Adultery ♡ நான் நிருதி ♡
என்னை தாபத்துடன் இறுக்கி அழுத்தமாக முத்தமிட்டு விலகினாள் மோகனா. அவள் உடல் பட்டு என்னுள் சுக அலைகள் எழுந்தன.

''ஹப்ப்ப்பா..!! குடிச்சிட்டு வந்து நாறுது..!!'' மெல்லச் சொன்னாள்.

''ஸாரி என் அம்முக்குட்டி..!! உங்கள மறந்து தூங்கனும்னுதான் குடிச்சேன்..!! ஆனா குடிச்சப்பறம்தான் உங்க நெனப்பு.. ரொம்ப ஓவராகி போச்சு..!!'' என் கைகளை அவள் இடுப்பில் படர விட்டு  தடவிக்கொண்டே சொன்னேன்.

''இதான் லாஸ்ட்.. இனிமே குடிக்கற எண்ணம் ஒரு துளிகூட உங்க  மனசுல வரக்கூடாது..!!''
''அப்படி ஒரு எண்ணம் வராம என்னை பாத்துக்க வேண்டியது உங்க பொருப்பு..!!''
''பேச்செல்லாம் வக்கணையாத்தான் இருக்கு..!!"
"உங்களாலதான்.."
"ம்ம்..  சரி.. அப்ப.. இன்னிக்கு இங்கதானா..??''
''ஆமா..!!''
''கடவுளே..!!"
"ப்ளீஸ் மோகு"
" என் பொண்ணுக்கு நான் என்ன பதில் சொல்றது..??''
''விடியக் காலைல நான் எழுந்து போயிர்றேன்..!!''
''அப்படி தொரத்தவும் எனக்கு கஷ்டமா இருக்கு..!!"
"அப்போ நான்  இருக்கவா?"
"ச்சீ..  ஆனா எத்தனை நாளைக்கு இப்படி திருட்டு ரயில் ஓட்டறது..??''
"திருட்டு ரயில்?"
"பின்ன.. இது என்னவாம்..?"

நான் அவளை சீண்ட விரும்பவில்லை. அவள் இடையைத் தழுவிக் கொண்டு மெதுவாகச் சொன்னேன்.
''அத நாமதான் நம்ம பொண்ணுக்கு புரிய வெக்கனும்..!! அது உங்க கைலதான் இருக்கு..!!''
''ம்..!! நான் பக்கத்துல இல்லேன்னா.. தூக்கத்துல என்னை தேடுவா..!! என்மேல கால் போடாம தூங்க மாட்டா..!!''
''நான் உங்கள ரொம்ப தொல்லை பண்ண மாட்டேன்..!!''
''கொஞ்ச நேரம்தான்..!!''
''சரி..!!''
''கிச்சனுக்கு நடங்க..!!''

நான்  அவளை முத்தமிட்டு விலகினேன். அவள்  விலகிக் கிடந்த போர்வையை இழுத்து மகேஷ்க்கு போர்த்தி விட்டாள்..!!

நான் சத்தம் இல்லாமல் நழுவி பாத்ரூம் போனேன்..!! பேஸ்ட்டை பிதுக்கி வாயில் விட்டு.. விரலால் பல் தேய்த்து வாய் கொப்பளித்தேன்.  முடிந்தவரை என் வாயை.. சரக்கு வாசம் வராமல் சுத்தம் செய்தேன்..!! நான் மீண்டும் வீட்டுக்குள் போனபோது கிச்சனில் பாய் விரித்து.. தயாராக இருந்தாள் மோகனா..!!

''என்ன பண்ணீங்க பாத்ரூம்ல..??'' மெதுவான குரலில்  என்னைக் கேட்டாள்.
''வாய்..  சுத்தம் பண்ணேன்..!!''
''வாமிட் பண்ணீங்களா..??''
''இல்ல..!! வாமிட் பண்ணா.. அது இன்னும் மோசமா நாத்தமடிக்கும்..!!'' என்று  அவளை நெருங்கி  அணைத்தேன்.

அவள் கைகள்  என் கைகளை தடவின.
''தண்ணி..??''
''குடுங்க..!!''

அவள் விலகி தண்ணீர் எடுத்து  கொடுக்க.. குடித்துவிட்டு.. என் சட்டையைக் கழற்றி வைத்தேன்..!! என் பேண்ட் பெல்ட்டை உருவ..
'' ஒரு லுங்கிகூட வீட்ல இல்ல..!! ஒன்னு எடுத்து வெக்கனும்..!!'' என்றாள்.

பேண்ட்டையும் கழற்றி விட்டு   ஜட்டியுடன் நின்றேன். அவள்  பார்வை என் இடுப்பின் கீழ் தடவிப் போனது. என் ஆண்மை விழித்து ஜட்டியில் கூடாரமிட்டிருந்தது. என் ஜட்டி  எலாஸ்டிக்கை பிடித்து  பட்டென இழுத்து விட்டபின்..  அவளை அணைத்தேன்.

''படுக்கலாமா.. மோகு?"
''எனக்கு மனசு இன்னும் பதறிட்டு இருக்கு..!!'' மெல்லச் சொல்லிவிட்டு என் மார்பைத் தடவினாள் ''மொதல்ல கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகனும்..!!''
''ஓகே..!!'' அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து.. நான் பாயில் உட்கார்ந்தேன் ''வாங்க..!!''
''ம்ம்ம்ம்..!!'' முனகிவிட்டு அவள் பாத்ரூம் போனாள்..!!

மோகனா திரும்ப வரும்வரை நான்.. அமைதியாக உட்கார்ந்து என் மூச்சை ஆழமாக இழுத்து விட்டுக் கொண்டிருந்தேன்..!! திரும்ப வந்த மோகனா.. அமைதியாக என் பக்கத்தில் உட்கார்ந்தாள். அவள் தோளில் கை போட்டு.. அவளை என்மேல் சாய்த்தேன்..!!

''ஸாரி  மோகு..!!''
''ம்..ம்ம்..??''
''கோபமா இருக்கீங்களா..??''
''இல்ல..!!''
''கோபம் இல்லதான..??''
''இல்லப்பா..!!'' என் நெஞ்சில் தன் மென்றையான கையை வைத்து தேய்த்தாள்.

என் நிஞ்சு முடி சிலிர்த்தது.  அவள் கன்னத்தில் என் மூக்கை உரசினேன்.
'' உங்க மேல பைத்தியமாகிட்டேன்..!! அதான் இப்படிலாம் நடந்துகிட்டேன்..!! அது எல்லாத்துக்கும் ஸாரி..!!''
''ஆனா.. நா இன்னும் தயாராகல..!!''

என் மார்பில் சாய்ந்து.. என் மார்பு முடியில் அவளது கன்னம் வைத்தாள்.
''உங்கள கட்டாயபடுத்தல..!!'' அவளது கண் இமை மேல் என் உதட்டை ஒற்றி எடுத்தேன்.
''ம்..ம்ம்..!!'' என் மார்புக் காம்பை மெதுவாக தேய்த்தாள் ''உங்கள முழுசா நம்பித்தான் என் வாழ்க்கையவே ஒப்படச்சிருக்கேன்..!!''
''என் உயிர் இருக்கறவரை.. அந்த நம்பிக்கைய நான் காப்பத்துவேன்..!!''
''இது போதும் எனக்கு..!!'' ஆதுரத்துடன் என்னை இறுகத் தழுவினாள் மோகனா.. !!
Like Reply


Messages In This Thread
RE: ♡ நான் நிருதி ♡ - by kadhalan kadhali - 13-07-2019, 08:04 PM
RE: ♡ நான் நிருதி ♡ - by kadhalan kadhali - 15-07-2019, 04:34 AM
RE: ♡ நான் நிருதி ♡ - by kadhalan kadhali - 19-07-2019, 08:31 AM
RE: ♡ நான் நிருதி ♡ - by Niruthee - 08-08-2019, 05:17 AM



Users browsing this thread: 20 Guest(s)