நீ by முகிலன்
”வா… வா..!!” என்று விட்டு நான் கட்டிலில் போய் சாய்ந்தேன்.
அப்பறம்..  சிரித்த முகத்துடன் வெளியே வந்தவளை இழுத்து என் மேல் போட்டுக் கொண்டேன்.
”நீங்க.. ரொம்ப அட்டகாசம் பண்றீங்கடா…?” என்றாள் சிணுங்கலாக. 
அவளின் கழுத்து இடைவெளியில் முகம் புதைத்தேன். 
"என் பொண்டாட்டிகிட்ட நான்  என்ன வேணா பண்ணுவேன்"
”காபி.. குடிக்கலாமே..?” என்றாள். என்னைத் தழுவிக் கொண்டு. 
”காபி மட்டுமா…?” 
”ம்ம்..! உங்களுக்கு.. வேற ஏதாவது வேனுமா..?” 
”எனக்கு வேண்டாம்..! உனக்கு வேனும்னா… சொல்லிக்க…” 
”ம்கூம்..! காபி மட்டும் போதும் எனக்கு..! விடுங்க..!!” என்று என்னிடமிருந்து விலகினாள்.

எழுந்து போய் ஆர்டர் பண்ணினாள். அவளைப் பின்புறமாக கட்டிப்பிடித்து.. இழுத்து.. கட்டிலின் குறுக்காக் கிடத்தி.. அவள் மேல் கவிழ்ந்து.. அவள் உதட்டைக் கவ்வினேன். ஆழ முத்தத்துக்குப் பின்…
”காபி வரும்ப்பா..” என்றாள்.
”வர்ட்டும்…”
” மொதல்ல எங்க போலாம்..? கார்டன்… போட் ஹவுஸ்… தொட்டபெட்டா…?” 
”ம்.ம்..! மொதல்ல.. ஒன் ஷோ.. முடிச்சிக்கலாம்…!!” 
”ந்நோ….” 
”ய்யெஸ்….” 
”வேனான்டா….” 
” வேனுன்டி….” 
”வேனான்டா…ப்ளீஸ்…” 
”வேனுன்டி… ப்ளீஸ்…”

‘தட்.. தட்…’ கதவு தட்டப்பட்டது..!!!!!
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 10:00 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 3 Guest(s)