12-08-2019, 05:51 PM
மாலை நேரச் சூரியனின் மறைவை நோக்கி சிகரெட் புகையை ஊதிவிட்டு. . நவநீதனைப் பார்த்துச் சிரித்தபடி கேட்டான் அன்பு.
'' யாரு.. ரேவா சொன்னாளா .?''
''ம்.. '' அவனையே இமைக்காமல் பார்த்தான் நவநீதன். ''அது சொன்னத கேட்டு செம ஷாக்கா இருந்துச்சு. ''
'' நம்பிட்டியா நீ.. ?''
'' அது சொன்னது பொய் மாதிரி தெரியலடா.. ''
'' அப்ப.. நம்பிட்ட.. ?'' உற்றுப் பார்த்தான். மீண்டும் சிகரெட் உறிஞ்சி.. புகை ஊதினான்.
'' நம்பாம.. ? ஏன்.. அப்ப அது உண்மை இல்லையா. ?''
'' உண்மைதான். ...'' என இழுத்தான் அன்பு.
'' ம். அப்பறம்.. ?''
மழுப்பலாகச் சிரித்தான்.
''அது... ஒரு மாதிரிடா...''
'' மாதிரின்னா...?''
'' என்னடா இப்படி ஒண்ணுமே தெரியாதவனா இருக்க.. ? அது.. ஒரு மாதிரி... லவ்வெல்லாம் இல்லடா...''
'' ஹா.. அப்பறம்.. ?''
'' அவளுக்கு ரொம்ப முத்திப் போச்சு..''
''என்னடா. ?''
'' மாங்காதான்..!!! அந்த முத்திப் போன மாங்காவ.. சப்பவும் ஒரு ஆள் வேணுமில்ல.. ?'' என அன்பு சொன்னதை விட... அதை அவன் சொன்ன விதமும்.. அப்போது அவன் உதட்டில் தெரிந்த இகழ்ச்சியான சிரிப்பும் நவநீதனை மிகவும் பாதித்தது.
ரேவதியை அவ்வளவு கேவலமாக அவனால் நினைக்க முடியவில்லை. கொஞ்சம் வயது கூடி விட்டதுதான்.. அதற்காக அவள் ஒன்றும் அரிப்பு எடுத்து அலைபவள் இலலையே..!!!
''ச்ச.. பாவன்டா.. அதப் போய் அப்படி எல்லாம் சொல்லாதடா.. '' என்றான் நவநீதன்.
'' வேற எப்படிடா சொல்றது.? கல்யாண ஆசை. ? சரி.. அப்படியே சொல்றேன். அவளுக்கு முத்திதான்டா போச்சு.. கல்யாண ஆசை.. ! அதை ஆசைங்கறதை விட.. வயசோட தேவைனு சொல்லலான்டா.. ''
'' என்னடா... நீ... ?''
'' இத பார் நண்பா.. இதெல்லாம் கண்டுக்காத விடு..?'' எனக் கண்ணடித்தான் அன்பு. ''ஏதோ அவளுக்கு ஒரு மாப்பிள்ளை கிடைச்சு கல்யாணம் ஆகறவரைக்கும்.. அப்படியே ஓட்ட வேண்டியதுதான். ஆனா நானா எதுவும் பண்ணலடா.. அவதான் டார்ச்சர் குடுத்துட்டே இருந்தா.. நானும் எத்தனை நாளைக்குத்தான் நல்லவனாவே நடிக்கறது..? அதான் சரினு... '' என்று மீண்டும் கண்ணடித்துச் சிரித்தான் அன்பு.
நவநீதனுக்கு மிகவுமே கஷ்டமாகத்தான் இருந்தது. அன்பு ஏன் இப்படி செய்கிறான் என்கிற கோபம்கூட வந்தது.!!! ரேவதி அப்படி ஒன்றும் மோசமான பெண் கிடையாது. வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோருடனும் ஜாலியாக சிரித்துப் பேசிப் பழகுவாளே தவிற.. அவள் மேல் இதுவரை தப்பான ஒரு கரை படிந்ததில்லை.!! அவளைப் போய் அசிங்கமாக ஏதோ பேசுகிறானே.. என்று வருத்தமாக இருந்தது.!!!
காதல் என்றால்கூட பரவாயில்லை.. இவன் அதைவிட மோசமாக அவளை சொல்கிறானே..? முத்தின மாங்க அதை சப்ப ஆள் வேண்டும்.. அப்படி. இப்படி என்று... !
'' நீ ஏன்டா தேவை இல்லாம ஃபீல் ஆகிக்கற..?'' அன்பு சிரித்தான். ''விடு மச்சி..''
'' பிரேம்க்கு இது தெரியுமா..?''
'' தெரியாது ''
'' அவனுக்கு தெரிஞ்சா.?''
''தெரிஞ்சிட்டு போகட்டும்.! இப்பவரை தெரியாது. நீ ஏதாவது போட்டுக் குடுககாம இருந்தா சரி..''
'' என்னடா பேசற நீ? நான் அதெல்லாம் பண்ண மாட்டேன். ! ஆனா.. என்னருந்தாலும் அது.. வயசுல பெருசுடா.''
'' இருக்கட்டும்டா.. நான் என்ன கல்யாணமா பண்ணிக்க போறேன்.? என்னமோ நீ ரொம்ப அலட்டிக்கற..? விடுவியா..? நமக்கு தேவை என்னவோ அதை மட்டும் எடுத்து கிட்டு போக வேண்டியதுதான். ''
திடுக்கிட்டான் நவநீதன்.
''அப்படின்னா.. கை வெச்சிடியாடா..?''
'' ச்ச.. ச்ச.. அந்தளவுக்கெல்லாம் போக மாட்டேன். ரெண்டு வாட்டி சினிமா கூட்டிட்டு போனேன். அப்ப ஏதோ கொஞ்சம் அப்படி...இப்படி... ''
'' ச்ச.. பாவன்டா.. அது நம்ம பிரெண்டோட அக்காடா.. வயசுலயும் பெருசு..! நீ லவ் பண்ணாக்கூட பரவால்ல.. வேற மாதிரி சொல்ற.. இது நல்லால்லடா. ''
'' போச்சுடா.. அவ உன்கிட்ட இத சொன்னது ரொம்ப தப்பு. ''
'' பிரேம்க்கு இது தெரிஞ்சா அவன் எவ்ளோ ஃபீல் பண்ணுவான்..? கொஞ்சம் அத யோசிச்சு பாரு..?''
'' நான் இப்படி பண்ண.. அந்த யோசனைதான்டா காரணம்..''
'' எந்த யோசனை.?''
'' அவனுக்கு தெரிஞ்சா என்னாகும்னு யோசிச்சு பாக்கச் சொன்னியே.. ?''
'' புரியலடா நீ சொல்றது.. ?''
'' ம்.. உனக்கு புரியற மாதிரி சொல்றேன்.! அவன் ஒருத்திய லவ் பண்ணான்.. சினிமா கூட்டிட்டு போனான்.. அது யாரு தெரியுமா..?''
'' யாரு.. ?''
'' என் தங்கச்சி. திவ்யா.! பிரேம் அவள சினிமா கூட்டிட்டு போனது எனக்கே தெரியும். ! இப்ப நான் அவனோட அக்காள கூட்டிட்டு போனேனு தெரிஞ்சா அவன் பொத்திகிட்டுதான் போகனும். என்னை கேக்க முடியாது. .''
நவநீதனுக்கு இது இன்னும் திகைப்பாக இருந்தது. இவன் தங்கையை அவன்..! அவன் அக்காளை இவன் ! என்ன இது... நண்பர்களுக்குள் பழி வாங்கும் படலமா.???
'' நான் சொன்னத நம்பல போல இருக்கு.? நீ பிரேமையே கேட்டுப் பாரு உனக்கு டவுட் இருந்தா. இதுக்கு முக்கிய சாட்சி நம்ம பிரமி.. அவள கேட்டு பாரு.. அவதான் இவங்களுக்கு பயங்கர ஹெல்ப் பண்ணவ..!'' என்றான் அன்பு.
நவநீதன் இப்போது மிகப் பெரிய குழப்ப நிலைக்குப் போனான்.
'ஒவ்வொருக்குள்ளும் எத்தனை ரகசியங்கள். ? தெரிந்தே இவ்வளவு என்றால்.. இன்னும் தெரியாத ரகசியங்கள் எவ்வளவு இருக்கும்..?'
இரவில் பொதுவாக எட்டு அல்லது எட்டரை மணிக்கெல்லாம் ஊரே அடங்கி விடும். ஆனால் நவநீதன் உழைப்புக்காக உணவையும்.. உறக்கத்தையும் துறக்கும் நகரத்தில் வேலை பார்த்துப் பழகியிருந்ததால்.. பத்தரை அல்லது பதினொன்று இல்லாமல்.. அவனுக்கு தூக்கம் வருவதில்லை.!!!
தன் நண்பர்களுடன் அரட்டையை முடித்துக் கொண்டு அவன் வீட்டுக்குப் போனபோது மணி ஒன்பதரை. அவன் அம்மா ஆட்டுச்சாலை முன்பாக.. வீட்டின் கதவை ஒட்டி இருந்த திண்ணையில் படுத்து தூங்கியிருந்தாள். அம்மா வழக்கமாக தூங்குவதும் அங்கேதான். ஆடுகளுக்கு காவலாகவும்.. ஆதரவாகவும் அங்கேயே படுத்து பழகியிருந்தாள்..!!!
அம்மாவை எழுப்பாமல் அவன் உணவைப் போட்டுக் கொண்டு சாப்பிட உட்கார்ந்தபோது.. தன் வீட்டில் இருந்து அவன் வீட்டுக்குள் ஓடி வந்தாள் கவிதா.
'' இப்பதான் வந்தியா ?'' என அவன் முன்பாக வந்து நின்று கேட்டாள்.
'' ம்.. சாப்படறியா ?''
'' நால்லாம் சாப்பிட்டாச்சு. இவ்வளவு நேரமா சாப்பிடாம இருப்பாங்க? சரி எங்க போன.. ?''
'' பசங்ககூட பேசிட்டிருந்தேன். அம்மு என்ன பண்றா ?''
'' அவ தூங்கறா ''
'' ஏன் நீ தூங்கல. ?''
'' ம்ம்.. தூங்கத்தான் வந்தேன்..!!!'' என மூலையில் இருந்த ஒரு பாயை எடுத்து தரையில் விரித்தாள்.
'' ஏய்.. என்னடி பண்ற..?''
'' படுக்கறேன்..''
'' இங்கயா.. ?''
'' ஆமா.. !!'' பாயை விரித்து ஒரு தலையணை.. ஒரு போர்வையை எடுத்துப் போட்டாள். கவிதா வந்த சத்தத்தில் விழித்துக் கொண்ட நவநீதனின் அம்மா எழுந்து உள்ளே வந்து அவன் சாப்பிடுவதைப் பார்த்தாள்.
'என்னை எழுப்பிருக்கலாமில்ல? ' என்பதை ஜாடையில் கேட்டாள்.
'' பரவால்ல நீ போய் தூங்கு. நான் சாப்பிட்டு கழுவி வெச்சர்றேன்..'' என்றான்.
கவிதா. ''நீ போய் தூங்குத்த. நான் பாத்துக்கறேன் '' என்றவள் அவனிடம் சொன்னாள். ''நான் சொல்றது பொய்யின்னா அத்தைய வேணா கேட்டுப் பாரு. இந்த ஒரு வருசமா.. நான் இங்கதான் நைட்ல வந்து படுப்பேன். தூங்கறவரை டிவி பாத்துட்டு.. படிக்கறதா இருந்தாக்கூட இங்கயே படிச்சிட்டு அப்படியே தூங்கிருவேன். இல்லத்த.. ?''
அவள் சொல்வதை புரிந்து கொண்டு அவன் அம்மா ஆமோதித்துச் சிரித்தாள். அவன் சாப்பிட்டு முடிக்கும்வரை அவன் அம்மா போகவில்லை. அவனை கவனித்து அவன் கை கழுவிய பின்தான் போனாள். அவன் அம்மா போய் மீண்டும் திண்ணையில் படுத்துக்கொள்ள.. கவிதா பாயில் படுத்து போர்வைக்குள் மறைந்து கொண்டாள். முகத்தை மட்டும் வெளியே வைத்து டிவியைப் பார்த்தாள்.!
நவநீதனும் படுத்தபடி டிவியை பார்த்தான்.!!!
'' ஆ.. எங்க காலேஜ்ல டூர் போறாங்க..'' என திடுமெனச் சொன்னாள் கவிதா.
'' எப்ப. ?''
'' இன்னும் ரெண்டு வாரம் இருக்கு..''
'' எந்த ஊரு.. ?''
'' மைசூரு.. பெங்களூரு.. இன்னும் நிறைய ஊரு சொன்னாங்க. ''
'' நீயும் போறியா ?''
'' ஆசைதான்.. ஆனா போகல..''
'' ஏன் ?''
'' சும்மா போக முடியுமா.. ?''
'' என்னடி சொல்ற.. ?''
'' ஆமா.. எனக்குலாம் போக ரொம்ப ஆசைதான்.ஆனா அப்பா அம்மாதான் போக வேண்டாம்கிறாங்க..''
'' ஏன்..?''
'' தெரியல. சொன்னா திட்டுது என்னை.''
'' காசில்லையோ என்னமோ..?''
'' ஆ.. போ. !! அதெல்லாம் நிறைய காசு வெச்சிருக்காங்க..''
'' அப்பறம் என்ன காலேஜ் டூர்தான போனா என்ன? உனக்கு ஆசை இருக்கில்ல..?''
'' ரொம்ப ஆசையா இருக்கு..''
'' சரி.. மாமாகிட்ட நான் பேசிப் பாக்கறேன்..!'' என்றான்.