10-08-2019, 12:17 PM
டீசர் - 2
விஜய் - நிவேதாவின் கணவனான சிவாவின் கல்லூரிக் கால எதிரி! ஒரு பாஷையில் சொல்வதென்றால் காட்டான்! அவனது ஸ்டைலான டிரஸ்ஸிங், நடத்தையைப் பார்ப்பவர்கள், அவன் கிராமத்திலிருந்து வந்தவன் என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்!
நல்லவர்களுக்கு நல்லவன், கெட்டவர்களுக்குக் கெட்டவன்! அவன் வாழ்வில், எப்போதோ போட்டச் சபதங்களில் ஒன்று, நிவேதாவின் கணவனான சிவாவை பழிவாங்குவேன் என்பது!