Adultery எதிரும், புதிரும்! - Completed
#33
எச்சரிக்கை: வன்புணர்ச்சிக் காட்சிகளைக் கொண்ட கதை! பிடிக்காதவர்கள் தவிர்த்து விடவும்!

யாரிவள்? இவள் ஏன் இப்படி இருக்கிறாள்???  இவள் கணவன் சிவா யார்? அவனைப் பழிவாங்க, இவளை இப்படிச் செய்யும் இந்த அயோக்கியன் யார்??? இவன் சொல்லுவதைப் போல, இவள் அவ்வளவு அழகில்லாமலா இருப்பாள்?!

3.

 
இவள் யார்?
 
நிவேதா, BE கம்யூட்டர் சயின்ஸ், 27 வயது, மாநிறத்திற்கும் சற்று கூடுதல் நிறம், ஒரே பெண், திருமணமாகி 3 வருடங்கள் ஆகிறது. ஒரு MNC ல், டீம் லீடர், கை நிறையச் சம்பளம், இவள் பெயரில், இவள் சம்பாதித்து வாங்கிய ஃப்ளாட், சென்னையில் இருக்கிறது. அந்த வீட்டில்தான் இவ்வளவும் நடக்கிறது!
 
இவள் எப்படி இருப்பாள்? நடிகை நிவேதா பெத்துராஜைப் போன்று இருப்பாள்!

[Image: actress-nivetha-pethuraj-in-pelli-roju-m...ills-4.jpg]

இவளது கணவன்தான் சிவா! யாருக்கும் கட்டுப்படாதவளை, 27 வயசுலதான் திருமணமே செய்து கொள்வேன் என்று இருந்தவளை, நல்ல பையன், கல்யாணமானா அவளுக்கு பொறுப்பு வந்துடும் என்று, நிவேதாவின் அம்மா சிவாவிற்க்கு வலுக்கட்டாயமாக கட்டி வைத்ததால், சிவாவின் மீதான வெறுப்பை தேவையின்றி வளர்த்துக்கொண்டவள். (வழக்கமா, பையனுக்குதான் பொறுப்பு வரணும்னு கல்யாணம் பண்ணி வைப்பாங்க, இங்க அப்டியே உல்டா!)

அடிப்படையில், ஓரளவு நல்லவள்தான்! மிகுந்த புத்திசாலியும் கூட! ஆனால், குணமில்லாத அறிவு, யாருக்கும் பயனற்றது. அதுதான் இவள் விஷயத்திலும் நடக்கிறது. இவள் இப்படி நடந்து கொள்ள முக்கியக் காரணம், இவளுடைய தந்தை!

நிவேதாவின் அப்பா ஒரு சைக்கோ! தன் சைக்கோ தந்தை, தன் அம்மாவை நடத்திய விதத்தில், ஆண்களைப் பற்றிய தவறான எண்ணம் அவள் நெஞ்சில் பதிந்திருந்தது.

அதனாலேயே, ஆண்களின் மேல் மரியாதை அதிகம் வைக்காமல், திமிராகவே நடந்து கொள்ள ஆரம்பித்தவள், பின் அதையே தனது கேரக்டராக மாற்றிக் கொண்டாள்! வேண்டுமென்றே, திமிர் பிடித்தவளாகக் காட்டிக் கொண்டதினாலோ என்னமோ, கட்டியக் கணவன் உடபட, யாரிடமும் அன்பையும், நட்பையும் காட்டாமலேயே இருந்தாள்! 

ஏட்டிக்குப் போட்டியாக, வேண்டுமென்றே பேசுவதை, பெண்ணியம் பேசுவதாக நினைத்துக் கொண்டவள்! தனக்கான சந்தோஷம் எது என்பதையே முழுதாக உணராததால், தன் கணவனின் சந்தோஷம் எது என்பதையும், பெரிதாகக் கண்டு கொள்ளாதவள்!


சிவா, 30 வயது ஆண் மகன்! BE மெக்கானிக்கல் முடித்தவன், ஒரு MNC ல் பெரிய பொறுப்பில் இருப்பவன், படிப்பு, விளையாட்டு, என பல துறைகளில் திறமைசாலி, அந்த பன்திறமையாலேயே, சிறிய வயதிலேயே பெரிய பொறுப்புக்கு வர முடிந்தவன், 10 வது படிக்கும் போதே, தாய் தந்தையரை விபத்தில் இழந்தவன், தன் இழப்புகளைத் தாண்டி, சொந்தங்களின் துணையுடன், தன்னை நல்லபடியாக வளர்த்துக் கொண்ட நல்லவன்!

 
தன் தாய் தந்தை இறந்த பின், சிவா தன்னுடைய தாத்தா பாட்டியுடன் வளர்ந்தான். ஓரளவு வசதியானவர்கள், தந்தை மத்திய அரசு வேலை என்பதால், விபத்திற்க்கு கிடைத்த இழப்பீடு மற்றும் செட்டில்மெண்ட் பணம் எல்லாம் அவனிடம் இருந்தாலும், அவனுடைய தாத்தா, பாட்டியே அவனுடைய படிப்பைப் பார்த்துக் கொண்டனர். அவர்களும், அவனுடைய கல்லூரிக் காலத்தில் இறந்து விட்டனர்.

இதர சொந்தங்கள் இருந்தாலும், ஏனோ, ஒரு முழுமையான அன்பு, அவனுக்கு பிறந்ததில் இருந்தே கிடைக்கவில்லை! நிவேதாவின் சோகமான பின்புலத்தைப் பற்றி தெரிந்ததால், அவள் மேல் கூடுதல் அன்பு செலுத்துபவன்! அவள் மாறி, இயல்பான பெண்ணாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று துடிப்பவன்!

யாருக்கும் அடங்காத நிவேதாவை, இப்போது படுக்கையில் கிழித்துக் கொண்டிருப்பவன்தான் விஜய்!


விஜய், 30 வயது, BE கம்யூட்டர் சயின்ஸ் முடித்தவன், ஒரு IT MNC ல், டெலிவரி ஹெட். சிவாவைப் போன்றே பல் துறை வித்தகன், அவனைப் போன்றே, தன் திறமையால் முன்னுக்கு வந்தவன்!

தஞ்சை அருகே இருக்கும் ஒரு விவசாயக் குடும்பத்தில், படித்து பட்டம் வாங்கிய முதல் பட்டதாரி, கிராமத்து, விவசாய உடம்பு. வேறொருவரின் வார்த்தையில் சொல்வதென்றால் சரியானக் காட்டான்! அப்பா, இன்னமும் விவசாயத்தில் இருக்க, ஒரே அக்காவை பக்கத்து ஊரில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள்! 

இவன் வேலைக்குப் போக ஆரம்பித்த பின்புதான், குடும்பத்தின் பொருளாதார நிலைமை மாறியிருக்கிறது. ஊரில், ஓட்டு வீடு, மாளிகையாக மாறியிருக்கிறது. சிறிய விவசாய நிலம், இப்போது பெரிய காடாக மாறியிருக்கிறது! 

சொல்லப்போனால், இவனுடைய இந்தத் திறமையையும், குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்த விதத்தையும் பார்த்து வியந்ததால்தான், பொருளாதார வித்தியாசம் இருந்தாலும், அதே ஊரைச் சேர்ந்த, திருச்சியில் செட்டிலாகியிருந்த, அஞ்சலியின் பெற்றோர், தன் மகளை, அவனுக்கு கட்டி வைத்தனர்.

திருச்சியில் நான்கு, பெரிய சூப்பர் மார்கெட் கடைகளை நடத்தும் பெரிய பணக்காரரின் மகள் அஞ்சலி. வயது 27, அழகி, அவள், படித்ததும், வளர்ந்ததும் முழுக்க திருச்சியில்தான். படிப்பு சுமார் என்பதால் BSc யோடு முடித்து விட்டாள்! இப்போது, சென்னையில், விஜய்யைக் கல்யாணம் செய்த பின், நிவேதாவின் சொந்த வீடு இருக்கும் அதே அபார்ட்மெண்ட்டில், வாடகை வீட்டில் வசிக்கிறாள்!

இந்தக் கதை, இப்படி நடப்பதற்க்கு முக்கியக் காரணம், சிவா, விஜய் இடையே இருக்கும் பகைதான்!


சிவா, விஜய், இருவரும் ஒரே சமயத்தில், ஒரே கல்லூரியில், BE சேர்ந்தார்கள். இரண்டு பேருமே, படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டு மற்றும் அனைத்திலும் கெட்டிக்காரர்கள் என்பதால், அவர்களிடையே போட்டி தொடங்கியது. திறமையில், யாரும், யாருக்கும் சளைத்தவர்களில்லை என்பதால், முதல் இரு வருடங்களில் சாதாரணமாக இருந்த போட்டி, 3வது, 4வது வருடங்களில் பகையாக மாறி, சுற்றியிருப்பவர்களின் உசுப்பேற்றலால், சமயங்களில் கடும் சண்டை அளவிற்குச் சென்றிருக்கிறது.

சிவா கிரிக்கெட் டீம் கேப்டன் என்றால், விஜய் ஃபுட்பால் டீமுக்கு. இந்த இருவரும் சேர்ந்து, அந்தக் கல்லூரிக்கு பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்றாலும், இருவரில் யார் சிறந்தவன் என்ற சண்டை ஓடிக் கொண்டேயிருக்க, 4 ஆம் வருடத்தில், கல்லூரி மாணவர் தலைவர் பதவிக்கான போட்டியில், சிவா வெற்றி பெற்று விட, அப்போது, எல்லார் முன்னிலையில், உன்னை என்னிக்காவது வலிக்கிற மாதிரி அடிப்பேண்டா என்று விஜய் சவால் விட்டுச் சென்றிருந்தான்!

[Image: 49071772.jpg]

விஜய், கம்ப்யூட்டர் சயின்ஸ் என்பதாலும் அவனது திறமையின் காரணமாகவும், அவனைச் சுற்றி பெண்கள் கூட்டம் இருக்க, சிவா, மெக்கானிக்கல் என்பதால், பெரிதாக பெண்களுடன் பழகாத ஆள் என்பதால், பொண்ணுங்க கூட கடலை மட்டும் போட்டுட்டிருக்குற விஜய்யா, இல்ல பசங்க கூடவே இருக்கிற சிவாவா என்று அவனது நண்பர்கள் பிரச்சாரம் செய்ய, அது எதிர்பாரா விதமாக, சிவாவை ஜெயிக்க வைக்க, அதில் கோபமடைந்து எடுத்தச் சபதம் அது!

உண்மையில், இவர்கள் இருவருக்குமிடையே நேரடிப் பகை எதுவுமில்லா விட்டாலும், சுற்றியிருந்த நண்பர்களின் பேச்சும், இருவரது நண்பர்களுக்கிடையே அடிக்கடி ஏற்பட்ட சண்டையும், அதற்காக இவர்கள் இருவரும் மோதிக் கொண்டதும், முக்கியமாக, ஒழுக்கமாக இருந்த தன் பெயரை, பெண்கள் விஷயத்தில் அசிங்கப்படுத்தியதற்க்கு காரணமாய் இருந்த சிவாவை, விஜய் என்றும் மன்னிக்கத் தயாராய் இல்லை.

அதன் பின் கல்லூரி முடிந்து, ஓவ்வொருவரும் ஒவ்வொரு திசைக்குச் சென்றாலும், 3 வருடம் முன்பு, அந்த அபார்ட்மெண்ட்டில், எதிர் வீட்டிலேயே இருவரும் சந்தித்துக் கொண்ட போதும் சரி, நிவேதாவும், அஞ்சலியும் ஒத்த வயது தோழிகளாக நெருக்கமானாலும் சரி, இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளவே இல்லை. 

இருவருக்கும் இடையே இருக்கும் சண்டை, நிவேதாவுக்குத் தெரியும். விஜய்க்கு, என்னைக் கண்டா பிடிக்காது, அவன் மனைவிகிட்டயே பேசுறது, அவனுக்குச் சங்கடமா இருக்கும் என்று சிவா சொன்ன போது கூட, நிவேதா கண்டு கொள்ளவேயில்லை.

நீங்க சண்டை போட்டா, நாங்க பேசக் கூடாதா? நீங்க யார் கூட ஃபிரண்டா இருக்கனும்ன்னு, நான் என்னிக்காவது சொல்லியிருக்கேனா என்று எப்போதும் போல், அவன் பேச்சை புறக்கணித்தவள், பேசாமல் சிவாவின் பேச்சைக் கேட்டிருக்கலாம் என்று இப்போது வருந்திக் கொண்டிருக்கிறாள்!
[+] 1 user Likes whiteburst's post
Like Reply


Messages In This Thread
RE: எதிரும், புதிரும்! - by whiteburst - 13-08-2019, 07:11 PM



Users browsing this thread: 28 Guest(s)