10-08-2019, 04:09 PM
பஸ் விட்டு இறங்கி சிறிது தூரம் நடக்க வேண்டும். மண் சாலையாக இருந்த அந்தப் பாதை இப்போதுதான் தார் சாலையாக மாறியிருந்தது. அந்தச் சாலையின் இரண்டு பக்கத்திலும் கற்றாலை வேலி நீண்டிருந்தது. அதற்கு அந்தப் பக்கம் விவசாயம் செய்யப்படாத பொட்டல் காடுகள். அங்கங்கே முட்செடிகள் நிறைந்திருந்தது. முன்பு அந்தப் பகுதி ஒரு கருவேலங் குட்டையாக இருந்தது.!!
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் நவநீதனின் ஊர்..!! ஊருக்குள் பஸ் வசதி கிடையாது. ஊரின் பின் பக்கத்தில்.. பத்து கிலோ மீட்டர் தொல்வுக்கு நீண்ட ஒரு மலைக் குன்று.. அடர்ந்த வனப் பகுதியாகியிருந்தது. அந்தக் கரட்டின் உச்சியில் ஒரு முருகன் கோவிலும்.. அதற்குப் போகும் பாதையில் ஒரு முஸ்லிம் தர்காவும் இருந்தது.. !!!
நவநீதனின் ஊர்.. மொத்தமே நூறு வீடுகளுக்குள் அடங்கி விடும். ஆனால் அந்த ஊரும் இரண்டாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவன் வீடு இருப்பது கிழக்குத் தெருவில். கான்க்ரீட் போட்ட மூன்றாவது வீதியில் இருந்தது நவநீதன் வீடு. !!
அவன் ஒன்றும் வசதியானவன் அல்ல. இப்போது இருக்கும் அவன் வீடு.. அரசாங்கத்தால் இலவசமாக கட்டிக் கொடுக்கப் பட்ட தொகுப்பு வீடுகளில் ஒன்று..!! அவன் வீட்டின் முன் பக்கத்தில் திண்ணை இருக்கும். அதை ஒட்டி.. சின்னதாக ஒரு ஆட்டுச் சாலை. தென்னை மட்டையால் வேயப்பட்ட கூரைச் சாலை அது..!!
அதற்கு அடுத்ததாக அவன் மாமா வீடு..!! மாமாவுக்கு தாசில்தார் அலுவலகத்தில் வேலை என்பதால்.. ஓட்டு வீடு கட்டியிருந்தார். அதுவும் பழைய வீடுதான்..!! அந்த வீட்டின் முன் பக்கத்திலும் நீளமான ஒரு திண்ணை உண்டு.!!
அவன் வீட்டை அடைந்த போது.. அந்த இரண்டு வீடுகளுமே பூட்டிக் கிடந்தது. ஆட்டுச் சாலைகளில் ஆடுகள் இல்லை. சாவியைத் தேடிப் பார்த்தான். சாவி கிடைக்கவில்லை. அவன் அம்மா சாவியை வைக்கவில்லை போலிருந்தது. ஆட்டுச் சாலைக்குள் அவன் பேகை வைத்து விட்டு.. வெளியே போனான்..!!
அவன் அம்மா ஆடு மேய்த்துக் கொண்டிருப்பாள். அந்த ஊரில் நிறையப் பேர் ஆடு. மாடுகள் வைத்திருந்தனர்..!!!
தூரத்தில்.. கரட்டின் ஓரமாக ஆடுகளும். மாடுகளும் நிறைய மேய்ந்து கொண்டிருந்தன. வேறு ஒரு பெண்மணியிடம் கேட்டு.. அவன் அம்மா இருக்கும் இடத்துக்குப் போனான் நவநீதன்.
கரட்டின் உச்சியில் இருந்து இறங்கிய ஒரு பெரிய பள்ளத்தின் ஓரம்.. ஆடுகள் ஒரு பக்கத்தில் மேய்ந்து கொண்டிருக்க.. அவன் அம்மாவும்.. அத்தையும் ஒரு மர நிழலில் உட்கார்ந்திருந்தனர்..!!
நவநீதனை முதலில் அவன் அத்தைதான் பார்த்தாள். அவனைப் பார்த்தும் அத்தை முகத்தில் சிரிப்பு மலர்ந்தது.!!
''அட.. நவநி.. வந்துட்டியா.. ? வா.. வா.. !'' என வெற்றிலை வாயுடன் அத்தை வரவேற்க.. அதைக் கவனித்து.. அவனுடைய அம்மாவும் திரும்பி அவனைப் பார்த்தாள். அம்மா முகம் மகிழ்ச்சியில் திளைத்தது.!
'' நல்லாருக்கியா அத்தே.?'' அத்தையைக் கேட்டான் நவநீதன்.
'' எனக்கு என்னப்பா.. மகராசியா இருக்கேன். நீ நல்லாருக்கியாடா என் மருமகனே..?''
'' ம்.. நல்லாருக்கேன்த்தே.. மாமா.. புள்ளைக எல்லாம்...?''
'' நாங்க எல்லாரும் நல்லாருக்கம்டா.. ஊர்ல எல்லாம் சவுக்கியமா..?'' ஊர் நிலவரம் விசாரித்து முடிக்க..
'' சாவி இல்ல.. '' என்று அம்மாவைப் பார்த்தான்.
தன் சுருக்குப் பையில் இருந்த சாவியை உடனே எடுத்து நீட்டினாள் அம்மா. பக்கத்தில் போய் வாங்கினான். பள்ளத்தின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளைப் பார்த்தபடி அத்தையிடம் கேட்டான் நவநீதன்.!!
'' சின்னவளும் ஸ்கூல்க்கு போய்ட்டாளா அத்தை.. ?''
'' ஆமாடா.. அவளுக ரெண்டு பேருமே உன்னை அடிக்கடி கேட்டுட்டே இருப்பாளுக. சின்னவள நீ இன்னும் பாக்கலியே...? அவ வயசுக்கு வந்தப்பறம்..?''
'' ம்ம்.. இல்லத்த.. எங்க வர முடியல. வேலை ஜாஸ்தியா இருந்துச்சு. அதில்லாம நான் வந்து என்ன பாக்க போறேன் ? ஏன்த்தே சீர் பண்ணலயா அவளுக்கு ?''
'' ஒருத்திக்கு பண்ணா போதுஞ்சாமி.. ஒரு வீட்ல ரெண்டு புள்ளைக இருந்தா.. ஒருத்திக்குத்தான் பண்ணுவாங்க. ரெண்டாமவளுக்கு.. கல்யாணத்துக்கு மொத நைட்டு சீர் பண்ணிக்கலாம். !!!''
'' ம்ம்.. ஆளு எப்படி இருக்காத்தை.. கொஞ்சம் வளந்துருக்காளா.. ?''
''அவதான் இப்ப பெரியவ மாதிரி இருக்கா.. சாயங்காலம் வருவாளுக பாரு நீயே.. பெரியவ இன்னும் பீனியேதான்.. வளந்துருக்கா ஆனா ஒடம்பே வரல.. ஒட்டடை குச்சி மாதிரி இருக்கா..''
கொஞ்ச நேரம் அத்தையுடன் பேசிக் கொண்டிருந்தவன் அப்பறம் சொல்லிக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினான். !!
என்னடா இது.. அவன் அத்தையுடன் மட்டும்தான் பேசுவானா.. அம்மாவுடன் பேச மாட்டானா என நினைப்பவர்களுக்கு.. சின்ன விளக்கம். நவநீதனின் அம்மாவால் பேச முடியாது.. அவள் ஒரு பிறவி ஊமை..!!
அன்று மாலை..!!
''ஹை... எப்ப வந்தே..?'' சேரில் உட்கார்ந்தபடி.. டிவி பார்த்துக் கொண்டிருந்தவனிடம் ஓடி வந்து கேட்டாள் கவிதா.
அவனது மாமா பெண் மூத்தவள். இந்த வருடம்தான் காலேஜ் போகிறாள். உடம்பே வராமல் ஒலலியாக இருக்கிறாள் என அத்தை கவலைப் பட்டது இவளுக்காகத்தான்.
'' ம்ம்.. மத்யானம்.. காலேஜ்லாம் எப்படி போகுது..?'' அவளைப் பார்த்துக் கொண்டு கேட்டான்.
'' ம்ம்..'' தலையை ஆட்டினாள். ''போகுது..''
'' அவங்க ரெண்டு பேரும் இன்னும் வரலையா..?''
'' தம்பி வந்துருவான். அம்முதான் ஸ்பெஷல் கிளாஸ் முடிஞ்சு ஆறு.. ஆறரைக்கு வருவா..''
'' உனக்கு அந்த பிரச்சினை இல்ல..?''
'' ம்கூம்.. இல்ல.! ரொம்ப நிம்மதி..!'' மெதுவாக அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.
அவள் கையைப் பிடித்தான்.
''நல்லாருக்கியா. ?''
'' ஓ.. சூப்பரா இருக்கேன்.. ''
'' எங்க சூப்பரா இருக்க. ..? ஒடம்பே இல்லாம.. இன்னும் ஆறாங்கிளாஸ் படிக்கற புள்ளை மாதிரி.. என்ன சாப்பிடறியா இல்லையா.. ?''
'' நான்லாம் நல்லாத்தான் சாப்பிடறேன். அது வரதில்ல.. அதுக்கு நான் என்ன பண்றது.. ?'' என அவனுடன் ஈசிக் கொண்டு நின்றபடி சிரித்தாள். பின் மெதுவாக அவனைக் கேட்டாள்.
''அங்க வேலை இல்லையா ?''
'' ம். ''
'' இனிமே இங்கதானா..?''
'' ம் . ''
'' திருப்பூர் போகவே மாட்டியா..?''
கிருத்திகாவின் நினைவு வந்ததும் அவன் மனசு வலித்தது. அதை மறைத்துக் கொண்டு..
'' ம்கூம்.. '' என்று தலையாட்டினான்.
'' ஏன்.. ?''
'' இப்பல்லாம் முன்ன மாதிரி வேலை இல்ல..'' அவள் கையைப் பிடித்தபடி அவன் சொல்ல.. அவன் பின்னால் நகர்ந்து வந்து நின்று.. அவன் இரண்டு பக்கத் தோள்களிலும் அவள் தன் கைகளை வைத்துக் கொண்டாள். அவன் தலை பக்கத்தில் முகத்தை வைத்துக் கொண்டு கேட்டாள்.
''அப்ப.. எங்கக்காளோட நிலமை..?''
'' எந்த அக்கா.?''
''ம்.. என்னோட அக்காதான். கிருத்திகக்கா.. ?''
'' ஓ.. ''
'' என்ன ஓ.. ?''
'' அவளுக்கு என்ன..?''
போன முறை ஊருக்கு வந்த போது.. கிருத்திகாவை காதலிப்பதாகவும்.. அவளைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாகவும் இவளிடம் சொல்லியிருந்தான் நவநீதன்.
'' என்ன இப்படி சொல்ற..? எங்கக்கா கஷ்டப் பட மாட்டாளா..?''
'' வேற எப்படி சொல்றது.? அவ எதுக்கு கஷ்டப் படறா..? அவள்ளாம் செம ஜாலியா இருப்பா.?''
'' நீ இங்கருக்கப்ப.. அவ எப்படி அங்க... செம ஜாலியா இருப்பா..?''
'' ஏய்.. அவ ஒண்ணும் என்னை லவ் பண்ணலே.. '' என்றான். உள்ளே எழுந்த வேதனையை அடக்கிக் கொண்டு!
திடுக்கிட்டாள் கவிதா.
'' என்ன சொல்றே.. அப்போ நீ லவ் பண்ணது.. ?''
'' நான் மட்டும்தான் பண்ணேன். அவ பண்ல..!! அவ பண்றா.. ஆனா என்னை இல்ல..''
அதிர்ச்சியடைந்து விட்டாள் கவிதா.
'' பொய் சொல்லாத மாமா.. வெளையாடமா சொல்லு..?''
'' அட.. ஆமான்டி. வெளையாட்டில்லை.. நான் சீரியஸாத்தான் சொல்றேன்..''
'' அப்ப நீ அவகிட்ட சொல்லவே இல்லையா ?''
'' சொன்னேன்..''
'' என்ன சொன்னா...?''
'' அவ அஞசு வருசமா வேற ஒருத்தன லவ் பண்ணிட்டு இருக்காளாம்.. ஸோ... ஐ ஆம் ரிஜெக்டட்.. '' என லேசாக சிரித்துக் கொண்டே சொன்னான் நவநீதன்..!!!