12-08-2019, 12:32 PM
ஒரு இரண்டு நாள் பொருத்து இருக்கவும், கண்டிப்பாக கதையை தொடர்கிரேன்,,,,நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்,,இந்த கதையை நான் விரும்பி எழுத ஆரம்பித்தேன்,,முடிக்காமல் கதையை பாதியில் விட மாட்டேன்...இப்போது எழுத சூழ்நிலை கிடைக்கவில்லை அவ்வளவு தான்,,,இது வரை காத்திருந்த உங்களுக்கு ஒரு பெரிய விருந்துடன் வருகிறேன்,, அதுவரை சற்று பொறுமையாக இருங்கள் நன்றி.....