சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
ஏன் என்றால் நீண்ட நாட்களுக்கு பிறகு முதல் முதலாய் ஒரு மிகப்பெரிய stage மீது ஏறும்போது இது போன்ற விஷயங்களை சொல்லாமல் மேடை மீது தள்ளிவிட்டு பின்பு மெதுவாக கூறுவதுதான் சரி என்று அவள் மனதில் பட்டதால் எதுவும் பேசாமல் இருந்தாள். இப்போது சஞ்சனா சங்கீதாவிடம் வந்து “Yes dear, few important celebreties are going to come for this function, I hided it from you…. sorry” என்று கொஞ்சும் விதத்தில் சொன்னாள். சங்கீதாவுக்கு படபடப்பு எகுரியது. இருந்தும் நிர்மலா, ரம்யா, சஞ்சனா ஆகியோர் தொடர்ந்து குடுக்கும் தைரியத்தில் சற்று மணதிடம் அடைந்தாள் சஞ்சனா. if you are ready, we shall practice the moves now, time அதிகம் இல்லை நமக்கு. – என்று கலா விளக்க மற்றவர்கள் dressing ரூமுக்குள் அனைத்தையும் முடித்துவிட்டு குளிக்க சென்றார்கள்.


வேறு ஒரு set of dress போட்டுக்கொண்டு அலங்காரம் செய்துகொண்டு சங்கீதாவுக்கு mental support குடுக்க உடன் இருந்தார்கள். “உங்க கிட்ட appealing feature உங்க இடுப்புதான், very curvy – என்று கலா சொல்ல, ரம்யா “உய்ய்….” என்று விரலை மடக்கி வாயில் வைத்து விசில் அடித்தாள். அறையில் உள்ள அனைவரும் (beauticians உட்பட சங்கீதாவின் நடன rehersal பார்த்து கை தட்டினார்கள்.) பாடலின் நடுவே இடுப்பை மெதுவாக ஆட்டி ஆட்டி ஒரு கட்டத்தில் வேகமாக குலுக்கி belly dancers போல ஒரு step போட வேண்டும். அதற்க்கு கொஞ்சம் சிரமப்பட்டு மீண்டும் மீண்டும் செய்து பார்க்க கிட்டத்தட்ட ஒரு 40 நிமிடத்திற்கும் மேல் practice செய்து ஒரு வழியாக கலாவே ஒரு கட்டத்தில் “superrrr” என்று மணம் திருப்தி அடைந்து கத்தினாள். நேரம் ஓடிக்கொண்டே இருக்க, மணி ஐந்தை த் தொட்டது. இப்போது. beauticians சுனாமியை மிஞ்சும் வேகத்தில் சங்கீதாவுக்கு hair style செய்தார்கள். ஒருவள் முகத்துக்கு என்னென்ன cream apply செய்ய வேண்டுமோ அதை செய்தாள், மற்றொருவள் தலைமுடிக்கு curly hair style செய்து கொண்டிருந்தாள். கைகளுக்கு wrist முதல் பாதி முழம் கை வரை pearls and stone designed வளையல்கள் மாட்டி விட்டு. கிட்டத்தட்ட மாலை 6:00 மணி அளவில் சங்கீதா என்கிற அழகு ப் பெண்ணை உண்மையாகவே ஒரு தேவதையாக உருவாக்கி இருந்தார்கள். உண்மையில் அழகு சாதனங்களுக்கு இவளின் முகத்தால் அழகு சேர்ந்தது என்று சொன்னாள் அது மிகையாகாது.



ராகவ் சில நேரத்திற்கு பிறகு வந்து கதவை த் தட்ட கதவைத் திறந்தாள் சஞ்சனா.. சஞ்சனாவும் நிர்மலாவும், ரம்யாவும் என்னதான் attractive ஆக dressing செய்திருந்தாலும் சங்கீதா உண்மையில் ராகவின் கண்களுக்கு இன்று வரை நான் பார்த்த சந்கீதவா இது என்று பிரமிப்பு அடையும் விதம் பார்த்தவுடன் ஒன்றும் பேச தோணாமல் அப்படியே நின்றான். “ராகவ்….” – என்று மெதுவாய் அடக்கமாக மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் அழைத்து “எப்படி?” என்று வார்த்தையால் கேள்வி எழுப்பாமல் கண்களால் தன் உடையை மெதுவாய் அசைத்து கேட்டாள்.


ராகவும் அடக்கத்துடன், சத்தமின்றி புருவங்களை உயர்த்தி “beautiful” என்று காற்று கலந்த குரலில் மெதுவாய் சொன்னான். okay shall we proceeeeed…..? – என்று program organiser சஞ்சனா சத்தமாக சொல்ல, சங்கீதாவுக்கு மணம் படபடத்தது. மேடைக்கு செல்லும் முன்பு ராகவ் சங்கீதாவிடம் “You are the best, believe in that, you are the best. No need to get nervous, we all will be there with you to cheer you up” – என்று ராகவ் பேசிய நம்பிக்கை தரும் வார்த்தைகள் சங்கீதாவுக்கு அந்த நேரம் முக்கியமாக த் தேவைப் படும் மருந்தாக இருந்தது. இப்போது ஆடிட்டோரியம் dressing room வழியாக behind the stage மேடைக்கு வருவதற்கு ஒரு வழி இருந்தது. அந்த வழியின் கூரையில்(roof) மின்னும் சிறிய மஞ்சள் விளக்குகள் மிதமான வெளிச்சத்தில் மின்னியது. கையில் “Addressing the crowd” என்று சஞ்சனா எழுதி கொடுத்திருக்கும் காகிதம் தான் programன் முதல் பேச்சு, அதை அவள் கையில் பத்திரமாக வைத்திருந்தாள். ஒரு முப்பது அடி நீளத்துக்கு அந்த பாதை இருந்தது. இன்னும் சில நொடிகளில் சங்கீதாவின் image ஐ ஆயிரக்கணக்கானவர்களின் மனதில் புரட்டிப் போடும் நேரத்தை தொடுவதற்கு பாதை குறைந்து கொண்டே வந்தன. சஞ்சனா, ரம்யா, நிர்மலா, ஆகிய அனைவரும் சங்கீதாவின் கண்ணத்தில் முத்தம் குடுத்து, “All the best dear, you are going to rock, just perform well dont think about anything…. we will be standing just behind you only…. go go go…. its time..” என்று தோழிகள் சொல்லி முடிக்க அடுத்த பாதத்தை எடுத்து வைத்தாள் சங்கீதா. இப்போது அங்குள்ள ஒரு பணிப்பெண் curtains எடுத்து விட மேடையின் மீது காலடி எடுத்து வைத்தாள் அந்த தேவதை. ஆடிட்டோரியம் அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தனர். காரணம் இந்த awards வழங்கும் விழா வெறும் IOFI பணியாளர்களுக்கு மட்டும் அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக ராகவின் தந்தை Mr.Mahesh Yadhav பலதரப்பட்ட VIP களுடன் வைத்திருந்த நட்பை பாராட்டி அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள். அதில் சில முக்கிய திரையுலக நட்சத்திரங்களும் வந்திருந்தார்கள். அவர்களை கௌரவிக்கும் விதம் சில விருதுகளும் வழங்கும் திட்டம் இருந்தது அந்த விழாவில். சங்கீதா mike பிடித்து மெதுவாக பேச ஆரம்பித்தாள்.


அப்போது stage மேலே ஒரு focus light ஒன்று வெறும் சங்கீதா நிற்கும் இடத்தை மட்டும் குறி வைத்து வட்டமாக வெளிச்சம் அடிக்க அவள் மாட்டி இருக்கும் அந்த தக தகவென மின்னும் gagra choli பார்பவர்களின் கண்களுக்கு மின்னியது. இப்போது அவள் பேச ஆரம்பிக்கும் தருவாயில் பல நூறு கணக்கில் flash lights camera மூலம் அவளின் முகம் மீது விழுந்தது. ஒரு நொடி முகத்தை நிமிர்த்தி கூட்டத்தை ப் பார்த்தாள் சங்கீதா. பெரும்பாலும் இருட்டாக இருந்தது ஆடிட்டோரியம், மிதமான சிறு வெளிச்சத்தில் அலை கடல் போல அமர்ந்திருக்கும் கூட்டாம் கண்ணுக்கு தெரிந்தது அவளுக்கு. ஒரு நொடி இதயத் துடிப்பு அதிகரித்தது. நிமிர்ந்து பார்தவளின் முகத்துக்கு மேலே இன்னும் இரு மடங்காக paparazzi ( சரமாரியான camera clicking தொல்லை என்று பொருள்) போல camera flash lights விழ என்ன நடக்கிறதென்றே தெரியாமல் சில நொடிகள் மெளனமாக நிற்க, பின்னாடி இருந்து சஞ்சனா குரல் குடுத்தாள் “start sangeetha start… dont wait… start start..” என்று கத்த அடித் தொண்டையில் எச்சிலை முழுங்கிக் கொண்டு பேச ஆரம்பித்தாள்.



Dear Ladies & Gentlemen, (சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி அமைதியானது. அதில் வெறும் camera கிளிக் ஆகிக்கொண்டிருக்கும் சத்தம் மட்டும் கேட்டது.) இந்த ஆண்டு IOFI Annual awards function க்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் இனிமையான மாலை வணக்கங்கள். என் பெயர் சங்கீதா. (

புதியவள் என்பதால் கரகோஷம் சற்று மெதுவான சத்தத்தில் கேட்டன. கடந்த ஆண்டு compere செய்த நடிகை ஷோபனா, கீழே அமர்ந்திருந்தாள்) சென்ற ஆண்டு விழாக்களைக் காட்டிலும் இந்த ஆண்டு மிகவும் சிறப்பானவை. காரணம் IOFI fashion நிறுவனம் 25 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. (கரகோஷம் பலமாக ஒலித்தன..) இன்னும் வெற்றிகரமாக இதன் வேர்களை உலகின் பல இடங்களுக்கு மின்னல் வேகத்தில் பரவியும் வருகின்றன. இந்த நேரத்தில் IOFI நிறுவனம் உருவான கதையை சற்று பின் நோக்கி ப் பார்ப்போம். (சஞ்சனா பின்னாடி இருந்து மெதுவாக அழைத்து, “smile the crowd and continue, dont continuously bend down your head…”) என்று tips சொல்ல.. சுதாரித்துக் கொண்டு அவள் சொன்னது போலவே செய்தாள் சங்கீதா.. (கூட்டத்தைப் பார்த்து மென்மையாக சிரித்துவிட்டு மீண்டும் தொடர்ந்தாள்…) 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 18-08-2019, 11:41 AM



Users browsing this thread: 6 Guest(s)