மச்சக்காரன் by asal
வேற என்னடி?...” பத்மினி போலி சலிப்பாய் சொன்னாள்...

“நீங்களும் அவரும் சேர்ந்த நாள் முதல் இந்த நிமிடம் வரைக்கும் நடந்ததை எல்லாம் எனக்கு சொல்வீங்களாக்கா?..” ஏக்கமாய் கேட்டாள் வர்ஷினி....

“ச்சீ... போடி.... எனக்கு வெட்கமாய் இருக்குது...” பத்மினி கண்களை பொத்திக் கொண்டாள்...

“அய்....அய்.....” வர்ஷினி வியந்தாள்....

“என்னடி?... என் முகத்திலே படமா ஓடிட்டு இருக்கு?... அப்படி ரசிச்சு ரசிச்சு பார்த்துட்டு இருக்கே?...” வெட்கமாய் முனகினாள்....

“படம் இல்லையக்கா!... ஒரு பொண்ணோட உணர்ச்சி காவியம்.... நீங்க அவரை நினைச்சுட்டு... நீங்களும் அவரும் ஒண்ணா சேர்ந்ததை சொல்றப்ப உங்க முகத்தை பார்க்கறப்போ அவ்வளவு அற்புதமா இருக்குங்கக்கா!... இன்னும் இன்னும் பார்த்துட்டே இருக்கலாம்போல அவ்வளவு ஆசையா இருக்கு....... ப்ளீஸ்க்கா....ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்..ப்ளீஸ்... ப்ளீஸ்..ப்ளீஸ்...”

“சரி சரி அனத்தாதே!... அதை நான் சொல்றேன்... அதுக்கு முன்னாடி உன்னை ஒன்று கேட்கனும்....””

“என்னக்கா?..”

“அப்போ நீ என் அண்ணனைத்தான் கட்டிக்கிறதுன்னு முடிவே பண்ணிட்டியா?...” சிரிப்புடன் கேட்டாள்...

“அதிலே என்னக்கா சந்தேகம்?... நீங்கதான் எப்படியாவது அவருகிட்டே பேசி சம்மதிக்கவைக்கனும்.... அவரு மட்டும் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டா... நீங்க என்ன கேட்டாலும் நான் தர்றேன்க்கா!...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்க்காகாகாகா.....” வர்ஷினி கெஞ்சினாள்.... 

“என்ன வந்தாலும் நீ உறுதியா இருப்பியா?...”

“எது வந்தாலும் நான் அவரைத்தான் கட்டிப்பேன்னு உறுதியா சொல்வேன்.... அப்படியே இருப்பேன்...” வர்ஷினி உறுதியாய் சொன்னாள்....

“ஒருவேளை சொத்திலே பங்கு இல்லைன்னு சொன்னா?....” பத்மினி வெடிகுண்டை வீசினாள்...

“அது எப்படி சொல்லமுடியும்?... நான் என்ன விச்சு அண்ணனாட்டம் ஏமாளியா?.... சொத்திலேயும் பங்கு வேணும்.. இல்லையின்னா நான் கையெழுத்துப்போட மாட்டேன்னு சொல்லிடுவேன்....”

“கையெழுத்தா?.... பாகப்பிரிவினை நடக்குதா?....”

“ஆமாக்கா!... சென்னையிலே ஏதோ கொஞ்சம் நிலம் இருக்காம்... அதை என்பேருக்கு எழுதித்தந்துட்டு... இந்த தோட்டத்தை அம்மா தன்பெயருக்கு மாத்தி எழுதிட்டு இந்த இடத்திலே இருந்து ஆறு வரைக்கும் இருக்கிற கோவில் நிலைத்தை ஆக்ரமிச்சு இருக்கானே ஒரு படுபாவி...அவனுக்கு இருபத்துஐந்து லட்சத்துக்கு விற்கறதா ப்ளான்....”

“அந்த ஆள் எதற்கு இவ்வளவு விலை கொடுத்து இந்த தோட்டத்தை வாங்கனும்?...”

“அவன் ஆக்ரமிச்சுருக்கிற கோவில் நிலத்துக்கு போறதுக்கு இந்த தோட்டம் வழியாத்தான் போகனும்!.. இப்போதைக்கு இந்த தோட்டத்திலேயே அதோ அந்த முலையிலே கொஞ்சம் இடத்தை ராவோட ராவா ஆக்ரமிச்சு வண்டித்தடம் போட்டுட்டான்...


வேற யாராவது வந்து வாங்கி தனக்கு இடைஞ்சல் வந்துடப்படாதுன்னு அம்மாவை சரிக்கட்டி கிரயம் பண்ணப்பார்க்கிறான் அந்த படுபாவி!... அது மட்டும் நடந்துடுச்சுன்னா!... பெருமாள் கோவில் பாழாப்போயிடும்..... யாரையும் உள்ளே விட மாட்டான்.. கோவிலுக்கு பாதை எங்க தோட்டத்துமேலேதான் இருக்கு!... அதை இன்னும் கோவிலுக்குன்னு எழுதித்தரலே!”

“அதையாவது கோவிலுக்கு எழுதித்தந்துட வேண்டியதுதானே?....”

“அதையும் தடுக்கிறான் அந்த கடங்காரன்.... கோவிலுக்குண்டான பாதை ஊரைச்சுற்றி தொலைவில் இருந்து வருது.... ஆனா அதை யாரும் பயன்படுத்தாம விட்டுடதாலே அது பாழடஞ்துடுத்து... அதை சரிபண்ணி தரேன்னு சொல்றான்...”

“நீ என்ன முடிவு பண்ணப்போறே?....”

“அதுதான் ஒரே குழப்பமா இருக்கு!... எனக்கு கோவிலை நல்ல நிலைக்கு கொண்டு வரனும்னு ஆசையா இருக்கு!..பெருமாளை சர்வஅலங்காரபூஷனா வீதியிலே ஊர்வலமா வரவைக்கனும்னு ஆசை... ஒரு பொண்ணா இருந்துட்டு எவ்வளவுதான் செய்ய முடியும்?....”

“ஏண்டி?... இந்த தோட்டதிலே பாதி உனக்கு வருமில்லே?... அதை கோவிலுக்கு எழுதித்தரலாம்மில்லே?...”

“அதிலேயும் ஒரு சிக்கல் இருக்கே?....”

“அதிலே என்னடி சிக்கல்?..”
                  [Image: shriya-saran-hot-stills-in-pavithra-movie-58878.jpg]
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:13 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:14 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:14 PM
RE: machakaran asal - by johnypowas - 09-02-2019, 06:15 PM
RE: மச்சக்காரன் by asal - by johnypowas - 14-08-2019, 10:42 AM



Users browsing this thread: 13 Guest(s)