நீ by முகிலன்
நீ -66

'மலைகளின் ராணி.. உங்களை அன்புடன் வரவேற்கிறது..’ என்றது பச்சை வண்ணப் பதாகைகள்..!!
ரம்மியமான.. நீலமலையின் அடிவாரத்திலிரிருந்தே.. குளுகுளுவென குளிர் காற்று வீசத்தொடங்கி விட்டது. காற்றின் குளுமையில் உடம்பும் மனசும் குளிர்ந்தது..!!
காலை இளம் வெயில்.. இதமாக இருந்தது.!!
தேனிலவு…!!
புதுக்காரில் போய்க் கொண்டிருந்தோம் நானும்.. என் மனைவி நிலாவினியும்..!! எங்கள் திருமணத்துக்கு சீதனமாகக் கொடுக்கப்பட்டது இந்த கார்..!!
நிலாவினியின் ஆப்பிள் கன்னத்தில்.. இடது பக்கத்தில் ஒரு இடம் மட்டும் கந்திச் சிவந்திருந்தது. முடிந்தவரை அதை மேக்கப் டச்சால் மறைத்திருந்தாள்.
”வலிக்குதா…?” என்று கேட்டேன்.
திருதிருவென விழித்தாள்.
”என்னது..?”
” உன் ஆப்பிள். .?”

புரிந்து விட்டது..! கன்னம் சிவந்தாள்.!
”என்ன திடிர்னு..?”
”பல் பதிஞ்ச அடையாளம்.. தெரியுது…! அதான்…!”

வெட்கச் சிரிப்புடன் அந்த இடத்தைத் தடவிக் கொண்டாள். 
”இப்ப போனதும் என்ன பண்றோம்..?” என்று கேட்டாள்.

ரூம் புக் பண்ணப் பட்டிருந்தது. 
”சாவிய வாங்கி.. ரூம்க்கு போறோம்..” என்றேன்.
”அப்றம்..?” 
”கொஞ்சம் ஓய்வு.. ”
”ம்.. அப்றம்..?” 
” வெளிய… ஜாலியா…” 
” பொட்டானிகல் கார்டன்.. போறோம்..!!”
”சரி…”என்றேன். 
”அடுத்தது..?” 
” போட் ஹவுஸ்…” 
”ம்ம்.. அப்றம்..?” 
”இந்த ரெண்டு எடமே இன்னிக்கு போதும்…!!” 
”தொட்டபெட்டா…?” 
”அது நாளைக்கு..சரியா..?”
”சரி..சரி..! வேறென்ன..?” 
”ம்..ம்.. வேற.. நம்ம ஷோதான்.. ரூம்ல..”
”ச்சீய்.. போனா போகுதுன்னு.. ஒன்டைம் பர்மிசன் தருவேன்..!”
”பத்தாது எனக்கு..” 
”அதெல்லாம் போதும்…” 
”அதையும் பாக்லாம்…”
”பாருங்க..” என்று சிரித்தாள் ”என்னால நார்மலாவே நடக்க முடியல..” 
”ஏன்…?” 
சிரித்தாள் ”வலி… தொடையெல்லாம் விண்விண்ணுனு இருக்கு..!!”
”ஓ…!!” என்று சிரித்தேன். 
”ம்ம்.. பட்.. ஐ லைக் தட். ” என்றாள் செழுமையான கன்னங்களில் செம்மை படர..!

அவள் தோளில் என் இடது கையைப் போட்டேன்.
”ட்ரைவ் பண்றப்ப.. ரொமான்ஸ் வேண்டாம்.. ப்ளீஸ்..! இது ஹில்ஸ் எரியா.. கேர்புல்லா ஓட்டுங்க..” என என் கையை விலக்கினாள்.
காரை ஓட்டுவதில் கவனம் செலுத்தினேன்.
”ம்..அப்றம்…?” என்றாள்.
” ம்..ம்.. அப்றம்..?”
”உங்கள டா போட்டு பேசினா கோபம் வருமா..?” என்று கேட்டாள்.

அவளைப் பார்த்தேன். கன்னங்கள் குழையச் சிரித்தாள். 
”செல்லமா…” 
”ம்.. திட்டமா இருந்தா..சரி…”
”சே..சே..! இது.. செல்ல டா… அன்பு டா… கொஞ்சல் டா..” 
”இதான் சாக்குனு டா போடறியா..?”
”ஆமாடா… அதுக்குடா… என்னடா… இப்படா…” என்று சிரித்தாள். 
”ம்ம்… வாடி வா… இத்தனைக்கும் வட்டி போட்டு வாங்கலே…?” 
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 14-08-2019, 10:17 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 8 Guest(s)