08-01-2019, 09:53 AM
(This post was last modified: 08-01-2019, 09:54 AM by johnypowas.)
விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல்
தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றார். தமிழகம் தாண்டி கேரளாவிலும் இவருக்கு மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.இந்நிலையில் விஜய்யின் கடைசி 5 படங்களின் மொத்த வசூல் என்ன தெரியுமா? கேட்டால் உங்களுக்கே ஷாக் ஆகும்.
- சர்கார்- ரூ 252 கோடி
- மெர்சல்- ரூ 254 கோடி
- பைரவா- ரூ 116 கோடி
- தெறி- ரூ 152 கோடி
- புலி- ரூ 91 கோடி