Adultery தாராயோ தோழி !!
#13
தமிழ்.. நிருதியின் முதுகுடன் ஒட்டி  உட்கார்ந்து தன் தோழிக்கு நிறைய இடம் கொடுத்தாள். தமிழின் மென் பந்துகளை போலவே அவளின் தொடைப் பகுதிகளும்  அவன் பின் பக்க தொடை பகுதியில் இணைந்து அவனை உசுப்பியது.

"அப்றம் தமிழ் "
"சொல்லுங்கண்ணா"
"இந்த  அண்ணாவை விட மாட்டியா?"
"மாட்டேன்"
"நான் உன்னை லவ் பண்றேன் செல்லம்"
"நான் பண்ணலைல?" என்று சிரித்தாள்.
"நீயும்  என்னை லவ் பண்ணுவே பாரு"
"மாட்டேன். மாட்டேன்"
"பாக்கறேன்.. எத்தனை நாளைக்குனு.."
"சரி.. என்ன சொல்ல வந்திங்க?"
"ஆமால்ல.. என்னவோ சொல்ல வந்தேன் இல்ல?"
"ம்ம் "
"மறந்துட்டேன்.."
"வெளையாடறீங்க.."
"இல்ல..  உங்கக்கா.."
"ம்ம்? "
"எப்படி  இருக்கா?"
"பைன்.. என்ன திடீர்னு  அவளை பத்தி?"
"உன் பர்த் டே இல்ல? வந்தாளா?"
"வரல. லீவ் கெடைக்கலனு எர்லி மார்னிங் போன் பண்ணி விஷ் பண்ணா"
"ம்ம் குட். உங்கக்கா லவ் என்னாச்சு? "
"போயிட்டிருக்கு போல.."
"எப்ப மேரேஜ்?"
"அது தெரியல. ஏன்?"
"சும்மாப்பா.. "
"அவள்ளாம் உங்களுக்கு செட்டாகமாட்டா"
"ஹே.. லூஸு.  நானே உன்னை லவ் பண்றேன். உன்னை விட்டு  அவளை ட்ரை பண்ணுவேனா?"
"நம்ப முடியாதுப்பா இப்பல்லாம்.."
"எனக்கு  நீ போதும்.  உன் அக்கா  வேண்டாம் "
"நான் ஒண்ணும் ஓகே சொல்லல?"
"நோ ப்ராப்ளம்"

கோவில் சென்றபோது தமிழ்  அவனிடம் மிகவும் நெருக்கமாகியிருந்தாள். அவளின்  உடல்  அவன் உடலின் எந்த பாகத்திலும் இயல்பாக பட்டு விலகியது. 

தோழியுடன் இணைந்து  அவனையும் அழைத்துக் கொண்டு அந்த கோவில் பிரகாரம் முழுவதும் சுற்றி வந்தாள். சாமி தரிசனம் பெற்றாள்.

கோவிலை விட்டு வெளியே வந்து வெளிப் புறங்களிலும் நீண்ட நேரம் சுற்றித் திரிந்தனர். அவள் தோழி ரூபாவும் நிருவுக்கு நெருக்கமாகி விட்டாள். 

இரண்டு மணி நேரம் கழித்து  கோவிலை விட்டு கிளம்பினர். 

"நெக்ஸ்ட் எங்க போலாம்?" நிருதி கேட்டான்.
"ரூபா வீட்டுக்கு " என்றாள் தமிழ் .
"ரூபா வீட்டுக்கா?"
"ம்ம் "
"ஏன்.. அங்க என்ன?"
"ஒண்ணுமில்ல.. ரூபாவ ட்ராப் பண்ணிட்டு நேரா என்னை கொண்டு போய் என் வீட்ல ட்ராப் பண்ணிருங்க.. தட்ஸ் ஆல்"
"அவ்ளோதானா?"
"அவ்ளோதான்" என்றாள் தீர்மானமாக.. !!
Like Reply


Messages In This Thread
தாராயோ தோழி !! - by Niruthee - 04-01-2019, 01:12 AM
RE: தாராயோ தோழி !! - by Niruthee - 08-01-2019, 12:07 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 26-04-2019, 07:47 PM
RE: தாராயோ தோழி !! - by kundi - 02-05-2019, 02:04 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-05-2019, 06:25 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 09-05-2019, 08:08 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 16-05-2019, 09:05 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 28-06-2019, 08:36 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 05-07-2019, 08:15 AM
RE: தாராயோ தோழி !! - by enjyxpy - 07-07-2019, 09:42 AM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 13-07-2019, 08:05 PM
RE: தாராயோ தோழி !! - by kadhalan kadhali - 14-07-2019, 06:43 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 13-08-2019, 04:12 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 24-10-2019, 02:40 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-10-2019, 05:39 AM
RE: தாராயோ தோழி !! - by mades - 31-10-2019, 04:30 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 01-11-2019, 01:20 PM
RE: தாராயோ தோழி !! - by mades - 27-11-2019, 05:22 PM
RE: தாராயோ தோழி !! - by Giku - 07-12-2019, 12:20 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 17-01-2020, 10:40 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 09-02-2020, 05:23 AM
RE: தாராயோ தோழி !! - by Bigil - 15-02-2020, 08:30 AM



Users browsing this thread: 16 Guest(s)