13-08-2019, 05:21 PM
ஒரு லூசு பயலுக்காக, இவ்ளோ அழகா எழுதிக்கிட்டு இருக்க கதையை ஏன் நண்பா அவசரமா முடிக்கணும்? ஊர்ல இது மாதிரி நெறய திரியுது, இதெல்லாம் கண்டுக்காம நம்ம வேலைய செஞ்சிகிட்டே இருக்கணும். உனக்கு இவ்ளோ சப்போர்ட் இருக்கும் போது ஏன் திடுதிப்புனு கதையை முடிக்க போறேன்னு சொல்ற. தொடர்ந்து எழுது. இந்த கதைக்கு அமோக ஆதரவு இருக்கு . வாழ்த்துக்கள்