12-08-2019, 12:41 PM
(This post was last modified: 12-08-2019, 12:45 PM by whiteburst. Edited 1 time in total. Edited 1 time in total.)
35.
வெள்ளிக்கிழமை மாலை 7.30 மணி. இரவு உணவிற்கு முன்பு…
நான் 7 மணிக்கு தான் வீட்டிற்கு வந்திருந்தேன். கொஞ்ச நேரம் கழித்து, என் அறைக்கு மோகன் வந்தான்.
என்ன மதன்? பிரச்சினை என்ன ஆச்சு? சால்வ் பண்ணியாச்சா?
ஓ எஸ்! இன்னிக்குதான் நல்ல படியா முடிஞ்சுது. ஃபைனலி, 500 க்ரோர்ஸ் லாபம்!
500 கோடி லாபமா? வெரி குட். வெரி குட்.
தாங்க்ஸ்!
500 கோடி லாபம்னா, 1 கோடி உனக்கு பெருசா தெரியாது இல்ல? மோகனின் குரலில் நக்கல் நன்றாகவே தெரிந்தது!
என்ன மாமா சொல்லுறீங்க?
மறந்துட்டியா மதன்? என்கிட்ட பெட் கட்டியிருந்ததை? இன்னியோட நீ சொன்ன நாள் முடியப் போகுது.
ஊப்… ச்சே! ஆமால்ல, இந்தப் பிரச்சினைல்ல அதை மறந்தே போயிட்டேன்! ச்சே! என்று சொல்லி, என் தலையில் கை வைத்து யோசித்த படியே அமர்ந்தேன்.
இது வரை கொஞ்சம் ஆழம் பார்த்துக் கொண்டிருந்த மோகனும், நான் உண்மையாலுமே மறந்து விட்டதாக நினைத்து, மிகவும் தெம்படைந்தான்.
பின், நான் யோசித்தவாறே மோகனைப் பார்த்தேன்.
ஏன் மாம்ஸ், உங்களுக்கே சிச்சுவேஷன் தெரியுமில்ல? பேசாம, இன்னிலருந்து, அடுத்த வாரம் வரைக்கும் டைம் தர்ரீங்களா?
ஹா ஹா ஹா! ஏன் மதன், நாந்தான் சொன்னேனில்ல, இதெல்லாம் உனக்கு செட்டாகாதுன்னு! நீ சின்னப் பையன் மதன்! உனக்கு ஏன் இந்த வேலையெல்லாம்? மோகனிக் பேச்சில் மிக அப்பட்டமான நக்கல்.
சரி, இன்னும் ஒரு வாரத்துக்கு ஓகேயா?
இன்னும் ஒரு மாசம் வெச்சாலும், உன்னால முடியாது மதன்! நான் சொல்றதை கேளு! பேசாம, தோத்தேன்னு ஒத்துகிட்டு, பணத்தைக் கொடுத்திடு!
கொஞ்சம் கன்சிடர் பண்ணுங்க மாம்ஸ்!
உன்கிட்டதான் ஏகப்பட்ட பணம் இருக்கே மதன்! ஒரு கோடி உனக்கு பிசாத்து தானே? எனக்குதானே தர்ற? அதுல என்ன சங்கடம்?
எனக்கு கூட, எனக்கு ஒரு கோடி பெருசில்ல மதன்! ஆனா, இந்த விஷயத்துல் நாந்தான் பெஸ்ட்டுன்னு வர்றதை எப்டி நான் விட்டுத் தர முடியும்?
நானா, உன்கிட்ட பெட்டு கட்டினேன். நீதான் பெருசா பேசுன? இப்ப பேசுன பேச்சை மாத்துறியே? இப்டிதான் நீ பிஸ்னஸ் டீல் பண்ணுவியா?
மோகனின் குரலில் நக்கலும், என்னதான் பணம் முக்கியமில்லை என்றாலும், ஒரு கோடியின் மீதான பேராசையும் நன்கு தெரிந்தது.
அப்ப சவால்னா சவால்தான்? நீங்க கொஞ்சம் கூட கன்சிடர் பண்ண மாட்டீங்க இல்ல?
உனக்காக கன்சிடர் பண்ணலாம்தான் மதன். பட், இது என் திறமையை நீ குறைச்சு பேசிட்டீல்ல? அதை எப்டி நான் விட்டுத் தர முடியும் சொல்லு? இது நீயா தேடிகிட்டது. அதுனால, பேசாம, ஒரு கோடியைக் கொடுத்திடு!
நான் பெரு மூச்சு விட்ட படி, அமைதியாக எழுந்து செக் புக்கில், ஒரு கோடிக்கு செக் எழுதி, அதைக் கிழித்தேன்.
செக் எழுதும் போது, மோகன் சொன்னான், இன்னிக்கு ஃப்ரைடே. வழக்கம் போல ட்ரிங்க்ஸ் சாப்பிடலாம். நீயும் தோத்த கவலையில இருப்ப. அதுனால நீயும் சாப்டு, சரியாயிடும்! என்ன சொல்ற?
அமைதியாகச் செக்கைக் கிழித்தவன், அதை வாங்க கையை நீட்டிய மோகனிடம் கொடுக்காமல், மடித்து என் சட்டைப் பாக்கெட்டில் வைத்தேன்.
என்ன மதன்?
காலையில கொடுக்குறேன் மாம்ஸ்! நாளைக் காலை வரை நமக்கு டைம் இருக்குல்ல? என்னாதான் நீங்க வின் பண்னிட்டீங்கன்னாலும், அந்த டைம் முடிஞ்சுதான, பேமெண்ட் பண்ணனும். அப்டித்தானே பிஸ்னஸ் டீல் நடக்கும்.
நான் மிகக் கேஷூவலாகச் சொன்னதும், நானே தோற்றதுமாக ஒப்புக் கொண்டதும் சேர்ந்து மோகனது லேசான சந்தேகத்தையும் களைந்தது.
ம்ம்ம்.. நீ சொல்றதும் ரைட்டுதான் மதன். ஒரு நைட்டுல என்ன மாறிடப் போகுது? சரி டிரிங்ஸ் சாப்பிடலாமா?
முதல்ல டின்னர் மாம்ஸ். ரொம்பப் பசிக்குது. அப்புறம் அதை வெச்சுக்கலாம். அத்தையைக் கூப்பிடுங்க.
தனக்கு விரித்த முழு சதி வலையை உணராத மோகன், சீதாவைக் கூப்பிடச் சென்றான்.
என் திட்டத்தின் அடுத்த கட்டத்தை, சாப்பிடும் போது காட்டினேன்.
என்னத்தை, இந்த டிரஸ் புதுசா?
அவள் அன்று போட்டிருந்தது கொஞ்சம் ட்ரான்ஸ்பரண்ட்டான சாரி. (எல்லாம் முன்னதாகவே திட்டமிடப்பட்டது!)
ஆமா! நல்லாயிருக்கா?
சூப்பராயிருக்கு! நீங்க என்ன மாமா சொல்லுறீங்க. நல்லாயிருக்குதானே?
மோகன் ஒப்புதலுக்குச் சொன்னான்.
ம்ம்.. நல்லாயிருக்கு.
சீதா கடுப்பானாள். நீங்க என்னிக்கு என்னை அழகுன்னு சொல்லியிருக்காரு. இந்த டிரஸ்ஸூ புதுசா, பழசான்னே உங்களுக்குத் தெரியாது. வந்த கொஞ்ச நாள்ல மதனுக்கு தெரியுற வித்தியாசம், இத்தனை வருஷம் ஆகியும் உங்களுக்கு எங்க தெரியுது என்று படபடத்தாள்!
சரி விடுங்கத்தை, இதுக்குப் போயி டென்ஷனாகிட்டு?
ம்ம்ம்… உண்மையாச் சொல்லுங்க? இந்த டிரஸ் நல்லாயிருக்காவா?
நல்லாயிருக்காவா? நீங்க பண்ணியிருக்குற மேக் அப், இந்த டிரஸ்ஸிங்க, நீங்க அத்தை மாதிரியே இல்லை, 10 வயசு குறைஞ்ச மாதிரி இருக்கீங்க?
நெஜம்மா?
சத்தியமா? சொல்லப் போனா, சிக்குன்னு சின்னப் பொண்ணு மாதிரி, இருக்குறதுனால, உங்களை அத்தைன்னு கூப்பிடனும்னே தோணலை! அவ்ளோ வயசு கம்மியா இருக்கு என்று சொல்லிவிட்டு அவளையே தீர்க்கமாகப் பார்த்தேன்.
என் பார்வையைப் புரிந்து கொண்டவள், பின் சொன்னாள்.
அப்படீன்னா, நீங்க என்னை பேரைச் சொல்லியே கூப்பிடுங்க!
இல்ல வேணாம், என்ன இருந்தாலும் என்று இழுத்தேன்.
அதெல்லாம் இல்லை, இனி என் பேரைச் சொல்லிதான் நீங்கக் கூப்பிடனும்?
மாமாவுக்கு அது பிடிக்குமோ இல்லையோ? என்ன மாம்ஸ், உங்களுக்கு ஓகேயா?
சிறிது நேரத்திற்கு முன்பு சீதா திட்டியதால், கடுப்பில் இருந்ததாலோ என்னமோ, மோகனும்,
உன் இஷ்டம் மதன். நீ என்ன வேணா பண்ணிக்கோ என்றான்.
ஓகே! பின் திரும்பி சொன்னேன். அவரே சரின்னு சொல்லிட்டார். அப்ப, ஓகவா சீதா? என்று சொல்லி அவளைப் பார்த்து கண்ணடித்தேன்.
வேண்டுமென்றே நான் அப்படிச் சொன்னது, மோகனுக்குப் புரியா விட்டாலும்,, அவளுக்குப் புரிந்திருந்தது. குப்பென்று ஆகியிருந்தது அவளுக்கு.
டக்கென்று மோகனைப் பார்த்தாள். அவனோ, இதைக் கவனிக்கவில்லை. நிம்மதியாக பெருமூச்சு விட்டாள். பின் என்னைப் பார்த்து சொன்னாள்.
ம்ம்.. ஓகே!