13-08-2019, 07:22 PM
41.
அவனை முற்றிலும் பேச்சிழக்க வைத்த காட்சி, அறையின் ஓரத்திலிருந்த அவனது கட்டில் கூட கொஞ்சம் அலங்கரிக்கப்பட்டிருந்தது! அதன் மத்தியில் மலர்களோடு மலராக மைதிலியும் அமர்ந்திருந்தாள். தலை ஓரளவு குனிந்திருந்தாலும், என்றுமில்லாத அழகு அவள் முகத்தில் இருந்தது!
பேச்சற்றுக் கிடந்தவனைப் பார்த்து அவள் சொன்னாள்!
நாந்தான் சொன்னேனே மாமா, இதுவரைக்கும் நீங்க கேட்டதெல்லாம் இனிமே கொடுத்திடலாம்னு இருக்கேன்னு!
ராஜாவின் முகத்தில் யோசனை படர்ந்தது! இவள் என்ன சொல்ல வருகிறாள்?
உ… உங்க ட்ரீட் நாந்தான் மாமா! எ… என்னை எடுத்துக்கோங்க மாமா!
அவனது அறை முழுக்க அலங்கரிக்கப்பட்டிருந்தது!
அறையின் மத்தியில் ஒரு சின்ன ஸ்டூல் இருந்தது. அதில் ஒரு கேக், எரியும் ஒற்றை மெழுகுவர்த்தியுடன் இருந்தது! அதில், HAPPY BIRTHDAY MAMA என்றிருந்தது!
பேச்சற்றுக் கிடந்தவனைப் பார்த்து அவள் சொன்னாள்!
ஹேப்பி பர்த்டே, என் செல்ல மாமா!
மைதிலி! பேச்சற்று அதே இடத்தில் இருந்தான் ராஜா!
மெல்ல எழுந்து, அவன் அருகே வந்தவள், அவன் கையைப் பிடித்து கேக் இருக்கும் இடத்திற்க்கு அழைத்துச் சென்றாள்.
ம்ம்ம்.. கேக் வெட்டுங்க!
வெட்டிய கேக்கை அவனுக்கு ஊட்டினாள். அவனும், அவளுக்கு ஊட்டினான்!
இந்தாங்க மாமா, உங்க பர்த்டேக்கு, என்னுடைய கிஃப்ட்! பிரிச்சுப் பாருங்க!
பிரித்தான். உள்ளே ஐ ஃபோனும், இன்னொரு செட் டிரஸ்ஸூம் இருந்தது!
அதிலும் ஹேப்பி பர்த்டே மாமா என்று இருந்தது!
என்ன மைதிலி இதெல்லாம்?
ம்ம்… நீங்கதான் சர்ப்ரைஸ் கொடுப்பீங்களா? எப்பிடி இருக்கு எங்க சர்ப்ரைஸ்?
நான் வர்றேன்னு உனக்கு முன்னமே தெரியுமா?
ம்க்கும், உங்களை எனக்குத் தெரியாதா?
எப்பிடியும் முக்கியமான நாளெல்லாம் ஃபாமிலி கூடத்தான் ஸ்பெண்ட் பண்ண விரும்புவீங்க! அதுவும் நான் வேற, அப்ப பர்த்டேக்கு, இங்க இருக்க மாட்டீங்களான்னு ரெண்டு மூணு தடவை கேட்டிருக்கேன். நீங்க எப்பிடியாவுது வந்துடுவீங்கன்னு நினைச்சேன்! அதான் இந்தப் ப்ளான்! எப்பிடி? நாங்கல்லாம் உங்களை மாதிரி சொதப்ப மாட்டோமில்ல! சிரித்துக் கொண்டே கேட்டாள் மைதிலி!
அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் ராஜா! இவள், புது மைதிலியாகத் தெரிந்தாள்!
முன்பு போல் அவனிடம் மட்டும் எப்போதாவது வெளிப்படுத்தும் அவளது இயல்புகளை, உணர்வுகளை இப்போதெல்லாம் மிக உரிமையாக, எப்போதும் வெளிப்படுத்துகிறாள்! பொங்கிய உணர்வுகளுடன் கேட்டான்.
ஏய் வாலு, இதெல்லாம் எப்ப ப்ளான் பண்ண? நீ எப்ப இங்க வந்த?
ம்ம்.. ப்ளான்லாம் எப்பியோ ரெடி மாமா. நான் ஊருக்கே போகலை. நீங்க ஈவ்னிங் ஃபோன் பண்ணப்ப ரெடியா இருந்தேன். நீங்க வந்துட்டேன்னு கன்ஃபர்ம் பண்ணவுடனே, இங்க வந்து, உள்ள லாக் போட்டு, எல்லாம் ரெடி பண்ணேன்!
அடிப்பாவி, இவ்ளோ நேரம் உள்ள இருந்துகிட்டே என்னை விரட்டிகிட்டு இருந்தியா? உன்னை, என்று அவள் கையைப் பிடித்து அருகில் இழுத்தான்!
அதெல்லாம் இருக்கட்டும், இவ்ளோவும் பண்ணியிருக்கேன். பர்த்டேக்கு நீங்களே எதிர்பார்க்காத சர்ப்ரைஸ் கொடுத்திருக்கேன்! எனக்கு, ட்ரீட் எங்க மாமா?
ஆச்சரியமடைந்தான் ராஜா!
ஏய், என்ன வார்த்தைக்கு வார்த்தை மாமாங்கிற? நான் மாமான்னு கூப்பிடுன்னு சொன்னப்ப கூப்பிடலை. ப்ரேம் முன்னாடி மட்டும் அவனை வெறுப்பேத்த கூப்பிட்ட. அப்புறம் ப்ரியாவை வெறுப்பேத்த அண்ணானு கூப்பிட்ட. அதுக்கப்புறம் கூட மாமான்னு கூப்பிடாதவ, இன்னிக்கு வார்த்தைக்கு வார்த்தை கூப்பிடுற? என்ன விஷயம்?
ம்ம்ம், இதுவரைக்கும் நீங்க கேட்டதெல்லாம் இனிமே கொடுத்திடலாம்னுதான் என்று கண்ணடித்து விளையாடினாள்!
அவளை இன்னும் அருகில் இழுத்தான் ராஜா! அவனது அணைப்பிற்குள் முழுமையாக வந்தவளை, இன்னும் சீண்டினான். ஏண்டி, இதுவரைக்கும் நான் பண்ணதுக்கு தாங்க்ஸ் சொன்னது கிடையாது. ட்ரீட் வெச்சது கிடையாது! இன்னும் வாயைத் தொறந்து ஐ லவ் யூ சொன்னது கிடையாது. இன்னிக்குதான் மனசு வந்து மாமான்னு கூப்பிட ஆரபிச்சிருக்க!
உன் மனசுக்கு ரொம்பப் புடிச்சவனை, உன் மனசுக்கு புடிச்சா மாதிரி கூப்பிட வைக்குறதுக்கே, நாங்க இவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு. ஆனா, நீங்க பர்த்டேக்கு சர்ப்ரைஸ் கொடுத்த உடனே டீரிட் கேப்பீங்களாம், அதை நாங்கக் கொடுக்கனுமாம்! நல்லாயிருக்குடி உங்க நியாயம்.
உன் மனசுக்கு ரொம்பப் புடிச்சவனை, உன் மனசுக்கு புடிச்சா மாதிரி கூப்பிட வைக்குறதுக்கே, நாங்க இவ்ளோ கெஞ்ச வேண்டியிருக்கு. ஆனா, நீங்க பர்த்டேக்கு சர்ப்ரைஸ் கொடுத்த உடனே டீரிட் கேப்பீங்களாம், அதை நாங்கக் கொடுக்கனுமாம்! நல்லாயிருக்குடி உங்க நியாயம்.
அவள் செல்லமாக அவனின் அணைப்புக்குள் சிணுங்கினாள்!
ஏய், இந்த நேரத்துல, இவ்ளோ அழகா, இப்பிடி தனியா, இப்பிடி ஒரு டெக்கரேஷனோட ஏண்டி இந்த செட்டப் ஏற்பாடு பண்ணா? கல்யாணத்தை வேற பெரிய இவளாட்டம் தள்ளி வெச்சுட்டா! ஏண்டி என்னை இப்பிடி டார்ச்சர் பண்ற?
திடீரென்று உடல் விறைத்தாள் அவள். அவளது கண்களில் ஒரு வித தவிப்பு வந்தது. முகத்தில் வெட்கமும், சிறிது பயமும் வந்தது. மெல்ல அவனை விட்டு விலகினாள். கொஞ்சம் பின்னே சென்று தள்ளி நின்றாள். தலை குனிந்தாள். பின் மெதுவாகச் சொன்னாள்.
ராஜாவின் முகத்தில் யோசனை படர்ந்தது! இவள் என்ன சொல்ல வருகிறாள்?
நீ என்ன சொல்ல வர்ற மைதிலி?
அவள் இன்னும் தலை குனிந்தாள்.
நீங்க இதுவரைக்கும் என்னல்லாம் கேட்டீங்க மாமா?
ம்ம்.. அவளையே பார்த்துச் சொன்னேன். தாங்க்ஸ் கேட்டேன், லவ் யூ சொல்லச் சொன்னேன். மாமான்னு கூப்பிடச் சொன்னேன். செஞ்சதுக்கெல்லாம் ட்ரீட் கேட்டேன்!
அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். பின், எங்கோ பார்த்தபடி சொன்னாள். நான் மாமான்னு கூப்பிட ஆரம்பிச்சிட்டேன்! நீங்க இது வரைக்கும் செஞ்ச எல்லாத்துக்கும் சேத்து ட்ரீட் வைக்கத்தான் இங்க கூப்பிட்டேன்!
இப்பொழுது ராஜா அவளை நெருங்கினான்! என்ன கேக்கும், ஐ ஃபோனும் டிரஸ்ஸூமா? ம்ம்?
இ… இல்லை. இப்பொழுது அவள் தவிப்பு அதிகமாகியது. அவள் கொஞ்சம் உணர்ச்சி வயப்பட்டிருந்தாள்.
வேறென்ன மைதிலி? அவனது கைகள் அவள் முகத்தை நிமிர்த்தியது. அவளை, அவன் முகம் பார்க்க வைக்க முயன்றான்.
இருவரது முகமும் மிக அருகே இருந்தாலும், அவளது பார்வை கீழேயே இருந்தது! அவள் தவிப்பு மிக உச்சத்தில் இருந்தது.
வேறென்ன மைதிலி? ம்ம்?
சடாரென்று நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். நாந்தான் மாமா அந்த ட்ரீட். இந்த மேக் அப், இந்த டெக்கரேஷன் அப்புறம் நான், எல்லாம் உங்களுக்காகத்தான் மாமா!
மைதிலி.. பேச்சிழந்து நின்றான் ராஜா!