பெண்ணாக மாறிய கதை !
#21
அம்மா என்னை மிகவும் அழகாக்கியிருந்தாள். எனக்கே என்னை பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என தோன்றியது. அன்று முழுவதும் அடிக்கடி கண்ணாடி முன் நின்று பார்த்து கொண்டிருந்தேன்.

இப்போது புடவையை handle செய்யும் விதம் அனிச்சையாக  எனக்கு வந்திருந்தது.. என்னை அறியாமலேயே மார்பின் மேல் உள்ள புடவை தலைப்பை அவ்வப்போது இழுத்துவிட்டு கொண்டேன். படிகளில் ஏறி இறங்கும் போது கொசுவத்தை தூக்கி பிடித்துக் கொண்டேன். இடுப்பில் உள்ள மடிப்பு கீழே இறங்கும் போது மேலே இழுத்து விட்டேன்.

முந்தானையை இழுத்து சொருகுவது, பின்னால் free ஆக விடுவது, மார்பின் மேல் மடிப்புகள் இல்லாமல் plain ஆக போர்த்துவது, என டிவி யில் பெண்களை பார்த்து அனைத்தையும் முயற்சி செய்தேன். மேக்கப் என்னுடைய மன பலத்தை கூட்டியிருந்தது. நாமும் அழகாகத்தான் இருக்கிறோம், ஏன் டிவியில் வரும் மற்ற பெண்கள் செய்வதை செய்து பார்க்க கூடாது என தோன்றியது. முக்கியமாக மெகா சீரியல் ஹீரோயின் மற்றும் செய்தி வாசிக்கும் பெண்களை கவனிக்க ஆரம்பித்தேன். அவர்களை போல என்னுடைய புடவையையும் அணிவதற்கு முயற்சி செய்தேன்.

மறுநாள் நானே புடவை கட்டி கொண்டேன். அம்மாவின் உதவி தேவை இருக்கவில்லை. பின்னர் அவளை அழைத்து மேக்கப் போட்டு விட சொன்னேன். முந்தைய நாளை போலவே மேக்கப் போட்டு விட்டு, அம்மா வாங்கி வந்த செயின் மற்றும் தோடை அணிவித்தாள். பச்சை பட்டு புடவையில் சூப்பராக இருந்தேன்.

அன்று முழுவதும் என்னை பார்க்கும் போது எனக்கே ஒரு புது energy வந்த மாதிரி இருந்தது. இதே போல அந்த ஒரு வாரம் முழுவதும் புடவை கட்டியே இருந்தேன். இப்போது நானே மேக்கப் போடவும் கற்று கொண்டேன். ஞாயிற்று கிழமை வந்துவிட்டது.

நாளை  காலேஜ் ஆரம்பிக்கிறது. அவள் அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தாள். அம்மாவும் வீட்டில் இருந்தார்கள். மத்தியானம் சாப்பாடு முடித்த பிறகு ப்ரீ ஆகி விட்டோம். உட்கார்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது தெருவினில் பூ விற்கும் சப்தம் கேட்டது.

"வா கொஞ்சம் பூ வாங்கி விட்டு வரலாம். நாளைக்கு காலேஜ் join பண்ண போற. இன்னைக்கு கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டு வரலாம்." - அம்மா சொன்னார்.

இருவரும் சென்று உதிரி பூ வாங்கி வந்தார்கள். பேசிக்கொண்டே தொடுக்க ஆரம்பித்தார்கள்.

"நீயும் பூ கட்ட கத்துக்கோ. புடவை கட்டிட்டு, பூ வச்சா ரொம்ப நல்லா இருக்கும்." - அம்மா சொன்னாள்

"சரிம்மா.." - அம்மா.

"சரி. நீங்க ரெடி ஆகு"  - அம்மா சொன்னார்.

நான் இன்றும் புடவை தான் கட்டியிருந்தேன்.

"சரி. நான் பான்ட் ஷர்ட் போட்டு ரெடி ஆகிறேன்" - நான் சொன்னேன்.

"ராஜா, உனக்கு ஒரு பட்டு புடவைஎடுத்து வச்சிருக்கேன். அத கட்டிட்டு வா" - அம்மா சொன்னார்.

"நான் எப்படிம்மா புடவை கட்டிட்டு வெளியே வர முடியும்?"

"உனக்கு இன்னும் 4 நாளில் காலேஜ் திறந்திருவாங்க. அப்போ எப்படியும் புடவை கட்டிட்டுதானே போகணும். இப்போ உன்ன பாத்தா யாருக்கும் பையன்னு தெரியாது. உண்மையிலேயே பொண்ணு மாதிரிதான் இருக்க."

"நாம போயி ரெடி ஆகலாம். நாம ரெண்டு பெரும் ஒரே மாதிரி saree கட்டிக்கலாம்" - அம்மா சொன்னாள்.

இப்போதெல்லாம் அவள் சொல்வது எதையும் தட்ட முடிவதில்லை. சரி என்று அவளுடன் சென்றேன்.

அம்மா இதுவரை புடவை கட்டியதில்லை. அவளிடம் புடவைகள் இல்லை. அம்மாவின் புடவைகளில் தேடினோம். Orange வண்ண புடவை இரண்டு இருந்தது. அவற்றை அணிந்து கொள்ளலாம் என முடிவெடுத்தோம். முதலில் நான் புடவை அணிந்து கொண்டேன். இப்போதெல்லாம் 5 நிமிடத்திற்கு மேல் ஆவதில்லை.

அம்மா அவளாகவே புடவை கட்ட முயற்சி செய்தாள். முதல் தடவை அதலால் முடியவில்லை. பின்னர் நானே அம்மாவுக்கும் புடவை கட்டி விட்டேன். இருவரும் மேக்கப் டேபிள் முன் சென்றோம்.

"முதலில் நீ உட்காரு. நான் உனக்கு இன்னைக்கு மேக்கப் பண்ணி விடுறேன்."

மற்ற நாட்களை விட இன்று கொஞ்சம் அதிகமாகவே மேக்கப் செய்து விட்டாள். கண்கள் மை இட்டு எடுப்பாக தோன்றின. பின்னர் அவள் அமர்ந்தாள்.

"அந்த பூவில ரெண்டு முழம் எடுத்துட்டு வரியா?" - அம்மா சொன்னாள்.

"அப்படியே எனக்கும் எடுத்துட்டு வந்துரு", அம்மா

நான் போய் எடுத்து வந்தேன்.

"நீயே இதையும் வச்சு விட்டுடு.", அம்மா.

நானும் முயற்சி செய்தேன். அம்மாவின் உதவியுடன் வைத்து விட்டேன்.

வெளியே கிளம்பும் போது எனக்கு nervous ஆக இருந்தது. அம்மாதான் தைரியம் சொன்னாள்.

[Image: 2151sr07-ks-507.jpg]
upload images


"பதட்ட படாதடா. நீயும் பொம்பள மாதிரிதான் இருக்க. யாராலும் நீ ஆம்பளன்னு கண்டு புடிக்க வாய்ப்பே இல்ல.. நாம வேற ஊருக்கு புதுசு. அதனால யாராலும் கண்டுபுடிக்க முடியாது."

இருந்தாலும் எனக்கு உடம்பில் பதட்டம் குறையவில்லை. ரோட்டில் ஒரு சில பேர் எங்களை cross செய்து போனார்கள். யாரும் என்னை வித்தியாசமாக பார்க்கவில்லை. இப்போது எனக்கே ஒரு தைரியம் வந்துவிட்டது. கோவிலுக்கு நடந்தே சென்று வந்தோம். அம்மா auto வேண்டாம் என சொல்லி விட்டார். வெளி உலகத்தை பழக எனக்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என சொன்னார். யாருக்கும் சந்தேகம் வராமல் கோவிலுக்கு சென்று வந்து விட்டோம். எனக்கு ஏதோ பெரிய சாதனை செய்தது போல இருந்தது
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 08-08-2019, 02:12 PM



Users browsing this thread: 4 Guest(s)