிரிப்புதான் வந்தது.!!

திரும்பி வந்தவள்.. 
''நான் தூங்கறேன் மாமா.. குட்நைட்..'' எனச் சொல்லி விட்டு முன்பே அவளுக்காக  அவள் விரித்து விட்டிருந்த பாயில் தொப்பென விழுந்து.. போர்வையை இழுத்து முகத்தின் மேல் போட்டுக் கொண்டாள். !!!

திடுமென முகத்தை மூடிய போர்வையை விலக்கினாள் கவிதா. நவநீதனைப் பார்த்தாள். 
'' மாமா.. ''

'' ம் ?'' அவளைப் பார்த்தான்.

'' நாளைக்கு போலாந்தான..?''

'' எங்கடி.. ?''

'' பெரிய மாமா ஊருக்கு ? உன்னை வரச் சொல்லுச்சி இல்ல. நீ நாளைக்கு வரேனு சொன்ன இல்ல. ?''

'' ஓ அதுவா.?" புன்னகைத்தான் "சரி போலாம்.. போலாம்.. !''

'' ம்.. குட் நைட் மாமா .!!!''

'' எத்தனை தடவடி சொல்லுவ..?''

'' நீ எனக்கு சொல்லல இல்ல.. ?''

'' சரி.. குட் நைட்.. தூங்கு ''

'' ம். ஸ்வீட் ட்ரீம்ஸ் ''

'' ஸ்வீட் ட்ரீம்ஸ் ''

இவள் பேசும் தோரனை.. அவனுக்கு கிருத்திகாவை நினைவு படுத்தியது. அவளைப் பற்றின நினைவு வந்ததும் மனது சட்டென பாரமானது. 

'ச்ச.. தூங்க போற நேரத்துல அவ நினைவா ?' என அந்த நினைவை ஒதுக்கி அவன் மொபைலை எடுத்து நோண்டத் தொடங்கினான்.!!!
Like Reply


Messages In This Thread
RE: முத்தமிட்ட உதடுகள்..!!! - by கல்லறை நண்பன். - 18-08-2019, 08:28 PM



Users browsing this thread: 10 Guest(s)