Thriller நான் நல்லவன் இல்ல (jai aakash)
#35
கொஞ்சம் பொறுடா

சக்கரவர்த்தி வீட்ல

ஆனா ஒன்னு சின்ன பொண்ணு தனியா ஒரு வீடு பிடிச்சு அவள சின்ன வீடாக்கி வாழ்க்கை முழுக்க ஒத்து கிட்டே இருக்கலாம்னு நினைச்ச மவனே அப்புறம் உன் இடத்துக்கு வேற ஆள் வரணும்


ஐயோ இல்ல தெய்வமே நீங்க சொன்ன மாதிரியே ஆத்தா மக ரெண்டு பேரையும் இன்னைக்கே எரிச்சுடுறேன்.


எரிச்சுட்டு கேஸ் வெடிச்சு அம்மா மக ரெண்டு பேரு இறந்தாங்கன்னு நாளைக்கு நான் பேப்பர்ல படிக்கணும்


சரிங்க ஐயா நீங்க கிளம்புங்க


சக்கரவர்த்தி கார்ல ஏறி போக

முத்தையா இதுக்கு மேல என்னால பொறுத்துக்க முடியாது நான் போயி காப்பாத்த போறேன் .


டேய் நீ சொத்தை திங்கிரியா இல்ல பிய திண்றியா


என்ன முத்தையா இப்படி சொல்றிங்க

பின்ன எப்படி பேச சொல்ற நானும் அந்த சம்பவத்தை எடுக்க வேணாம்னு நினைச்சா நீ திரும்ப திரும்ப உன் குடும்பம் சீரழிஞ்சத சொல்ல வைக்கிறிங்க


ஐயோ அதுக்கு அந்த சக்க்ரவர்த்தில சாகனும் இவ ஏன் சாகனும்


இவளும் தான் சாகனும்

விடுங்க முத்தையா அவள ரேப் பண்ண போறாங்க

அன்னைக்கு உங்க ஆத்தாளையம் உன் கூட பிறந்தவள என்ன பண்ணாங்க

ஐயோ அதுக்கு நான் சக்கரவர்த்தியை கொன்னுக்கிறேன் இவ பாவம் 19 வயசு பொண்ணு வேணாம்ன்னு நான் வெளிய போக பாக்க முத்தையா என் மேல ஏதோ குத்தினார் .


என்ன முத்தையா இது


எனக்கு தெரியும் உனக்குள்ள கொஞ்சம் நல்லவன் தன்மை இருக்குன்னு அதான் மயக்க மருந்து ஊசி போட்டேன் இன்னும் ஒரு நாள் முழுக்க நீ மயங்கி தான் கிடைக்க போற


டேய் முத்தையா உன்ன சொல்லி கிட்டே நான் மயக்கம் போட்டேன் .

first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நான் நல்லவன் இல்ல (jai aakash) - by johnypowas - 10-08-2019, 05:15 PM



Users browsing this thread: 7 Guest(s)