நீ by முகிலன்
”ஹா..! என்னடா… வாங்குவ…?” 
” ரூம்ல காட்றேன் வா..! என்ன வாங்கறேன்னு..” 
”ஆ…” என்றாள் ”ரூம்லயா..?”
” ம்ம்.. அப்ப தெரியும்.. பொரு..”
”ஐயோ.. என்னடா இப்படி பயமுறுத்தறீங்க.. இப்ப எனக்கு ஹனிமூனே வேண்டாம்னு இருக்கு..”
”நோ..டி.. என் ரோஜாக் குவியலே..! என் வாழ்க்கை.. என் உயிர்.. எல்லாமே நீதான்.. உன்ன நான் கொண்ணுடவா போறேன்..? உனக்கு செக்ஸ் சுகத்த உணர்த்தறதுக்காக.. கொஞ்சம் உரிமை எடுத்துக்கப் போறேன்..! காமக் கலையை முழுசா கத்துக்கப் போறே..நீ..” 
” அய்யோ…சீ..”என வெட்கப்பட்டாள்.

விளையாட்டாக.. ”அதுல நிறைய வெரைட்டிஸ் இருக்கு செல்லம்..  அதெல்லாம் நீ தெரிஞ்சுக்க வேண்டாம்..? நான் கத்துத் தரப்போறேன் பாரு. .!!” என்க.. டக்கென என்னைப் பார்த்தாள்.
அவள் முகம் சீரியஸாகி விட்டது.
துணுக்குற்றேன். 
”நிலா…” மெல்ல அழைத்தேன்.

என்னைப் பார்த்தாள். அவள் கணகளில் ஒரு வலி தெரிந்தது. என் தவறை உணர்ந்தேன். 
‘தாமரை பற்றி எண்ணி விட்டாளோ..?’

இடப் பக்கமாக… மலைப் பள்ளத் தாக்கைப் பார்த்தக் கொண்டிருந்தாள் நிலாவினி. அவள் முகம் இருக்கமாகவே இருந்தது.
”நிலா. .” என்று மீண்டும்  கூப்பிட்டேன். 
அவள் திரும்பவே இல்லை.

சிறிது விட்டு..
”நிலா..” என்று அவள் தொடையில் கை வைத்தேன்.

என் பக்கம் திரும்பினாள். முக இறுக்கம் தளரவில்லை.
”என்னாச்சு..?” என்றேன்.
‘ஹம் ‘மென பெருமூச்சு விட்டாள்.
”ஏய்.. ஏதாவது பேசு..ம்மா…”
அவள் பேசவே இல்லை. அப்செட்டாகி விட்டாள். இட சவுகரியம் பார்த்து.. காரை ஓரம் கட்டினேன். என்னைப் பார்த்தாள்.
”நீ.. இப்படி.. மூடு அப்செட்டானா.. அப்றம் நான் இந்த ஹனிமூன் ட்ரிப்பவே கேன்சல் பண்ண வேண்டியிருக்கும்..!! என்னாச்சு.. உனக்கு..?” என்று கேட்டேன்.
அவளது கண்கள் கலங்கி விட்டன. மூக்கு சிவந்து போனது..! 
”ஸாரி…” என்றாள்.

அவள் தோளில் கை போட்டு என் பக்கமாக இழுத்து அணைத்தேன்.
”எதுன்னாலும் பரவால்ல… கேட்று…”

கண்களைத் துடைத்தவாறு முனகினாள். 
”ஒன்னுல்ல…”
”கேட்று…நிலா..! மனசுக்குள்ள வெச்சிட்டு தவிக்காத…?”
மூக்கை உறிஞ்சினாள். ”ம்கூம்.. இன்னொரு நாள்.. பேசிக்கலாம்..!!”
”ஏன்.. இப்ப என்ன..?” 
” ப்ளீஸ… கார எடுங்கப்பா..”
”நீ.. இப்படி அப்செட்டா இருந்தா.. என்னால எப்படி ஜாலியா ட்ரைவ் பண்ண முடியும்..?” 
”ஸாரி… இனிமே..மாட்டேன்..”என்றாள்.

நான் இறுக்கி அணைக்க… ஆறுதல் தேவைப்பட்டவள் போல என் தோளில் சாய்ந்து கொண்டாள். அவள் நெற்றியில் என் உதட்டைப் பதித்தேன்.
”நிலா…” 
” ம்ம்…?”
”இது நமக்கு..ஜாலி ட்ரிப்…” 
”ஸாரி…! உங்க.. மூடையும் கெடுத்துட்டேன்..!!” 
”கமான் டார்லிங்.. சியர்ஃபுல்லா இரு..!!’'
”ம்ம்.. ஓகே.. கார எடுங்க…” என மெதுவாக விலகி உட்கார்ந்தாள்.

நான் பெருமூச்சு விட்டேன். 
”நிலா…”
"...... " என்னைப் பார்த்தாள். 
”லவ்.. யூ…!!’ என்றேன். 
புன்னகைத்தாள். ” நானும்…” 
”சின்னச் சின்னதா ஏதாவது பேசினா.. அதெல்லாம் காதுல போட்டுக்காத.. இப்பவே நம்ம வாழ்க்கை.. சீரியஸாக வேண்டாம்..”
”ம்…” தலையாட்டினாள்.
”போலாம்தானே…?”
”யா… போலாம்…!!”

நான் காரை உசுப்ப… என்னைப் பார்த்தாள்.
”என்ன..?” நான் கேட்டேன். 
” லவ் யூ…ஸோ மச்…” என்றாள்.

காரை ஆப் பண்ணினேன். அவள் தோளில் கை போட்டு பக்கத்தில் இழுத்து அவள் உதட்டைக் கவ்வினேன். ஆழமாக முத்தமிட்டுக் கொண்டோம்..!!
விலகி.. காரை நகர்த்தினேன். நிலாவினி அமைதியாக உட்கார்ந்து விட்டாள் ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் இருப்பவள் போல..! நானும் யோசனையுடனே காரை ஓட்டினேன்.. !!

சில நிமிடங்களுக்குப் பிறகு.. 
”நிலா…” என்றேன். 
”ம்..” என என்னைப் பார்த்தாள். 
”நீ.. கேக்கலேன்னா.. பரவால்ல..! நானே.. சொல்லிர்றேன்..!!” என்றேன்.
”எ..என்ன.. சொல்றீங்க..?” அவள் முகத்தில் குழப்பம். 
”எனக்கு முன் அனுபவம் இருக்குமான்றதுதானே உன் கவலை..?”

உதட்டைக் கடித்துக் கொண்டாள். அவளிடம் இருந்து  ஒன்றும் பதில் இல்லை.
நான் ”தப்பில்லே.. உன் கவலை நியாயமானதுதான்..” என்றேன் ”எல்லாம்.. நானே சொல்லிர்றேன். ..”
குறுக்கிட்டாள்.
”வேண்டாம்..! சொல்லிராதிங்க…!!”
”ஏன்…?” 
சட்டெனச் சொன்னாள்.
”பாஸ்ட் இட் பாஸ்ட்..!! உங்க கடந்த காலத்த தெரிஞ்சுக்க நான் விரும்பல…”

எனக்கு வியப்பாக இருந்தது. தன் கணவனின் கடந்த காலத்தைத் தெரிந்து கொள்ளாத ஒரு பெண்ணும் உண்டா இந்த பூமியில்.. ??
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-08-2019, 10:18 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 2 Guest(s)