09-08-2019, 05:26 PM
ஆமாம், சங்கீ mam தான் comperer அதுக்குன்னு நாமெல்லாம் இப்படியே சாதாரணமா மத்தவங்க கண்ணுக்கு தெரியனுமா என்ன?. இப்படி ரூம் முழுக்க குவிச்சி வெச்சி இருக்குறதெல்லாம் எதுக்கு? நம்மள மாதிரி அழகிங்களுக்குதானே, நீங்களும் ரம்யாவும், சந்கீதவோட வந்திருக்குற இன்னொரு முக்கிய guests, உங்களுக்கு இல்லாததா?- என்று சஞ்சனா சிரித்து சொல்லும்போது சங்கீதா “போதும் டி அடங்கவே மாட்டேன்குற நீ, கொஞ்சம் உன் பேச்சை குற” என்று சிணுங்கினாள். நிர்மலா மென்மையாக சிரித்து மெதுவான குரலில் “thanks sanjana” என்றாள். அருகில் ரம்யா சங்கீதாவை நோக்கி “எதுக்கு பேச்சை குறைக்கனும்? நீங்க சும்மா இருங்க சங்கீதா, அவங்க என்னை மாதிரி மனசுல பட்டதை freeயா விளையாட்டா பேசுறாங்க, எப்போப் பார்த்தாலும் சும்மா உங்களை மாதிரி “அவள் ஒரு தொடர்கதை” ல வர்ற சுஜாதா மாதிரி இருக்க சொல்லுறீங்களா? நீங்க சொன்னதுல ஒன்னும் தப்பில்ல சஞ்சனா, அவங்கள கண்டுக்காதீங்க. compere பண்ணுறவங்க எல்லாம் நம்முடைய பேச்சுல interfere ஆகக்கூடாது, நான் சொல்லுறது சரிதானே?” – பேசும்போது சங்கீதா பக்கம் விரலை நீட்டி சிரித்துக் கொண்டே சஞ்சணவைப் பார்த்து சிரித்தாள் ரம்யா. சஞ்சனா அதற்க்கு “correct ஆ பேசுனீங்க.. நீங்க என் கட்சி…” – என்று சொல்லிவிட்டு ரம்யாவும் சஞ்சனவும் Hi five செய்தார்கள் (கைக்குளுக்குவது போல, உற்சாகத்தில் இருக்கும்போது இருவர் கை தட்டுவது தான் Hi five) சரி சரி நான் ஒன்னும் பேசிக்கல நீங்க எல்லாம் என்ன வேணும்னாலும் பண்ணுங்க எனக்கு மேடைல நிக்கும்போது நீங்கதான் mental சப்போர்ட் தரனும்.. ஆடிட்டோரியம் size பார்த்தாலே கொஞ்சம் கை காலெல்லாம் ஒதருது. – என்றாள் சங்கீதா.. “நாங்கெல்லாம் இல்லாம நீங்க மேடை ஏறிடுவீங்களா?” – சிரித்துக் கொண்டே ரம்யா வடிவேலு ஸ்டைலில் இழுத்து பேசினாள். “உன்னால முடியலைனா வேற எந்த பொம்பளயும் செய்ய முடியதுடி, I am confident that you will be the best choice” – என்றால் நிர்மலா. “I agree with what you said நிர்மலா” – என்றால் சஞ்சனா. ஹா ஹா… – தோழிகளின் உற்சாக வார்த்தைகளில் அதிக சத்தம் இன்றி மென்மையாக கொஞ்சம் கொஞ்சமாக மேடை தயக்கம் களைந்து சிரிக்க ஆரம்பித்தாள் சங்கீதா. “இன்னைக்கி சங்கீதா மட்டும் இல்ல, நான், நீங்க, ஏன் ரம்யாவும் சேர்ந்து நாலு பெரும் special ஆ நிறைய விஷயம் இந்த dressing room உள்ள செய்துக்க போறோம்”. என்று சஞ்சனா சொன்ன உடன் ரம்யாவுக்கு ஆர்வம் தலைக்கேறியது. ஆனாலும் அதிகம் காமித்துக் கொள்ளாமல் அடக்கமாக இருந்தாள். சஞ்சனா சில வினாடிகளுக்கு பிறகு intercom phone ல் யாருடனோ பேச சில நிமிடங்களுக்கு பிறகு நான்கு மங்கைகள் அழகாக சிகப்பு நிறத்தில் வெள்ளை collar வைத்து frill வைத்த sleeveless tops அணிந்து, பாதி தொடை வரை மூடியுள்ள சிகப்பு நிற tight mini skirt அணிந்து French plait hair style ல் உள்ளே வந்தார்கள். அவர்கள் Exclusive IOFI women’s executive makeup artists & massage நிபுணர்கள்.
இவங்கதான் நமக்கெல்லாம் இன்னைக்கு “facial, Manicure, pedicure, massage, eyebrow threading, bikini waxing, hair straightening or hair curls, & finally makeup” (விரலால் எண்ணிக்கொண்டே குஷியில் சிரித்து பேசினாள்) வரைக்கும் எல்லாத்தையும் செய்ய போறாங்க, இவங்க கிட்ட நாம கிட்ட தட்ட ஒரு நாலு மணி நேரத்துக்கு surrender ஆகி இருக்கணும். சாதாரணமா இருக்குற நம்மல queens ஆ மாத்தி வெளியே அனுப்பி வெப்பாங்க – என்று சஞ்சனா பேசுகையில் அந்த நாலு மங்கைகளும் மென்மையாக “ஹாஹா” என்று chorous ஆக சிரித்தார்கள். மணி இப்போ காலை 10:30 தான் ஆகுது. function starting time சாயந்தரம் 6 மணிக்குதான். so பொறுமையா, facial ல ஆரம்பிச்சி, head massage, full body massage, waxing, etc..etc.. whatever, கடைசியா makeup & hair style பண்ணி dress போடுறதுக்குள்ள மணி 4 ஆயிடும். அதுக்கு அப்புறம் ஒரு 2 hours rehearsal பார்த்துட்டா, சங்கீதா will rock on stage today.. ஹா ஹா..- என்று பரவசப்பட்டாள் சஞ்சனா.

first 5 lakhs viewed thread tamil