16-08-2019, 10:12 PM
English forum - No one dies a saint அப்படின்னு ஒரு கதை. 1180 post அதுல author போட்ட போஸ்ட் வெறும் 128 தான் மிச்சம் எல்லாமே படிக்கிறவங்களோட கமெண்ட் தான். அது தான் ஒரு நல்ல கதையின் வெற்றி. ஒரு ஆசிரியர் எப்போது தனது கதையை படிக்கிரவங்க பாதிக்கிற மாதிரி இல்ல அந்த கதையோட ஒன்றி போற மாதிரி செய்றாரோ அப்போ தான் தான் உண்மையில் வெற்றி பெறுகிறார். அப்படி செய்யும் போது தான் படிப்பவங்க ஆர்வமுடன் தங்கள் கருத்தை சொல்வாங்க. அப்படி தான் அந்த கதை இப்போ 362,057 வியூஸ் பெற்று இருக்கு. கதை முடிஞ்சு ரெண்டு வாரம் இருக்கும் இன்னும் அது முதல் பக்கத்தில் இருக்கு..
மொக்க செக்ஸ் கதை படிப்பவங்க சும்மா படிச்சிட்டு கை அடிச்சிட்டு போயிடுவாங்க. திரும்ப திரும்ப படிக்க மாட்டாங்க. வெறும் கதை மட்டும் படிக்கணும் னு நினைக்கிறவங்க. கதை முடிஞ்சோன்ன யாராச்சும் அதை PDF ரிலீஸ் பண்ணுவாங்க அப்போ படிச்சிக்கலாம்
இந்த மாதிரி கதை படிக்க கொஞ்சம் பொறுமை தேவை. அதுவும் நீண்ட கதை எழுத ஆசிரியருக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும். அப்போ தன ஒரு தரமான output எதிர்பார்க்க முடியும். அப்படி வெயிட் பண்ண பொறுமை இல்லாதவங்க இந்த போல கதை படிக்காம இருக்கிறது நல்லது.
இன்னும் இந்த கதையில நெறய வர இருக்கு.. இந்த கதையின் முடிவு ஒரு மறக்க முடியாத கதையாக இதை இருக்க செய்யும் என்று நம்புகிறேன். எவ்ளோ பிஸி யா இருந்து ரெண்டு நாளைக்கு ஒரு முறை அப்டேட் தரும் இந்த ஆசிரியரை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.