கணவன் + மனைவி + காதலி + காமினி
#2
அப்புறம் முதல் இரவு கூட கொண்டாடினோம்...
நல்லா அனுபவிச்சு... பேசினோம்...."

"முதலிரவா சாட்லையா.." ஆச்சரியமாய் கேட்டாள் இந்து

" ஆமா இன்னும் நினப்பிருக்கு எனக்கு அன்னிக்கு கரண்ட் வேற கட்டாயிடுச்சு..

வெளிய போய் ஒரு பிரண்டு கிட்ட மொபைல் வாங்க அதில இருந்து நெட்ல பேசி..
ம்ம்ம் ராத்திரி 11 மணிக்கு.. அப்பவும் சரியா பேச முடியலை

அவளே சொன்னா வேனாம் அத்தான் கஷ்டப்படாதீங்கன்னு.....

அப்புறம் நாலு நாள் கழிச்சு முதல் பகல் கொண்டாடினோம்.."

"ம்ம் அவங்களை பாத்திருக்கீங்களா... "

"ம்ம்ம் இல்லை ஆனா என் போட்டோ பாத்திருக்காள், அவள் காட்ட மாட்டேன் சொல்லிட்டா
நானும் வற்புறுத்தலை..

ஒரு நாள் நாம பிரிஞ்சுடுவோமேன்னு சொல்லிட்டு பிரிஞ்சுட்டாள்..

கடைசியா அவள் சொன்ன வார்த்தை இன்னும் என் கண்ணுக்குள்ளயே நிற்குது இந்து..."

"என்ன சொன்னாங்க.."

"ஐ ல்வ் யூ டாஆஆஆ... அப்புறம் ஐ ஹேட் யூ சொன்னா...." அப்படீன்ன...
"நான் உன்ன காதலிக்கிறேன் ஆனா அதே அளவு உன்ன வெறுக்கிறேன்ன்னு அர்த்தம்,,,,"

"இல்லைங்க நான் சொல்லட்டுமா.. "

"ம்ம் சொல்லு..."

"அவங்க உங்களை ரெம்ப காதலிக்க ஆரம்பிசிட்டாங்க...

ஒரு வாரம் பழகின எனக்கே உங்க மீது இவ்வளவு ஆசை வருது..

அவங்க உங்க கூட ரெம்ப நாள் பேசி பழகி இருக்காங்க...

உங்கள் பழக்கம் அவங்க மனச பாதிச்சிருக்கு..

ம்ம்ம் அவங்களுக்கு கல்யாணம் ஆகியிருச்சா.... " பட்டென்று கேட்டாள்.. இந்திரா...

"ம்ம் ஆகிடுச்சு 1 பையன் இருக்கான் 2 வயசில்...."

"ம்ம்ம் அது தான் அவங்களை இந்த பாடு படுத்திருக்கு..
இப்ப அவங்க மட்டும் கல்யாணம் ஆகாம இருந்தாங்கன்னு வச்சிக்கோங்க ஓடி வந்து உங்களை கட்டிப் புடிச்சு முத்தம் கொடுத்து.. என்னக் கல்யாணம் பண்ணிக்கிடுறியான்ன்னு உங்க கிட்ட கேட்டிருப்பாங்க..."

"ம்ம் இருக்கலாம்..
ஆனா அது என் மனச ரெம்ப பாதிச்சிருச்சு...உன் கிட்ட சொல்லுரதுக்கு என்ன இந்த விரதமே அவளுக்காகத் தான்"
[+] 1 user Likes wealthbell's post
Like Reply


Messages In This Thread
RE: கணவன் + மனைவி + காதலி + காமினி - by wealthbell - 17-08-2019, 08:34 PM



Users browsing this thread: 3 Guest(s)