நீ by முகிலன்
நீ -67

வியப்பு மாறாமல்.. என் மனைவி நிலாவினியின் முகத்தைப் பார்த்தேன். அவள் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள்.
” ம்.. ஆச்சரியம்தான்..” என்றேன்.

மெதுவாகத் திரும்பி என்னைப் பார்த்தாள். அவள்  உதட்டில் லேசான புன்னகை தவழ்ந்தது. ஆனால் முகம் தெளியவில்லை. இறுக்கம்தான்.
நானே கேட்டேன். 
”ஏன் நிலா…?” 
”என்ன…?”
”என் கடந்த காலம் வேண்டாம்னு சொன்னியே..?”
”ஸாரி..” மார்புகள் விம்மி எழ ஒரு  பெருமூச்சு விட்டாள் ”ஆக்சுவலா.. நீங்க நெனச்சது.. தப்பு..”
”என்ன தப்பு..?” 
”உங்களுக்கு முன் அனுபவம் இருக்கா.. இல்லையான்றது பத்தியெல்லாம்.. நான் நினைக்கவே இல்ல..!"
"ஓ.."
" உண்மையைச் சொன்னா.. அதுல எனக்கு உடன்பாடும் இல்ல..!!” என்றாள்.
”நெஜமாவா..? அப்படின்னா.. நீ ஏன் அப்செட்டாகனும்..?”

மறுபடி அமைதியாகி விட்டாள். என் கேள்வி காற்றில் தொக்கி நின்றது. அவள்  பதில் சொல்லவே இல்லை.
‘இதற்கு மேல் அவளைக் கிளற வேண்டாம்..’ என நானும் அமைதி காக்க… ”சொல்லுங்க…” என்றாள். 
” என்ன…?” 
”நான் கேக்கறேன்.. சொல்லுங்க..”

இப்போது எனக்கு குழப்பம் ஏற்பட்டது. நிலாவினி மெல்லச் சிரித்தாள். 
” ஐ லவ் யூ… புருஷா..” 
நானும் சொன்னேன் ”ஐ லவ் யூ பொண்டாட்டி…” 
”சரி.. சொல்லுங்க…” 
”என்ன…?” 
”நீங்க சொல்ல விரும்பினத..” 
”நா… சொல்ல விரும்பினதா..?” 
”உங்க கடந்த காலம்..!! ஐ மீன்.. உங்க…எக்ஸ்...பீரியன்ஸ்..?”

சுதாரித்தேன்.
”இ.. இல்ல.. இது பத்தி பேசவேண்டாம்..” 
”ஏன்..?”
”இ..இல்ல.. நீதான.. சொல்ல வேண்டாம்னு சொன்ன..?” 
”பரவால்ல சொல்லுங்க..” என்று  சிரித்தாள்.

நான் அவளை யோசனையுடனே பார்த்தேன். எனக்குள் குழப்பம்  அதிகமானது.
புன்னகைத்தாள் நிலாவினி.
”நான் அப்செட் ஆகமாட்டேன்..”
”ம்..!!” பெருமூச்சு விட்டேன் ”உண்மை சொல்லனுமா..?” 
”பொய்… பொய்… பொய்…!! பொய் சொன்னாக்கூட போதும்… நான் நம்பிப்பேன்..!! உண்மையே சொல்லனும்னு அவசியமில்ல…!!” என்றாள். 
”பொய் சொன்னா.. அது உன்னை ஏமாத்தர மாதிரி.. ஆகாதா..?”
”ரியல்லீ..? அப்ப.. உண்மையே சொலலுங்க ..” 
”வேணாம்..! பொய்யே சொல்றேன்..! நீதான் நம்பிப்ப இல்ல..?” 
”உண்மை..! உண்மையே சொல்லுங்க..!!” 
”ம்கூம்..! போய்தான் சொல்லுவேன்..! அதான் உன்ன நோகப் பண்ணாது..!!”

நெகிழ்ந்து  சிரித்தாள்.
” லவ் யூ..டா..” 
”லவ் யூ..டி..! உண்மையே சொல்லிரட்டுமா.. அப்ப..?” 
” நோ.. நோ..! பொய்யே சொல்லுங்க..” 
” உண்மை..?” 
” ந்நோ..! மறுபடி.. என் மூடை அப்செட் பண்ணிரும்.. உங்க உண்மை..!!”

அவளது குழப்பமான மனநிலை.. என்னையும் குழப்பியது.
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 17-08-2019, 09:58 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 8 Guest(s)