12-08-2019, 06:03 PM 
		
		“கவின், லாஸ் சங்கு கிழிய போகுது.. பிக்பாஸ் வனிதா கோட்ட டா”.. மீண்டும் உயிர் கொண்ட வனிதா ஆர்மி!
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்குள் வனிதா மீண்டும் வந்துள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பிக் பாஸ் 3வது சீசனை பரபரப்பாக மாற்றியவர் வனிதா. எல்லாரையும் தனது அதிகார குரலால் அலறவிட்டார். இதன் காரணமாகவே இரண்டாவது ஆளாக வெளியே அனுப்பப்பட்டார்.
இந்நிலையில் இந்த வாரம் வனிதாவை மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறார் பிக் பாஸ். இதனால் வனிதா ரசிகர்கள் மகிழ்சசி அடைந்துள்ளனர்.
	
Quote:
[/url]Vijay Television
✔@vijaytelevision
· 9h
வருக வருக என வரவேற்கிறோம்!#Day50 #Promo1 #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision
[url=https://twitter.com/vijaytelevision/status/1160755284672950273]
first 5 lakhs viewed thread tamil
	
![[Image: b52Hh6Vv_normal.jpg]](https://pbs.twimg.com/profile_images/878991413404250112/b52Hh6Vv_normal.jpg)
![[Image: 1f60a.png]](https://abs.twimg.com/emoji/v2/72x72/1f60a.png)
![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)