09-08-2019, 01:28 PM
33.
அடுத்த நாள் இரவு…
மோகன் பகல் முழுக்க வீட்டில் இல்லை. என்னுடையத் திட்டமோ, அவன் இருக்கும் போது மட்டுமே செயல்படுத்தப் பட வேண்டும்.
மோகன் வந்தவுடன் கேட்டேன்.
என்ன மாம்ஸ், இன்னிக்குதான் லீவாச்சே! ஆஃபிஸ் ஏன் போனீங்க?
ஒண்ணுமில்லை மதன். நேத்து, நான் சொன்ன பொண்ணுங்கள்ல ஒண்ணை மட்டும் ஆஃபிஸ்க்கு வரச் சொல்லிட்டு நான் போனேன் என்று சொல்லி கண்ணடித்தான்.
எனக்கு உள்ளுக்குள் கடுப்பானாலும், வெளிக்காட்டாமல் சொன்னேன்.
யோவ் மாம்ஸ், முன்னனாச்சும், அத்தையை குறைச் சொல்லுவ. ஆனா, இப்ப நீயே, உன் பொண்டாட்டி செமத்தியா இருக்கான்னு ஒத்துக்குறல்ல. இன்னமும் ஏன்யா, இப்படி பண்ற?
இது தனி கிக்கு மதன்! இதெல்லாம் உனக்குப் புரியாது! நீ சின்னப் பையன் மதன். இந்த விஷயத்துல நீ சாதாரண மதன். ஆனா நான் மன்மதன் தெரியுமா? என்று சொல்லி நக்கலாக சிரித்தான்.
ஓவர் பில்டப்பா இருக்கே? என்னை விட பெரிய ஆளா நீங்க?
இந்த விஷயத்துல, நான் உன்னை விடப் பெரிய ஆளுதான் மதன். இதுல, நீ சின்னப் பையன். பச்சா! ஹா ஹா ஹா!
போதும் மாம்ஸ், சும்மா ஓவரா பில்டப் கொடுத்துகிட்டு! நேத்தேயிருந்து சும்மா, எனக்கு புரியாது, அது இதுன்னுகிட்டு. ஏன் என்னால முடியாதா? நான் நினைச்சா, எந்தப் பொண்ணை வேணா, மயக்க முடியும்! எனக்குதான் விருப்பமில்லை. அதுக்காக, நீங்க மன்மதனா? உங்களுக்குதான் வயசாகிடுச்சி... இன்னமும் சின்னப் பையன்னு நினைப்பு மனசுக்குள்ள!
என் திட்டம் மிகச் சரியாக வேலை செய்தது. நான் வேண்டுமென்றே, மோகனைச் சீண்ட வேண்டுமென்றுதான் அப்படி பேசினேன். வசமாக மோகனும், என் வலையில் விழுந்தான். அதை அவன் பேச்சு நிரூபித்தது.
மதன், வயசுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. இந்த விஷயத்துல நான் வித்தைக்காரன். உன் வயசு, என்னோட எக்ஸ்பீரியன்ஸ் இதுல! உன்னைத் தேடி வர்றாங்கன்னா, உன் பணத்துக்காக வேணா இருக்கலாம். ஆனா, என் மேட்டர் அப்படியில்லை. அது முழுக்க என் திறமை?
அதுனால், எதுக்கு தேவையில்லாம உதார் விட்டுகிட்டு?!ம்ம்ம்.. என்று சொல்லி நக்கலாகச் சிரித்தான்.
என்ன திறமை? நீயும் காசு தேவையை வெச்சுதான மடக்குன? ஃபுல்லா ப்ளாக்மெயில்! இதுல என்ன திறமை!
அதுதான் மாப்ளை திறமை. யாரை ப்ளாக்மெயில் பண்ணனும், எப்ப பண்ணனும், எப்படி பண்ணனும்னு கணக்கு இருக்கு. அதுவரைக்கும் பொறுமையா இருக்கனும். டைம் பாத்து அடிக்கனும். அதுவும் இந்த சாந்தி மாதிரி ஆளுங்களுக்கு, வேற மாதிரி ப்ளான் பண்ணனும். எல்லாருக்கும் ஒரே மாதிரி ப்ளானிங் கிடையாது. அதுதான் திறமை. இதெல்லாம் உங்களுக்கு வராது மாப்ளை!
எனக்கு ப்ளானிங் வராதா? யோவ், மாம்ஸூ, நான் செய்யனும்னு நினைக்கிறதில்லை. இதெல்லாம் என்னைப் பொறுத்த வரைக்கும் கேவலம். அதுனால செய்யுறதில்லை. பண்ற கேவலத்துக்கு, திறமைன்னு பேரா?
என்னுடைய நக்கல், மோகனை மிகவும் உசுப்பேத்தியிருந்தது. ஹா ஹா ஹா! உங்களுக்கு வக்கில்லைன்னு சொல்லுங்க! சும்மா, என்னை சீண்டிகிட்டு! எவ்ளோ பெரிய பணக்காரனா இருந்தாலும், இந்த விஷயத்துல என்னை பீட் பண்ண முடியலைன்னு பொறாமை உங்களுக்கு!
ஓரளவு என் வலைக்குள் வந்ததால், மோகனையே ஆழமாகப் பார்த்தேன். பின் மெதுவாகச் சொன்னேன். என்னை அவ்ளோ சாதாரணமா எடை போட்டுட்டீல்ல? சரி பெட் வெச்சுக்கலாமா?
என்ன பெட்?
எண்ணி ஒரே வாரத்துல, உங்க கண்ணு முன்னாடியே, உங்களுக்குத் தெரிஞ்ச ஒரு பொண்ணையோ, பொம்பளையையோ, நான் மடக்கிக் காட்டுறேன். உங்க கண்ணு முன்னாடியே நான் அவளை தொடுவேன். ஓகேயா?
என்னுடைய சவால், அவனை யோசிக்க வைத்தது. ஒரு வேளை நீ காசு கொடுத்து கூப்ட்டா? உனக்கு இருக்குற சொத்துக்கு, நீ என்ன வேணா பண்ணுவ!
இல்லை, அதை நான் பண்ண மாட்டேன். முழுக்க, என் பணம், செல்வாக்கு எதையும் யூஸ் பண்ணாம, செஞ்சு காமிக்குறேன். சவாலா?
என்னுடைய பேச்சு அவனை இன்னும் சீண்டியது. இருந்தும், சந்தேகத்துடன் கேட்டான். அப்படி யாரை மடக்கப் போற மதன்?
அது யாரா வேணா இருக்கலாம்? ஏன், நீங்க சொன்ன, அந்த 3 பொண்ணுங்கள்ல ஒருத்தராக் கூட இருக்கலாம். ஆனா, ஒண்ணூ, கண்டிப்பாக, அது உங்களுக்கு தெரிஞ்ச ஆளாத்தான் இருக்கும்.
ஒரு வேளை நான் தோத்துட்டா, முழுசா, ஒரு கோடி ரூவா உங்களுக்கு தர்றேன். ஆனா, நான் ஜெயிச்சா, நீங்க எனக்கு எதுவும் தர வேணாம். நான் செய்யுறதை வேடிக்கைப் பாத்தா போதும்! என்ன ஓகேயா?
என்னுடைய அசாத்திய தன்னம்பிக்கையைப் பார்த்து, மோகனுக்கு உள்ளுக்குள் சந்தேகமே வந்தது. அவ்வளவு பெரிய ஆளா மதன்? இதன் பிண்ணனில ஏதாச்சும் இருக்குமா என்றூ யோசிக்க ஆரம்பித்தான்.
அவனை யோசிக்க விடக் கூடாது என்று முடிவெடுத்திருந்த நான், என்னுடைய நக்கலைக் கூட்டின்னேன்.
என்ன மாம்ஸ்? ஓவர் பில்டப் கொடுத்தீங்க. இப்ப சைலண்ட் ஆயிட்டீங்க? அவ்ளோதானா, உங்க கெத்து? இதுக்கா, அவ்ளோ பெரிய பில்டப்பு?
எனக்கென்ன பயம்? ஆனா, நீ ஏன் இந்த சவால் விடுற? ஒரு வேளை, நீ யாரையாவது லவ் பண்ணிகிட்டு இருந்து, அவளை தொட்டா? என் அளவுக்கு இதுல எக்ஸ்பீரியன்ஸ் இல்லாட்டியும், உன் காசுக்கு, ஸ்டேட்டசுக்கு, நீ சும்மா கூப்பிட்டாலே ஒரு சிலர் வருவாங்க!
அவன் புத்திசாலி என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தான். ஆனால், நான் மிகச் சரியாக அவனை உசுப்பேற்றினேன்.
யோவ் மாம்ஸ், லவ் பண்ற பொண்ணை உன் முன்னாடி தொடுறதுக்கு, நானும் உன்னை மாதிரி கேவலமானவன்னு நினைச்சியா? இது நீ ஓவரா பேசுனதுனால விடுற சவால். எனக்கு இருக்குற வேலைக்கு மத்தியில, இதுக்கு ஃபோகஸ் பண்ணனும்கிறதே, எனக்கு லாஸ்தான்.
நான் சொன்ன மாதிரி, தொடக் கூடிய பொண்ணூ, உனக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணா இருக்கும். ஓகேயா? ஆனாலும், நீ வெறும் வாய்தான்யா! முழுசா ஒரு கோடி, நான் தோத்தா. ஆனா, இவரு தோத்தா, நயா பைசா வேணாம்னு சொல்லியும், இவ்ளோ யோசிக்கிற பாத்தியா, அங்கியே நான் ஜெயிச்சிட்டேன்!
சரியாக மாட்டினான் மோகன். இல்லை மதன், நான் சவாலுக்கு ஒத்துக்குறேன். ஆனா, தோத்தா ஒரு கோடி தரணும், ஓகே? இப்பொழுது அவன் மிகுந்த கான்ஃபிடண்ட்டுடன் இருந்தான்.
ஓகே, சரியா, அடுத்த சனிக்கிழமை காலை 6 மணிக்குள்ள நான் நடத்திக் காட்டுறேன்! ஓகே?
என்னைப் பற்றி முழுதாக அறியாத மோகன், மிகச் சரியாக என் வலையில் விழுந்தான். என் மனமோ, இன்னமும் செய்ய வேண்டிய செயல்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தது!
நான் எப்படி பழி வாங்கப் போகிறேன் என்று, அனைவருக்கும் புரிந்திருக்கும்! ஆனால், அவனது கேவலங்களுக்கு, அது மட்டும் போதுமா???