09-08-2019, 10:44 AM
பருவத்திரு மலரே- 37
அவளது… அப்பாவும்… ராசுவும் போன பின்… அப்படியே சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து விட்டாள் பாக்யா.
அவர்கள் போன சில நிமிடங்களுக்குப் பிறகு… அவளது அம்மாவும்… கழுவின.. ஈரக்கையைத் துடைத்துக் கொண்டு வந்தாள்.
நேராக வீட்டுக்குள் வந்த… அம்மா. . அவளிடம் எதுவும் பேசாமல்… அவளது மாற்று உடைகளை எடுத்துக் கொண்டு.. குளிக்கப் போனாள்.
அவளுக்கு நிச்சயமாக ஒன்று புரிந்து போனது. அம்மா எங்கோ கிளம்பப் போகிறாள்.
‘ எங்கே…? என்ன நடக்கிறது வீட்டில்..?’
அம்மா வந்தவுடன்… கேட்டுவிட வேண்டுமென.. முடிவு செய்தாள்.
அதற்கு முன்… அவளால் இயன்றவரை யோசித்துப் பார்த்தாள். அவள் மூலைக்கு எதுவும் எட்டவில்லை. ராசு மட்டும் வந்தால்… எல்லாமே.தெரிந்து விடும்…!
அம்மா குளித்து விட்டு வந்து… சீப்பை எடுத்துத் தலைவாரி.. நல்ல புடவையை எடுத்துக் கட்டினாள..!
கேட்கலாமா… வேண்டாமா.. என சிறிது நேர மனப்போராட்டத்துக்குப் பின்.. மெதுவாகக் கேட்டாள்.
”எங்கமா… போறே..?”
”ஏன். .. உங்க மாமன் சொல்லலியா…?” எனக் கேட்டாள் அம்மா.
”ம்கூம். ..!”
”சரி… நீயும் போய் குளிச்சு.. துணிய மாத்து… சீலையக்கட்டிட்டு சுத்தினா.. கிழிஞ்சுரும்…” என்றாள்.
” ம்… மாத்தறேன்..! நீ எங்க போற… இப்ப..?”
” ஊருக்கு…”
”எதுக்கு…?”
” ம்… நாம்பெத்த மக… வெச்ச வெளக்கு… குபு…குபுனு எரியுது… எல்லாரும் வந்து பாருங்கன்னு கூப்பிடறதுக்கு..” என அவளைப் போலவே.. எகத்தாளமாகச் சொல்ல… வாயை மூடிக்கொண்டாள் பாக்யா.
சட்டென ஒரு ரோசம் வந்தது. இப்போது ஏன்.. இதைப் போய்..ஊரில் சொல்ல வேண்டும்..? ஒருவேளை.. பிரிக்கும் முயற்சியோ..?
‘ச்சே…இருக்காது..! வேறு என்ன..? மனசு மாறி… முக்கியமானவர்களை மட்டும் கூப்பிடப் போகிறார்களோ..? கரெக்ட்…அப்படியாகத்தான் இருக்க வேண்டும்..!
‘ ஹா.. யாருகிட்ட…பாக்யாளா.. கொக்கா..? ‘
‘ க்கும். .. அம்மா சொன்ன பிறகு எதற்கு இந்த பீற்றல்..?’
‘ஓ… ஆமா..இல்ல..?’
உடனே எழுந்து..அவளும் தலைமுடியைப் பிரித்து.. வாரினாள். ஒரு நைட்டியை எடுத்துக்கொண்டு குளிக்கப் போகும் முன்… அம்மாவிடம் கேட்டாள்.
”தம்பி எங்கமா…?”
” ஸ்கூலுக்கு போயிட்டான்..” என அம்மா சொல்ல… வெளியே போனாள்.
அவள் குளித்துவிட்டு வந்து.. வாசலில் நின்று முடி உலர்த்திக்கைண்டிருந்த போது.. அவள் அப்பாவும்..ராசுவும் வந்தார்கள்.
அவர்கள் வீட்டுக்குள் போய்.. அவளது அம்மாவிடம் பேச.. அவளும் உள்ளே போய் சுவற்றில் சாய்ந்து நின்று.. அவர்கள் மூவரையும் மாறி… மாறிப் பார்த்தாள்.
அப்பா… அவரது முக்கியமான உறவிர்களை அழைக்கப் போவது என்றும்.. அம்மா அவளது உறவினர்களை அழைக்கப் போவதாகவும் முடிவு செய்தார்கள்.
அப்பா.. அவரது பாக்கெட்டிலிருந்து கற்றையாக.. ஒரு பணக்கட்டை எடுத்து.. அம்மாவிடம் கொடுக்க… அம்மா.
”அத தம்பிகிட்ட குடுத்துரு..” என்றாள்.
ராசு ”வெய்க்கா… நாளைக்கு வாங்கிக்குறேன்..” என்றான்.
இப்போதைக்கு அவரவர் செலவுகளுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு… அவளது பெற்றோர் இருவரும் கிளம்பிப் போனார்கள்.
போகும் முன் அம்மா. பாக்யாவைப் பார்த்து..!
”சாயந்திரம் சோறாக்கிரு பாப்பா. நாங்க வரதுக்கு நேரமானாலும் ஆகும்..” என்றுவிட்டுப் போனாள்.
அவர்கள் போனபின்…ராசுவைக் கேட்டாள் பாக்யா.
”நீயும் போறியா…?”
” ம்..ம்…!”
” எப்ப போறே..?”
” சாயந்திரம்…”
”கொன்றுவேன்..” என்றாள்.

first 5 lakhs viewed thread tamil