Thriller நான் நல்லவன் இல்ல (jai aakash)
#40
டிவியில்

ஒரே நாளில் 5 முக்கிய பிரமுகர்கள் மர்மமான முறையில் இறப்பு .நேற்று இரவு மதுரை அருகே ஒரு வீட்டில் சிலிண்டர் வெடித்து தீயால் எரிய தீயணைப்பு துறையினர் வந்து தீயை பல மணி நேரங்கள் கழித்து அதை அணைத்து உள்ளே இருந்த 8 சடலங்களை கொண்டு வந்த போது அதில் மிக அதிர்ச்சியாக

மதுரை கமிஷனர் திரு ரவி அவர்கள் கிழக்கு தொகுதி மக்கள் கட்சி தலைவரும் கவுன்சிலரும் ஆன திரு .முத்து பாண்டி அவர்கள் ,நீதிபதி சண்முகம் அவர்கள் மேலும் முன்னாள் எம் எல் ஏ கங்காதரன் என 4 முக்கிய பிரமுகர்கள் சடலங்களும் பின் மதுரையின் ரவுடிகளில் ஒருவனான மாட்டு குமார் இது போக இரண்டு பெண் சடலங்களும் அடங்கும் அதில் அவர்கள் இருவரும் அம்மா மகளும் என தெரிய வந்துள்ளது விபத்திற்கான காரணம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஒரே இடத்தில் இறந்தது என மர்மமாக உள்ளது போலீஸ் இதை விசாரித்து வருகிறது .


பார்த்தியா எல்லாம் பெரிய மனுசனுக காவல் துறையும் சட்ட துறையும் கற்பழிச்சா யார் கிட்ட போயி நீதி கேக்க இவனுகள கொன்னதுக்கு போயி அழகுற என்னையாவும் திட்டுற போடான்னு அவர் அழுதுட்டு கிளம்புனார் .


ஐயோ இருங்க முத்தையா

வேணாம்டா நான் ஏதோ காம வெறி கொண்டவன் அதான் அவ ரேப் பண்ணத கேட்ட மாதிரி நீ நினைச்சுட்ட நான் கிளம்புறேன்ன்னு அவர் கிளம்ப நான் அவர் கால்ல விழுந்து என்னைய மன்னிச்சுடுங்க நீங்க தான் என்னைய விட அதிகமா அந்த சக்கரவர்த்தி இல்ல அந்த பிச்சையாள பாதிக்க பட்டு இருக்கீங்க இனி நீங்களே வேணாம்னாலும் நான் விட மாட்டேன் சொல்ல அவர் கண் துடைச்ட்டு சரின்னார் .

இருங்க இப்ப இதெ நான் கொஞ்சம் வேற மாதிரி டீல் பண்றேன் .


என்னடா பண்ண போற இப்பொதைக்கு எவளையும் தொட்டுடாத கொஞ்ச நாள் போகட்டும் .

இல்ல முத்தையா பொண்ணுகள கொஞ்சம் கேப் விட்டு தான் தொடணும் ஏற்கனவே சக்க்ரவர்த்திக்கு டீசர் காட்டியாச்சு இனி ட்ரெயிலர் காட்டணும்

அட போடா நீ தான் படமே காட்டியிட்டியே அவனுக்குன்னு முத்தையா சிரிக்க நானும் சிரிச்சேன் .

சரி என்ன பண்ண போற

இருங்க சொல்றேன் ஆனா இப்போதைக்கு ஒன்னு சொல்றேன் நான் நல்லவன் இல்ல
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நான் நல்லவன் இல்ல (jai aakash) - by johnypowas - 14-08-2019, 10:27 AM



Users browsing this thread: 4 Guest(s)