17-08-2019, 09:37 AM
கஸ்தூரிகிட்ட சொன்னதை செஞ்சிட்டார் வனிதா.. மிஷன் லாஸ்லியா சக்சஸ்..
சென்னை: கஸ்தூரியிடம் கூறியது போல், மிஷன் லாஸ்லியாவை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் வனிதா.
பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக திரும்பி வந்த வனிதா, முதல் வேலையாக மிஷன் லாஸ்லியாவைத் தான் கையில் எடுத்தார். கஸ்தூரியோடு சேர்ந்து கொண்டு லாஸ்லியா யார் என்பதைக் கண்டுபிடிக்கப் போகிறேன் என்றார்.
அதனை லாஸ்லியாவும் சிரித்துக் கொண்டு தான் கேட்டார். ஆனால், சம்பந்தமேயில்லாமல் அபி - முகென் பிரச்சினை, மது கவின் பிரச்சினை என ஏதேதோ தூண்டி விட்டார் வனிதா. இதனால் அவர் மிஷன் லாஸ்லியாவை மறந்து விட்டதாக மக்கள் நினைத்தனர்.
![[Image: los-1566007732.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/los-1566007732.jpg)
மிஷன் லாஸ்லியா:
ஆனால் உண்மை அதுவல்ல. சத்தமில்லாமல் தன் மிஷன் லாஸ்லியாவை வெற்றிகரமாக செய்து முடித்து விட்டார் வனிதா. ஆச்சர்யமாக இருக்கிறதா. ஆம், லாஸ்லியாவின் முகமூடியைக் கிழித்து அவரது உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் வனிதா.
![[Image: madhu-1566007725.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/madhu-1566007725.jpg)
தனிமை விரும்பி:
பிக் பாஸ் வீட்டிற்கு வந்த புதிதில், யாருடனும் சேர்ந்து அவ்வளவாக பேச மாட்டார் லாஸ்லியா. ஏன் கடந்த வாரம் வரை கூட அவர் அப்படித்தான் இருந்தார். தானாக ஆடிப்பாடிக் கொண்டு, சேரப்பா, சேரப்பா என கொஞ்சிக் கொண்டு, எப்போதும் சிரித்த முகமாக வளைய வருவார். அதோடு யாரைப் பற்றியும் பின்னால் புறணி பேச மாட்டார்.
![[Image: fight-1566007718.jpg]](https://tamil.filmibeat.com/img/2019/08/fight-1566007718.jpg)
சண்டைக்காரி:
ஆனால், தற்போது அப்படியல்ல. சுத்தமாக அளே மாறிவிட்டார். அவெஞ்சர்ஸ் டீமில் சேர்ந்து அவர் நடத்தும் ஆக்ஷன் காட்சிகளைப் பார்த்தால், நம்மை நாமே கிள்ளித்தான் பார்த்துக் கொள்ள வேண்டி இருக்கிறது. அந்தளவிற்கு மது, வனிதா என எல்லோரிடமும் வரிந்து கட்டிக் கொண்டு சண்டை போடுகிறார்.

first 5 lakhs viewed thread tamil