13-08-2019, 10:20 PM
நன்றி @game40it ப்ரோ, எப்போதுமே உங்கள் கதைக்கு ஆதரவு உண்டு. இங்கு ஒரு சிலர் நான் இந்த கதையை ப்ரொமோட் செய்வதாகவும், நான் போஸ்ட் செய்யும் வீடீயோஸ்/படங்களால் தான் பார்வைகள் அதிகம் வந்தது என்று கூறுவதை ஏற்று கொள்ள முடியாது. ஒரு நல்ல கதைக்கு என்றுமே விளம்பரம் தேவை இல்லை. அது போல யார் கதையையும் விளம்பர படுத்த வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒரு சுவாரஸ்யத்துக்கு கள்ள காதல் சம்பந்தப்பட்ட வீடியோ/படங்களை நான் பதிவு செய்தேன் அவ்வளவு தான். அவை இல்லை என்றாலும் இந்த கதையை விரும்பி படிப்பவர்கள் தினமும் வந்து செக் பண்ண தான் செய்வார்கள். மீண்டும் மீண்டும் படிக்க தான் செய்வார்கள். நீங்கள் தொடர்ந்து இதை நீண்ட கதையாக கொண்டு செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம் கூட. உங்களது அடுத்த பதிவுகளை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள் ப்ரோ.