சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
சங்கீதா - இடை அழகி 52

சங்கீதாவின் காதருகே வந்து மெதுவாக “இப்போ நான் ஒருத்தன எப்படி கலாய்கிறேன் பாருங்க” என்று சொல்லி விட்டு “பட் பட்” என்று கை தட்டி sampath ஐ அழைத்து தனது கன்னத்தை லேசாக தடவி காமித்து “வலிக்குதா?” என்று சங்கீதாவை அருகில் வைத்துக்கொண்டு, கிண்டலும் கொஞ்சலும் கலந்த முக பாவனையில் நக்கலாக சிரித்து சொல்லி வெருப்பேத்தினாள் சஞ்சனா. ஒரு முறை சஞ்சனாவைப் பார்த்து முறைத்த sampath ன் கண்கள் சங்கீதாவை ப் பார்த்ததும் சங்கீதா அவனை ப் பார்த்து மென்மையாக சிரமப்பட்டு சிரித்தாள், ஏற்கனவே பெண்ணின் கரங்களால் அடி வாங்கிய ஆண்மை சூடேரியதால் சட்டென சங்கீதாவின் பார்வையில் இருந்து வேறு திசைக்கு திரும்பியது sampath ன் கண்கள். ஏண்டி நீ சும்மா இருக்க மாட்டியா? எப்போவுமே விளையாட்டுதான். வாலு வாலு, சரி நாம ஆக வேண்டிய வேலைய கவனிப்போம்..


ஒஹ்.. ஆமாம் time is running… okay ladies சீக்கிரம் நாம dressing ரூம் க்கு போவோம் once உள்ள போய்ட்டோம், அதுக்கு அப்புறம் நிறைய்ய்ய்ய வேலை இருக்கு நமக்கெல்லாம். – புருவத்தை உயர்த்தி தலையை மேலும் கீழும் ஆட்டி குறும்பாக பேசினாள் சஞ்சனா. கீழ பார்த்து வாங்க எலெக்ட்ரிக் wires இருக்கும், கால்ல தடுக்க போகுது. – என்று சஞ்சனா எச்சரித்து மூவரையும் ஒரு வழியாக ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் கூட்டி சென்றாள். வாவ்… இது dressing room ஆ? ராகவ் சொன்னா மாதிரி இது ஒரு கடல் தான் டி – கண்ணத்தில் கை வைத்து வியப்பாக சொன்னாள் சங்கீதா.. ஹ்ம்ம்.. ராகவ் அதுக்குள்ள ladies dressing ரூம் பத்தி கூட உங்க கிட்ட சொல்லிட்டானா? – சஞ்சனா தன் கையை வாயின் கீழ் வைத்து சிரித்து கேட்க சங்கீதாவுக்கு சஞ்சனாவை நேரில் பார்த்து சிரிக்க கூட கொஞ்சம் கூச்சமாக இருந்தது. இப்போது வாயில் கை வைத்து மூடி “பேசியது போதும், வேலைய கவனிக்கலாமா வாலு” என்று சொல்லாமல் முக பாவனை செய்து அழகாக சிரித்து dressing room entrance நோக்கி பார்த்தாள் சங்கீதா. ஹா ஹா… சரி சரி… இருங்க நான் catalouge எடுத்துட்டு வரேன். கொஞ்சம் உட்காருங்க, ரம்யா, நிர்மலா நீங்களும் உட்காருங்க. ஏய்ய் குட்டி பசங்களா என் கூட வாங்கடா, நான் உங்களை playing spot க்கு கூட்டிட்டு போய் விடுறேன், நிறைய dinasour பொம்மைகள் இருக்கு அங்கே விளையாடுங்க இங்கே உங்களுக்கு போர் அடிக்கும், நாங்க just dressing பண்ண போறோம் – என்று சொல்லி விட்டு சங்கீதாவின் permission எதிர்ப்பார்த்தாள் சஞ்சனா. பசங்க தனியா இருந்ததில்லடி, ஒன்னும் பயம் இல்லையே? – என்று தயங்கி கேட்டாள் சங்கீதா. “வந்திருக்குற நிறைய பேரோட பசங்க அங்கே தான் இருக்காங்க கூடவே நிறைய security இருக்காங்க ஒன்னும் பயம் இல்லை மேடம். கவலை படாதீங்க. ஒரு பத்து நிமிஷம் wait பண்ணுங்க, உங்களுக்கான programs information and cosmetics catalouge எடுத்துகுட்டு வந்துடுறேன்..” என்று அக்கறையாக கூறினாள் சஞ்சனா. சஞ்சனா வெளியே சென்றதும், ரம்யாவும், சங்கீதாவும் ஒரு முறை dressing room உள்ளே world’s top 10 cosmetic brands அறை முழுதும் சுத்தீரம் இருப்பதை கவனித்தனர், அவைகள் Maybelline, Avon, L’Oreal Paris, Lancom, Clinique, Revlon, Estee Lauder, Max Factor, Cover Girl, Shiseido. ரம்யா ஒரு நிமிடம் தலை சுத்துவது போல அனைத்தையும் பார்த்துவிட்டு தன்னை தானே கிள்ளி பார்த்தாள் “கணவு இல்லை நிஜம்தான்” என்று தனக்குத் தானே மெதுவாக சொல்லி க் கொண்டாள். நிர்மலாவுக்கும் கிட்டத்தட்ட அதே reaction அவளுடைய கண்ணில் தெரிந்தது. “வாவ்.. நாம நின்னுக்குட்டு இருக்குற இடத்துக்கும் போட்டுக்குட்டு இருக்குற dressக்கும் சம்மந்தமே இல்லாதது போல தெரியுது மேடம்.” சங்கீதாவும் ஒரு நிமிடம் உறைந்து போய் இருந்தாள். “ஆமாண்டி” என்று காற்று கலந்த குரலில் பிரமிப்பில் ஆழ்ந்து மெதுவாக பேசினாள். பக்கத்துக்கு பக்கம் ஒரு ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியும் ஆளுயரத்துக்கு சுவரின் உள்ளே பொதிந்து நின்றது. அதன் மேலே அழகாக வரிசையாய் வட்டம் வட்டமாக shelves செய்யப்பட்டு இருந்தது. சிறிய கண்ணாடிக் கதவால் மூடி இருந்தது. உள்ளுக்குள் சின்ன மஞ்சள் குமிழ் விளக்குகளின் வெளிச்சத்தில் பட்டுத் துணியின் மீது ஒரு ஒரு cosmetic brand பொருட்களும் கோபுரம் போன்ற வடிவில் அடுக்கி வைக்கப் பட்டு இருந்தன. நிர்மலா அனைத்தையும் மெதுவாக பார்த்துக் கொண்டே வந்து சங்கீதாவிடம் மெதுவாக சொன்னாள் “சங்கீதா, நான் கேட்க்குறேன்னு தப்பா நினைக்காத, நான் சில விஷயங்கள் parlour ல செஞ்சிக்கலாம் னு நினைச்சதெல்லாம் இங்கேயே cash pay பண்ணி பண்ணிக்காலாமா? rohit வெச்சிக்குட்டு போயிட்டு வர்றது கொஞ்சம் சிரமம் டி, வீட்டுக்காரரும் அதிகமா இதுக்கெல்லாம் interest காமிக்க மாட்டார். ஆனா எனக்கு இதுல கொஞ்சம் இஷ்டம் டி. நான் இப்படி கேட்குறதை உன்னோட friend சஞ்சனா எதுவும் தப்பா நினைச்சிக்க மாட்டா இல்ல?” என்று கேட்க்கும்போது நிர்மலாவின் இடுப்பில் யாரோ லேசாக தட்டுவது போல உணர்ந்து திரும்பி பார்த்தால் சஞ்சனா நின்று கொண்டிருந்தாள். நீங்க என்ன அவங்க கிட்ட கேட்க்குறீங்க? நான்தானே arrange பண்ணுறேன் எல்லாத்துக்கும், என் கிட்ட கேட்கக்கூடாதா நேரடியா? – நிர்மலாவிடம் உரிமையுடன் நட்பில் பேசினாள் சஞ்சனா. நிர்மலாவுக்கு ஒரு நிமிடம் என்ன பேசுவதென்றே தெரியவில்லை. “இல்ல அது வந்து… சந்கீதாதான் இன்னைக்கி compere பண்ண போறா, so அவளுக்கு மட்டும்தானே நீங்க எல்லாத்தையும் செய்வீங்க னு யோசிச்சி….” – என்று நிர்மலா பேசி முடிப்பதற்குள் சஞ்சனா ஆரம்பித்தாள்….
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 09-08-2019, 05:25 PM



Users browsing this thread: 5 Guest(s)