11-08-2019, 11:26 PM
எனது முயற்சிக்கு ஆதரவளித்த உங்கள் அனைவருக்கும் நன்றி.
உங்கள் ஆதரவிற்கு நன்றி! நன்றி! நன்றி!
பல இணைய பக்கங்களை தேடிப்பிடித்து, கதைகளின் லிங்க்கை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமமாக உள்ளது. அதனால் தாமத பதிவுகளுக்கு மன்னிக்கவும் நண்பர்களே..
உங்கள் விருப்பத்திற்கு ஏற்றபடி எனக்கு கிடைக்கும் எல்லா கதைகளையும் இங்கே பதிவிடுகிறேன்.