08-08-2019, 05:33 PM
நண்பனின் முன்னால் காதலி – 68
இப்ப எதுக்கு இவ நான் வாந்தி எடுத்தது எல்லாம் துடைச்சு எனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டு பணிவிடை எல்லாம் பண்ணா இவ என்ன எனக்கு பொண்டாட்டியா இதலாம் பண்றதுக்கு எனக்கு பணிவிடை பண்றேன்னு எங்கிட்டும் வாந்திய துடைக்கும் போது ஈரத்துல கீழ விழுந்து ஏதும் கரு ஏதும் கலைஞ்சா என்னைய தான் அப்பயும் எல்லாரும் திட்டுவாங்க இது வேறையா எனக்கு
இன்னைக்கு வீட்டுக்கு போயி நல்லா அவளா திட்டனும் .ம்ம் அதுக்கு முன்னாடி எனக்கு ட்ரெஸ் மாத்துனாலே அப்ப ஏதும் நம்மள அமனமா பாத்து இருப்பாளோ ம்ம் பாத்து இருக்க வாயிப்பு இல்ல காலைல தான் நம்ம ஜட்டியோட எந்திருச்சொமே .ஒரு வேல ஜட்டியும் அவளே போட்டு விட்டு இருந்தா பரவல பாத்தா பாத்துகிரட்டும் .அட ச்சே இப்ப இதுவா முக்கியம் முதல எப்படி அவள போயி திட்டணும்னு யோசிடா முண்டம் என்று நினைத்து கொண்டு காரை ஓட்டினான் .
பின் வீடு வந்ததும் சரி எதுவா இருந்தாலும் அவ கண்ண மட்டும் பாக்காத என்று நினைத்து கொண்டு கதவை திறந்தான் ,அங்கு சுவாதி ஹாலில் இல்லை .சரி ரூம்ல இருப்பா வெளியே வர சொல்லியாச்சும் அவள திட்டனும் என்று நினைத்து கொண்டு கதவை தட்டினான் .அவள் திறக்க வில்லை .மீண்டும் தட்டினான் திறக்கமாலே இருக்கவும் கதவு ஓட்டை வழி எட்டி பார்த்தான் .வெளியே சென்று அவள் செருப்பு இருக்கிறதா என்று பார்த்தான் .
இல்லை ஒரு வேல வெளிய எங்கயும் போயிருப்பாளோ எங்க போயிருப்பா எதுக்கும் போன் அடிப்போம் என்று போன் அடித்தான் .
என்ன சுவாதி உங்க ஹாஸ் பண்ட வரவே மாட்டிங்குறாரு என்ன வீட்டுக்கு ஆச்சும் வந்து உங்க மேல கொஞ்சம் ஆச்சும் அக்கறை காட்டுறாரா என டாக்டர் கேட்டார் .ஐயோ அதலாம் அவர் என்னைய ரொம்ப பாசமா வச்சுகிருவாறு .என்ன அவருக்கு வொர்க் அதிகம் அதான் வர முடியல அப்படியே அவருக்கு வேல இருந்தாலும் என்னைய பத்தி தான் எப்பவும் நினைச்சு கிட்டு இருப்பாரு என்று சொல்லி கொண்டு இருக்கும் போது விக்கியின் போன் வந்தது .
பாருங்க இப்ப கூட இங்க வந்து 10 நிமிஷம் ஆகல அதுக்குள்ள போன் அடிச்சுட்டாரு என்றாள் .என்னங்க நான் ஆஸ்பத்திரில இருக்கேன் அப்புறம் கூப்பிடுங்க என்றாள் சுவாதி .ம்ம் என்றான் .அத என்கிட்ட கொடுங்க என்றார் டாக்டர் .என்னங்க டாக்டர் பேசணும்னு சொல்றாங்க பேசுங்க என்றாள் .பின் தயங்கி கொண்டே போனை கொடுத்தாள் .என்ன மிஸ்டர் விக்னேஷ் ஆஸ்பத்திரிக்கு உங்க வோயிப் கூட வரவே மாட்டிங்கிரிங்க என்றார் டாக்டர் .
அது வந்து கொஞ்சம் வொர்க் லோடு அதிகம் அதான் வர முடியல டாக்டர் என்றான் .அட்லிஸ்ட் குழந்தை டெலிவரி ஆகும் போதாவது வரிவிங்க்ளா இல்ல அன்னைக்கும் ஆபிஸல இருப்பிங்களா என்றார் .இல்ல டாக்டர் கண்டிப்பா வருவேன் என்றேன் .சரி சரி இன்னைக்கு உங்க குழந்தையோட முழு உருவத்தையும் ஸ்கேன்ல படம் பிடிச்சு உங்க வோயிப் கிட்ட கொடுக்குறேன் அப்படியே டேட்ம் கிளியர் பண்ணி எப்பன்னு சொல்றேன் பாத்து உங்க வோயிப்ப பாதுகாப்பா வச்சுக்கோங்க என்றார் .
ஓகே டாக்டர் என்றான் .பின் சுவாதி வாங்கி போன வைக்கவா என்றாள் ,ம்ம் வை யே நீயா வந்துடுவியா இல்ல நான் ஏதும் கூப்பிட வரணுமா என்றான் .இல்ல நான் அஞ்சலி அக்கா கூட வந்துக்கிறேன் இன்னைக்கு ஸ்கேன் இதலாம் எடுக்குரதுனலா கொஞ்சம் லேட் ஆகும் சோ இட்ஸ் ஓகே என்றாள்.
பின் ஆஸ்பத்திரியில் சுவாதிக்கு டெஸ்ட்கள் எடுக்க பட்டு அதன் பின்னும் ஸ்கேன் இதலாம் எடுக்க பட்டது இதனால் ரொம்ப நேரம் ஆனது .அங்கு விக்கி டிவி பார்த்து கொண்டே அப்படியே தூங்கி விட்டான் .
பின் எல்லா டெஸ்ட்களும் எடுக்க பட்டது ஓகே சுவாதி எல்லா டெஸ்ட்ம் பண்ணிட்டேன் குழந்தை நல்லா தான் இருக்கு அனேகமா பிப்ரவரி இல்லாட்டி முன்னா கூடியென்னா ஜனவரி கடைசில குழந்தை டெலிவரி ஆகிடும் சோ கன்க்ராட்ஸ் என்றார் டாக்டர் .பின் சுவாதி வெளியே வந்தாள் .என்னடி டாக்டர் என்ன சொன்னங்க என கேட்டாள் அஞ்சலி .
எல்லாம் நல்லாதா தான் சொன்னங்க பிப்ரவரி இல்லாட்டி ஜனவரி கடைசில டெலிவரி ஆகிடுமாம் என்றாள் .ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம் அக்கா எனக்கு .என் குழந்தை பிறந்ததும் பாஸ் போர்ட் எடுத்துட்டு கனடா ஓடிடுவேன் என்றாள் . சரி நம்ம எதாச்சும் ரெஸ்டாரன்ட் போயி சாப்பிட்டுகிட்டே பேசுவோம் வா என்றாள் அஞ்சலி .ஆமாக்கா எனக்கும் ரொம்ப பசிக்குது வாங்க சாப்பிட போவோம் என்றாள் சுவாதி .இருவரும் அருகே உள்ள ஒரு ரெஸ்டாரன்ட் போயி சாப்பிட உக்காந்தனர் .
ஓகே ஆர்டர் பண்ணது வர வரைக்கும் நம்ம கொஞ்சம் பேசுவோமா என்றாள் அஞ்சலி .அக்கா எதுவும் பேச வேணாம் எனக்கு ரொம்ப பசிக்குது நீங்க பாட்டுக்கு எதாச்சும் பேசி என் மூட கெடுத்து சாப்பிட விடாம பண்ணிடாதிங்க சோ சாப்பாடு வர வரைக்கும் நாம மெனு கார்ட மட்டும் கூட பாத்து கிட்டே இருப்போம் பேச வேணாம் என்றாள் சுவாதி .
ஓகே புள்ள தாச்சி ஆச பட்டுட்ட அதனால நான் பேசல என்றாள் அஞ்சலி .ஓகே வேணும்னா இந்தாங்க என் குழந்தை போட்டோ இத வேணும்னா பாருங்க என்று ஸ்கேன் போட்டோவை கொடுத்தாள் .என்னடி இது ஒ ஸ்கேனா பாப்போம் என்று வாங்கி பார்த்தாள் .ஒ சோ cuteடி உன் குழந்தை என்ன அழகா படுத்து கிடக்கு பாரு உன் வயித்துல என்று போட்டோவை சுவாதியிடம் காண்பித்து அஞ்சலி.அட ஆமால என்று அதை பார்த்து சிரித்தாள் .
பின் இருவரும் சாப்பிட்டு முடித்து வெளியே வந்தனர் .வெளியே வந்ததும் என்ன மேடம் இப்ப பேசலாமா என கேட்டாள் அஞ்சலி .ம்ம் தாரளாமா பேசுங்க என்றாள் சுவாதி .இன்னும் கனடா போற ஐடியால தான் இருக்கியா என கேட்டாள் அஞ்சலி .ஆமா கனடா போக தான் போறேன் அதுல என்ன சந்தேகம் என்றாள் .இல்ல என்னால முடியல தயவு செஞ்சு அந்த சத்தியத்த வாபஸ் வாங்கிக்கோ நான் உனக்கு உன் ஆள் விக்னேஷ் கிட்ட உனக்கு அவன பிடிச்சு இருக்குன்னு பேசி பாக்கவா என்றாள் .

first 5 lakhs viewed thread tamil