13-08-2019, 08:03 PM
(13-08-2019, 05:02 PM)xbiilove Wrote: Hey dude,
I don't really understand why you want bother much about one single person who is over enthusiastic to know the climax of the story and pressurizing by adding same comments all over again and again. You know that this guy is someone who wants to kill the interest of the other readers and spoil the story long time now. I recommend you to block/ignore this guy and move forward.
You know that there are thousands of others who read your story on a daily basis and only couple of them had commented it boring. you need not rush through and wrap up the story, just for those negative comments. I believe that, as an experienced writer, you know how to make the story more interesting going forward.
Please ignore the negative comments and try to make the events/plot more interesting and thrilling. Take the ideas of readers, if you think that it would add some value to the story.
Go with your original plan and make this story a long, thrilling one and something hard to forget. Wish this become the best ever and most read/liked story in the forum. Thanks again for engaging us with this wonderful story. You are a great writer and i don't want you to get carried away so easily.
(13-08-2019, 05:21 PM)NityaSakti Wrote: ஒரு லூசு பயலுக்காக, இவ்ளோ அழகா எழுதிக்கிட்டு இருக்க கதையை ஏன் நண்பா அவசரமா முடிக்கணும்? ஊர்ல இது மாதிரி நெறய திரியுது, இதெல்லாம் கண்டுக்காம நம்ம வேலைய செஞ்சிகிட்டே இருக்கணும். உனக்கு இவ்ளோ சப்போர்ட் இருக்கும் போது ஏன் திடுதிப்புனு கதையை முடிக்க போறேன்னு சொல்ற. தொடர்ந்து எழுது. இந்த கதைக்கு அமோக ஆதரவு இருக்கு . வாழ்த்துக்கள்
(13-08-2019, 06:46 PM)adangamaru Wrote: @game40it bro, yaarukagavum unga pathayai maatrikkathinga. neenga munnadi plan pannina maathiriye idha neenda adultery story ya kondu ponga. ungalukku thaan inga semma support irukkuthu. yaaro ondrirendu peru solratha ellam kandukkama eluthikitte irunga. intha kadhai neraya perukku pudichi irukku. adhanaala thaan ithuku aayiram views ku mela thinamum kedaikkuthu. ithu mathiri maththa kadhaigalukku kedaikkirathu illa. eppavume sila peru thappana comments pottu damage panna nenaippanga, avungala ellam free ya vudunga majority of audience voda expectation parthu neenga continue pannunga bro. thanks bro.
எல்லோருடைய சுபோர்டுக்கு நன்றி. கொஞ்சம் சீக்கிரமா முடிக்க நினைப்பைத்தில் சுயநலமும் இருக்கு. இந்த கதையை இரண்டு மூன்று நாளுக்கு ஒரு முறை தான் எழுத டைம் கிடைக்குது. ஒரு சிறிய அப்டேட் எழுத்தவே 2 டு 3 hours ஆகுது. ஒரிஜினாலி இந்த கதை ஒரு சிறு கதையாக தான் எழுத இருந்தேன். பவனி seduction அந்த கல்யாண வீட்டில் முடிந்ததோட கதை முடிந்திருக்கும். அது பவானிக்கு வாழ்வில் நடந்த ஒரு மறக்க முடியாத சம்பவமாக அனால் மேலும் தவறு செய்யாமல் வாழ்கை தொடர்வதாக முடிக்க இருந்தேன். சிலர் இதை நீண்ட கதையாக கொண்டு போக கேட்டதால் எப்படி extend பண்ணலாம் என்று யோசித்து எழுதினேன். Anyway let me not disappoint the many readers regularly following the story. Will try to do justice to story as far as I can. இன்றைக்கு ஓரளவு அப்டேட் எழுதி இருக்கேன். அது மேலும் நீண்ட அப்டேட்டாக இருக்க more எழுதி நாளைக்கு போஸ்ட் செய்யுறேன். Once again thank you for your encouragement and support. Appreciate it.