13-08-2019, 07:33 PM
42.
வலுக்கட்டாயமாக பிரிந்தவன், அவளது கன்னங்களை ஏந்தினேன். எனது முகத்தை பார்க்க முடியாமல், கண்களை மூடியிருந்த அவளது நெற்றியிலும், கண்களிலும் முத்தமிட்டேன்.
ஏய்… இங்கப் பாரு!
என் உதடுகள் அவள் முகத்தில் ஊர்ந்தது. துடித்துக் கொண்டிருந்த அவளது உதடுகளை சமாதானம் செய்யத் தேடியது. என் மார்பில் ஒளிந்து கொண்ட அவளது உதடுகள் என் உதடுகளிடம் பிடிபடாமல், ஆட்டம் காட்டியது!
கைகளோ அவளது இடுப்பின் வனப்பை அளந்து கொண்டிருந்தது. கண்ணால் பார்க்க முடியாததை, கைகளால் பார்த்து விட, அவை அலைந்து கொண்டிருந்தது. அவள் இன்னும் என்னில் ஒண்டினாள். அவள் கண்களை மூடியிருந்தாள். நான் மெல்ல அவள் காதில் கிசுகிசுத்தேன்…
அவள் கண் திறந்து என்னைப் பார்த்த அந்த நொடியில் அவளது உதடுகளை முத்தமிட்டேன்! அவளது கண்கள் அதிர்ந்தது. அவனது விளையாட்டு அவளுக்கு வெட்கத்தைக் கொடுத்தது.
தாங்க முடியாதவள், உதடுகளை விலக்கிக் கொண்டு, மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தாள். கண் மூடினாள்.
இப்போது மீண்டும் அவளை நெருங்கி, அவளை அணைத்தேன். அவள் இன்னும் யோசித்துக் கொண்டிருந்தாள். எனக்குப் பிடிக்காத சாரியைக் கட்டிக் கொண்டதில் கொஞ்சம் வருத்தப்பட ஆரம்பித்திருந்தாள்.
மைதிலி!
இதற்கு மேல் தாங்க முடியாதவன், அவளை வேகமாக இழுத்து அணைத்தேன். தவிப்பில் இருந்தவள், என்னுள் இன்னும் ஒன்றினாள். என் மார்பில் முகம் புதைத்தாள். இப்பொழுது என் முகம் பார்க்க வேண்டிய அவசியமில்லை அவளுக்கு!
என் உதடுகள் மெதுவாக அவளது கன்னங்களில் ஊர்ந்தது! எனது அணைப்பு இறுகியது. அவள் மேலும், எனக்குள் புதைந்தாள்!
ஏய், என்னடி என்னென்னமோ சொல்ற?
உண்மையைத்தான் சொல்றேன்! ப்ளீஸ் மாமா! அவள் உணர்ச்சிக் குவியலில் இருந்தாள். இன்னும் புதைந்தாள்!
கொஞ்சம் அவளை விட்டு விலக நினைத்தவனை, அவள் விட வில்லை.
ம்கூம்!
ஏய்… இங்கப் பாரு!
ம்கூம்!
ஏய்…இங்கப் பாரு. இப்போது அவளை மீண்டும் அணைப்பிற்குள் கொண்டு வந்திருந்தேன். எனது அணைப்பு தந்த பலமோ என்னமோ, அவள் கண்களைத் திறந்து பார்த்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தது.
ஏன் மைதிலி? என்ன ஆச்சு திடீர்னு?!
ப்ச்… காரணம்லாம் தெரியலை மாமா. ஆனா, இதுதான், நான் உங்களுக்கு கொடுக்கிற ஸ்பெஷல் கிஃப்ட், நீங்க என் வாழ்க்கைல வந்ததுக்கு, எனக்கு செஞ்ச எல்லாத்துக்குமான ட்ரீட். இந்த முடிவை நான் முன்னமே எடுத்திருந்தேன். ஜஸ்ட், இந்த நாளுக்காக வெயிட் பண்ணிட்டிருந்தேன். இவ்வளவு நேரம் வேகமாக பேசியவள், இப்பொழுது தயங்கினாள். தயங்கிக் கேட்டாள்!
நீ… நீங்க, என்னை தப்பா நினைச்சிடலியே மாமா?
ஏய்.. போதும். ரொம்ப ஃபீல் பண்ணாத. உன்னை எப்புடிடி நான் தப்பா நினைப்பேன்?! நீ இந்த முடிவு எடுத்திருக்கன்னா, நீ என்னை எவ்ளோ ஸ்பெஷலா பாக்குறன்னு எனக்கு புரியுது! நீ எவ்ளோ ஃபீல் பண்றன்னு! அதைக் கூட என்னால புரிஞ்சிக்க முடியாதா என்ன?
ஆனா, இது வேணாம் மைதிலி.
இல்லை மாமா… நான் யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். நீங்க எனக்கு செஞ்ச எல்லாத்துக்கும் சேர்த்து, எனக்காக கல்யாணத்தை தள்ளி வெச்சதுல இருந்து, மத்த எல்லாத்துக்காகவும் தான் இந்த முடிவு. கல்யாணம்லாம், மத்தவிங்களுக்காகத்தான் மாமா. மனசளவுல நான் என்னிக்கோ உங்க மனைவியாயிட்டேன்.
இல்லை மாமா… நான் யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். நீங்க எனக்கு செஞ்ச எல்லாத்துக்கும் சேர்த்து, எனக்காக கல்யாணத்தை தள்ளி வெச்சதுல இருந்து, மத்த எல்லாத்துக்காகவும் தான் இந்த முடிவு. கல்யாணம்லாம், மத்தவிங்களுக்காகத்தான் மாமா. மனசளவுல நான் என்னிக்கோ உங்க மனைவியாயிட்டேன்.
இன்னும் சொல்லப் போனா, நான் கல்யாணத்துக்கு முன்னாடி உங்க சொந்தமாகனும்னு முன்னமே முடிவு பண்ணியிருந்தேன்.
கல்யாணத்துக்கப்புறங்கிறது, கடமை. ஆனா, நீங்க என்கிட்ட கேட்டதையெல்லாம் கொடுக்க, என் காதலைச் சொல்ல, இதை விட பெஸ்ட் டைம், பெஸ்ட் ப்ளேஸ், பெஸ்ட் மெதேட் இருக்குமான்னு எனக்கு தெரியலை. அதுனாலத்தான் இந்த முடிவு.
இந்த வீடு, இந்த ரூம் எல்லாம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல் மாமா. அதுனாலத்தான், இன்னிக்கு, இங்க, இப்பிடி. ப்ளீஸ் மாமா! எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியலை!
அவள் எப்போது தலை குனிந்தாள் எனத் தெரியாது. அவளால் என்னைப் பார்க்க முடியவில்லை. ஆனால், அவளது அன்பு, நம்பிக்கை, இந்த முடிவு எல்லாம் என்னை ஆட்டியிருந்தது. இதற்கு மேல் இதை விவாதிக்க என் மனமும் இடம் தர வில்லை, அவளது அருகாமையும், முடிவும் வேறு என்னையும் கொஞ்சம் உசுப்பேத்தியிருந்தது!
மீண்டும் இரு கைகளால், அவளது முகத்தை நிமிர்த்தியவன், அவள் கண்களைப் பார்த்தவன் கேட்டேன்!
Are you Sure? No regrets after that?
Are you Sure? No regrets after that?
அவள், என் கண்களையேப் பார்த்தால். பின் மெல்ல, அவளது கன்னத்தை ஏந்தியிருந்த எனது கையை எடுத்தவள், என்னையேப் பார்த்து அந்த உள்ளங்கையில் முத்தமிட்டாள். பின் மெல்ல எனது கையைக் கொண்டு சென்று அவளது புடவையினூடாக பளீரிட்ட அவளது இடுப்பில் வைத்தாள்!
அவளது உதடுகள் துடித்தன, தவித்தன. அவளது மூச்சுக்காற்று சூடாகியிருந்தது. அவளால் நிற்க முடியவில்லை. உணர்ச்சிகளின் பிடியில் இருந்தவள், அதற்கு மேல் தாங்க முடியாமல், மீண்டும் என் மார்பில் சரணடைந்தாள்!
என் உதடுகள் அவள் முகத்தில் ஊர்ந்தது. துடித்துக் கொண்டிருந்த அவளது உதடுகளை சமாதானம் செய்யத் தேடியது. என் மார்பில் ஒளிந்து கொண்ட அவளது உதடுகள் என் உதடுகளிடம் பிடிபடாமல், ஆட்டம் காட்டியது!
கைகளோ அவளது இடுப்பின் வனப்பை அளந்து கொண்டிருந்தது. கண்ணால் பார்க்க முடியாததை, கைகளால் பார்த்து விட, அவை அலைந்து கொண்டிருந்தது. அவள் இன்னும் என்னில் ஒண்டினாள். அவள் கண்களை மூடியிருந்தாள். நான் மெல்ல அவள் காதில் கிசுகிசுத்தேன்…
மைதிலி!
மாமா… ப்ளீஸ். அவள் கண் திறக்காமலே பேசினாள்!
ஏய்… என்னைப் பாரு!
ம்ஹூம்!
பாருடி!
தாங்க முடியாதவள், உதடுகளை விலக்கிக் கொண்டு, மீண்டும் அவன் மார்பில் சாய்ந்தாள். கண் மூடினாள்.
போ மாமா!
ஏய்!
ம்ம்
இன்னிக்கு சூப்பரா இருக்க தெரியுமா? லுக்ஸ் வெரி பியுட்டிஃபுல்!
இப்போது கண் திறந்து அவனைப் பார்த்தாள்.
நாந்தான் சொன்னேன்ல, நீ உன்னை கொஞ்சம் மாத்திகிட்டா, இன்னும் அழகாயிருப்பேன்னு! இப்பப் பாரு. இப்பிடி இருப்பாளா, அதை விட்டுட்டு…
அவனையேப் பார்த்தவளின் கை உயர்ந்து அவனது கன்னத்தை வருடியது.
இனிமே இப்பிடித்தான் இருப்பேன் மாமா. என் மாமாவுக்கு புடிச்ச மாதிரிதான் இருப்பேன்! ஓகேயா?
ம்ம்…இது நல்ல புள்ளைக்கு அழகு! குட்!
இப்பதாண்டி, அழகா இருக்க!
உங்களுக்காகத்தான் மாமா இதெல்லாம்! இப்போது அவள் ஒரு சின்ன எதிர்பார்ப்புடன் என்னைக் கேட்டாள்.
பிடிச்சிருக்கா மாமா?
ம்ம்… ரொம்பப் புடிச்சிருக்கு! ஆனா… என்று இடைவெளி விட்டவன், கொஞ்சம் தள்ளி நின்று, அவளை மேலும் கீழும் பார்த்தவாறு சொன்னான். மேக் அப், இந்த டெக்கரேஷன், உன் லுக் எல்லாமே சூப்பராயிருக்கு! ஆனா, இந்த சாரிதான் பிடிக்கலை!
அவளது அழகை ஆராய்ந்த எனது பார்வையில் வெட்கப்பட்டவள், சாரி நல்லாயில்லை என்றவுடன் குழப்பமானாள்.
இந்த சாரி நல்லாயில்லியா? இதைப் பாத்து, பாத்து சூஸ் பண்ணேனே? இது இவருக்குப் பிடிக்கலியா?
இது, முதன் முதல்ல, நீங்க எனக்காக வாங்கிக் கொடுத்த சாரியாச்சே மாமா? இதுவே நல்லாயில்லியா? அவள் இன்னும் குழப்பத்தில் இருந்து வெளி வரவில்லை!