பெண்ணாக மாறிய கதை !
#20
சாப்பிட்டு முடித்துவிட்டு என்னுடைய புடவை ஜாக்கெட்டுகளை try செய்தோம்.

uniform ஜாக்கெட் அனைத்தையும் போட்டு பார்த்தேன். எல்லா அளவுகளும் சரியாக இருப்பதாக அம்மா சொன்னார்கள். மற்ற ஜாக்கெட் அனைத்தும் ரெடிமேட் ஆக எடுத்திருந்ததால் சில திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்தது. அம்மா அவற்றை குறித்து கொண்டார்கள். நாளை alter செய்து வாங்கி வந்து விடுவார்கள். மிகவும் கச்சிதமாக இருந்த ஒரு ரெடிமேட் ஜாக்கெட்டை கொடுத்து, நாளை இந்த ஜாக்கெட்டை போட்டுக்கொள்ள சொன்னார். அது ரத்த சிவப்பு கலரில் இருந்தது. கை அளவு சிறியதாகவும், இடுப்பிலும் கைகளிலும் பட்டு border இருந்தது. அதற்கு match ஆக ஒரு சிவப்பு கலர் பட்டு புடவையும் கொடுத்தார்கள்.

முந்தைய நாளை போலவே இன்றும் புடவையுடன் தூங்கினேன். கனவில் பலமுறை நான் பெண் வேடத்தில் தோன்றினேன். கைகளில் அழகாக மெகந்தி போட்டிருந்தேன். பிட்டம் வரை முடி இருந்தது. இன்னும் பல கனவுகள், அனைத்திலும் நான் பெண்ணாகவே இருந்தேன். காலை எழுந்திருக்க late ஆகிவிட்டது. ஹாலில் வந்து அமர்ந்தேன்.

"என்னடா , நல்ல தூக்கம் போல.."

"ஆமா. நிறைய கனவு வந்துச்சு."

"breakfast சாப்பிட்டயா"

"இன்னும் இல்லைடா! குளிச்சிட்டு சாப்பிடலாம்னு இருக்கேன்."

"நான் இப்போ குளிக்கல.. சரி, நீ குளிச்சிட்டு வா, சாப்பிடலாம்."

அம்மா குளித்துவிட்டு வந்தாள்.

நானும் குளித்துவிட்டு அம்மா கொடுத்த பட்டு புடவையை கட்டலாம் என எடுத்தேன்.

அம்மாவின் கப்போர்டில் தேடி சிவப்பு கலர் உள்பாவாடை கண்டுபிடித்து எடுத்தேன். அம்மா புடவை கட்ட உதவினாள். இன்று எப்படி எளிதாக bra மாட்டுவது என்று சொல்லிகொடுத்தாள். முதலில் கைகளை நுழைக்காமல், இடுப்பில் சுற்றி hooks முன்னால் வருமாறு வைத்து hooks மாட்டிவிட்டு பின்னர் hooks முதுகில் வருமாறு bra வை சுற்றினாள். இந்த method ஈசி ஆக இருந்தது.பின்னர் ஜாக்கெட் மாட்டினேன். முதுகு பக்கம் கயிறு கட்டுவது போல டிசைன்.  நானே புடவையை கட்டினேன். கடைசியில் கொசுவத்தை மடிப்புகள் அழகாக வருமாறு சரி செய்தாள். என்னை மேக்கப் டேபிள் முன் கூட்டி சென்றாள்.

[Image: pretty-kajal-aggarwal-in-red-saree-photos-04.jpg]



"இன்னைக்கு நாந்தான் உனக்கு மேக்கப் போட்டு விடுவேன். நீ எதுவும் பேச கூடாது." 

நான் கண்ணாடி பார்க்க முடியாதவாறு, முதுகு பக்கம் கண்ணாடி இருக்க அமர சொன்னாள். ஒரு tweezer எடுத்து என் புருவங்களை சரி செய்தாள்.

"ஏய்! என்ன செய்யுற நீ?"

"நீ எதுவும் பேசகூடாதுன்னு சொல்லியிருக்கேன்ல.. அமைதியா இரு. கண்கள் தான் பெண்களுக்கு முகத்துல ரொம்ப அழகு.."

பின்னர் நிறைய creamகளை முகத்தில் தடவினாள். powder apply செய்தாள். ஒரு பென்சில் கொண்டு கண்களை தீட்டினாள். லிப்ஸ்டிக் போட்டாள். போட்டு வைத்தாள். எல்லாம் முடித்துவிட்டு கண்ணாடியை பார்க்க சொன்னாள். என்னால் நம்பவே முடியவில்லை. கண்ணாடியில் தெரிவது நான்தானா? ஓர் அழகான பெண் போலவே இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 08-08-2019, 02:05 PM



Users browsing this thread: 5 Guest(s)