Romance மெய்நிகர் பூவே
மாராப்பை பிடித்து கொண்டு “ ஏங்க விடுங்க. வெளிய எல்லாரும் இருக்காங்க. ச்சீ. விடுங்க.” என்றாள்.
 
கார்த்திக் அவள் என்ன உளருகிறாள் என்பது புரியாமல் எழுந்தான். அதற்குள் ராஜி மீண்டும் அறை கதவை பாதி திறந்து கொண்டு தலையை மட்டும் உள்ளே நீட்டினாள்.
 
ஏங்க. என்ன இது சின்ன குழந்தையாட்டம். விடுங்க. விடிஞ்சிடுச்சு. இப்போ போய். அய்யோ சேலைய விடுங்க. வெளியே எல்லாரும் இருக்காங்க. மாமா உங்க பிரெண்ட் எல்லாரும் இருகாங்க. அவுங்க பார்த்தாள் அசிங்கமா ஆகிடும். ப்ளீஸ். பொய்யாக வெட்கபட்டாள்.
 
கார்த்திக் என்ன நடக்கிறது என்பது புரியாமல் கதவருகே வர  வெளியே கார்த்திக்கின் தந்தை, பாலா மற்றும் ரஞ்சனி அனைவரும் சோபாவில் அமர்ந்திருந்தனர்.
 
இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த அனைவரும் மௌனமாக தங்களுக்குள் சிரித்து கொண்டிருந்தனர். அந்நேரம் பார்த்து கார்த்திக் கதவில் மாட்டி இருந்த அவளது புடவை தலைப்பை விடுவித்து கதவை திறந்தான்.
 
ரஞ்சனி பாலாவை பார்த்து சிரிக்க பாலா ம்ம்ம்ம் என்று புருவத்தை உயர்த்தினான். கார்த்திக்கின் தந்தையோ நாகரீகம் கருதி ஒன்றும் பேசாமல் பேப்பர் படிப்பது போல அவர்கள் குரும்பை நினைத்து சிரித்து கொண்டார்.
 
ராஜி : ச்சீ. இப்படியா விளையாடுவீங்க. என் மானமே போச்சு. இருங்க உங்களுக்கு காபி கொண்டு வரேன். என்றவள் புடவையை சரி செய்து கொண்டு ஹாலை நோக்கி வந்தாள்.
 
ரஞ்சனி ராஜியை பார்த்து சிரிக்க ராஜி போங்க. என்பது போல வெட்கப்பட்டு கொண்டு கிச்சனை நோக்கி ஓடினாள் .
 
கார்த்திக் கதவை திறந்து ஹாலிற்கு வந்தான். வந்தவன் பாலா அருகில் அமர்ந்து கொண்டு கை நீட்டி சோம்பல் முறித்து கொண்டான்.
 
பாலா வைத்த கண் வாங்காமல் அவனையே பார்த்து கொண்டிருந்தான். கார்த்திக் பாலா தன்னை குறுகுறுவென்று பார்ப்பதை கவனித்து விட்டு என்ன என்றான்.
 
அவனை பார்த்து சிரித்து கொண்டே ஒன்னும் இல்ல என்றான். “ அப்போ ஏன் சிரிக்கிற.”
 
அங்க பாரு என்று கார்த்திக்கின் தந்தையை சொல்ல அவரும் சிரித்த முகமாக பேப்பரை புரட்டி கொண்டிருந்தார்.
 
கார்த்திக் : இப்போ ஏன் ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க.
 
ராமநாதன் : ஒன்னும் இல்லப்பா.
 
பாலா : ஆமாடா ஒன்னும் இல்ல. ஆனால் மீண்டும் சிரித்தான்.
 
கார்த்திக்கிற்கு குழப்பமாக இருந்தது. ஆனால் ஏதோ ஒன்று மட்டும் வித்தியாசமாக நடக்கிறது என்று மட்டும் புரிந்தது. அவள் என்னடான்னா கதவு கிட்ட நின்னு உளறுறா.இவுங்க என்னடான்னா சம்பந்தமே இல்லாம சிரிக்கிறாங்க. என்ன ஆச்சு.
 
கார்த்திக் : அப்பா ஒரு நிமிஷம் கொஞ்சம் வெளிய போய் பேப்பர் படிக்கிறீங்களா.
 
ராமநாதன் : ம்ம்ம்ம். ஜமாய்.
 
இராமநாதன் வெளியே செல்லும் வரை அமைதியாக இருந்தவன் பாலாவிடம் இப்போ சொல்லுடா.எதுக்கு சிரிக்கிற.
 
பாலா : மாப்ள கண் எல்லாம் சிவந்துருக்கு. நைட் தூக்கமே இல்லையோ.
 
கார்த்திக் : டேய் எதுக்கு சிரிச்சன்னு சொல்லு முதல்ல.
 
பாலா : காரணம் இருக்கு மாப்ள. சொல்லு. நான் எதுக்கு சிரிச்சேன்னு அப்றமா சொல்றேன்.
 
கார்த்திக் : இல்லடா. டையர்டா இருக்குன்னு சொன்னா . எனக்கும் ரெண்டு நாளா தூக்கம் இல்லை. அதான் சீக்கிரமே தூங்கிட்டோம். உன்னோட கட்டில் அலங்காரம் எல்லாம் வேஸ்ட்.  ( இவன்கிட்ட ஏன் உண்மைய சொல்லி பிரச்னையை உண்டாக்கணும். சென்னை போற வரைக்கும் யாருக்கும் எதுவும் தெரிய வேண்டாம்.)
 
பாலா : இல்லையே பார்த்தா அப்படி தெரியலையே.
 
கார்த்திக் : என்னடா சொல்ற.
 
பாலா : விடிய விடிய கட்டி பிடிச்சி உருண்ட மாதிரிலா தெரியுது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 24-06-2019, 11:46 PM
RE: மெய்நிகர் பூவே - by enjyxpy - 28-06-2019, 08:38 PM
RE: மெய்நிகர் பூவே - by bsbala92 - 15-08-2019, 07:34 PM



Users browsing this thread: 7 Guest(s)