07-08-2019, 08:56 PM
மனதில் இந்த எண்ணங்களுடன் இது பற்றி பேசுவதற்கு முன்பாக பிரசன்னாவை குஷிப்படுத்த சினேகா எண்ணினாள். அவனுக்காக எதாவது விசேஷமாக சமைக்க நினைத்தாள். சமையலறைக்கு சென்று அவனுக்கு பிடித்தமான வெஜிடபிள் பிரியாணி மற்றும் வெங்காய பச்சடியை தயார் செய்ய ஆரம்பித்தாள். அவள் செய்து முடிப்பதற்கும் பிரசன்னா வீடு வந்து சேர்வதற்கும் சரியாக இருந்தது. நேரம் 1 மணி ஆகியிருந்தது. சினேகா பேச்சை ஆரம்பித்தாள் "ஹாய் கண்ணா.."
"ஹை பச்சு செல்லம். என்ன விஷயம் டா? அவன் அவளை அணைத்துக்கொண்டு அவள் கன்னத்தில் ஒரு முத்தம் பதித்தான்.
"மொதல்ல நீ ஒரு குளியல் போட்டுட்டு வா. லஞ்ச் ரெடியா இருக்கு. சாப்பிட்டுட்டு நிதானமா பேசலாம்"
"ஓகே மேடம். டன்"
பிரசன்னா குளித்துவிட்டு புத்துணர்வுடன் வருவதற்குள், அவள் டைனிங் டேபிளில் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்திருந்தாள். பிரசன்னா ஷார்ட்ஸ் மற்றும் டி-ஷர்ட் அணிந்திருந்தான்.
"ஓ கண்ணம்மா, ரொம்ப பசிக்குது. என்ன செஞ்சு இருக்க டா?"
"எல்லாம் உன் ஃபேவரட் தான்" சினேகா அவனுக்கு முதலில் வெஜ் பிரியாணியை பரிமாறிவிட்டு தனக்கும் வைத்துக்கொண்டாள்.
"ஓஹ் மை விபி. ஈட் இஸ் ஸோ நைஸ் ஆஃப் யூ பச்சு. உன்னோட கை மணம் ஈஸ் ஜஸ்ட் அமேஸிங்க். சமையல் செஞ்ச கைக்கு எதாவது போடனும் போல இருக்கு. ஒன் மினிட் கண்ணை மூடு"
சினேகாவுக்கு சிரிப்பாக இருந்தது "ஹே தாதா.."
"ஆம் சீரியஸ். கண்ணை மூடு ப்ளீஸ்"
சினேகா அவள் இதழில் ஒரு கிளர்ச்சிப்புன்னகையுடன் கண்ணை மூடிக்கொண்டாள். அவன் சட்டைப்பையிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தான். அதை திறந்து அந்த புத்தம் புதிய வெள்ளைக்கற்கள் பதிக்கப்பட்ட தங்க வளையலை எடுத்து அவளது வலக்கையில் போட்டு "இப்ப ஓபன் பண்ணலாம்"
சினேகா மிகவும் சந்தோஷமாக "ஹே என்ன இது. வாவ்.. இட்ஸ் ஸோ நைஸ் தாதா. வாட் எ ஸர்ப்ரைஸ்! லவ் யூ டார்லிங்" சினேகா மிகவும் சந்தோஷமும் பெருமையும் பட்டுக்கொண்டாள்.
"லவ் யூ டூ" பிரசன்னா புன்னகைத்தான்.
"என்ன திடீர்ன்னு?!"
"எனக்கும் ஸர்ப்ரைஸ் குடுக்க தெரியும்ல"
"ஐ அக்ரீ. பட் வேற ஏதோ விஷயம் இருக்கு.. ரைட்?"
"யெஸ் பட் அது சீக்ரெட். அப்புறமா சொல்றேன். ஓகே?"
"ஓகே. ஃபர்ஸ்ட் லஞ்ச் சாப்பிடு"
"ரொம்ப நல்லா செஞ்சு இருக்க சினேகா. ஸோ டேஸ்டி"
"தேங்க் யூ" சினேகா வெட்கப்புன்னகை பூத்தாள்.
சாப்பிட்டு முடித்த பின், ஹாலில் சோஃபாவில் இருவரும் சேர்ந்து டிவியில் ஒரு படம் பார்க்க உட்கார்ந்தார்கள். விளம்பர இடைவேளைகளின் சானலை மாற்றும்போது ஒரு செய்தி சானலில் ஒரு புது டைரக்டர் ஒரு தயாரிப்பாளருக்கு செய்த பண மோசடி பற்றி ஃப்ளாஷ் செய்தி ஓடிக்கொண்டிருந்தது. பிரச்சனை மிகவும் பரபரப்பாக இருந்தது. டைரக்டரின் பெயரை ஊடகங்களுக்கு முன்னால் தயாரிப்பாளர் கிழி கிழி என்று கிழித்துக்கொண்டிருந்தார். சினேகாவும் பிரசன்னாவும் அதை கவனமாக பார்த்தனர். பிறகு பிரசன்னாவே அதை பற்றி பேச ஆரம்பித்தான்.
பிரசன்னா "ஏன்தான் இந்த டைரக்டர் இப்படி பண்றான். இப்பதான் ரெண்டு படம் பண்ணி ஒரு பேர் எடுத்திருக்கான். அதுக்குள்ள இவ்ளோ பெரிய தொகையை கடன் எதுக்கு வாங்கனும். எதுக்கு இப்படி அசிங்க படணும்? என்ன சொல்ற டார்லிங்?"
"என்ன? ம்ம்ம்.. ஆமாமா.. தப்புதான்"
"இத்தனைக்கும் ப்ரொட்யூசர் வேற ஆப்ஷன் குடுத்திருக்காரு. டைரக்டர் கிட்ட ஒரு புது ஸ்டோரி இருக்கு. அதை தனக்கு முழு உரிமை கொடுத்து டைரக்ட் பண்ணி கொடுக்க கேட்டிருக்கார் ப்ரொட்யூசர். அதுக்கும் இந்தாள் ஒத்துக்கலை. கேட்டால் அது என்னோட சொந்த கதை. நானே முழு உரிமையோட ப்ரொட்யூஸ் பண்ணுவேன். யாருக்கும் இதுல பங்கு தர எனக்கு இஷ்டமில்லைன்னு சொல்றானாம். ப்ரொட்யூசர் என்ன பண்ணுவார் பாவம். அதான் மீடியாவை கூப்பிட்டு டைரக்டரை நாறடிக்கிறார். போலீஸ் கம்ப்ளைன்ட் வேற குடுத்திருக்காராம். சும்மாவா ரெண்டு கோடின்னா? பணமும் கிடையாது காம்ப்ரமைஸும் கிடையாதுன்னா யாரா இருந்தாலும் இப்படித்தான் செய்வாங்க. இனி இந்த டைரக்டரோட ஃப்யூசர் டவுட் தான். பாவம் வரட்டு கௌரவத்துக்கு கரீயரையே ஸ்பாயில் பண்ணிக்கிறான். விட்டு கொடுத்து போலாம்ல."
"ஆம்.. ஹா.. கரெக்ட் கரெக்ட்" சினேகா எச்சிலை விழுங்கினாள். அவள் இதயத்துடிப்பு அதிகமானது. அவளும் அந்த டைரக்டரோட நிலமையில் ஏன் அதை விட மோசமான நிலமையில் இருப்பது அவளுக்கு நன்றாக தெரியும். ஏனென்றால் அவளது கடன் இதை போல நான்கு மடங்கு அதிகம். அவள் அந்த காட்சியை ஒரு நிமிடம் நினைத்துப்பார்த்தாள், அதில் ஆறுமுகம் அவளை ஒரு மோசடி பேர்வழி என்று ஊடகங்களிலும் நீதிமன்றத்திலும் அவள் பெயரை நாறடிக்கிறார், அந்த பிரச்சனையிலிருந்து தப்பிக்க அவள் போராடுகிறாள். அவள் பொதுவாக ஒரு தைரியசாலிதான், அவள் பக்கம் தப்பு இல்லை என்றால் ஊடங்கங்களையும் நீதிமன்றத்தையும் எதிர்கொள்ள தயங்க மாட்டாள்தான் என்றாலும், இங்கே அவளே குற்றம் புரிந்தவளாக இருப்பதால் அவளது உதவிக்கு அவள் பொதுஜனங்கள் மற்றும் ஊடங்கங்களை திருப்ப முடியாது. ஆறுமுகத்திடம் அவர் பக்கம் உண்மை நியாயம் உள்ளது என்பதை நிரூபிக்க ஒவ்வொரு ஆதாரமும் உள்ளது. அவளது வீழ்ந்துகொண்டிருக்கும் தொழில் இப்போது வேகமெடுப்பதை அவளால் காணமுடிகிறது. சினேகாவால் இந்த காட்சியை இதற்கு மேல் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அவள் கண்ணீர் திரளும் கண்களை மூடினாள். அவற்றிலிருந்து சில கண்ணீர் துளிகள் சிந்தின. சினேகா மிக சன்னமாக பிரசன்னாவிடம் சொன்னாள் "தாதா ப்ளீஸ்.. ப்ளீஸ் டிவியை ஆஃப் பண்ணு. ப்ளீஸ்.." அவள் குரல் உடைந்து நடுங்கியது. அவளது மனப்பாங்கில் குரலில் காணப்பட்ட மாற்றத்தைக்கண்ட பிரசன்னா அவளை பார்த்தான். அவளிடம் எதுவோ சரியில்லை என்பதை உணர்ந்து கொண்டான்.
சினேகாவின் கண்ணீர் மற்றும் சோக முகத்தை பார்த்த பிரசன்னா டிவியை உடனே ஆஃப் செய்து விட்டு அவள் அருகில் வந்தான். அவள் தரையை பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் அவளது மோவாயை பிடித்து நிமிர்த்தினான். உடனே அவள் அவன் தோள்களின் முகத்தை புதைத்து அழ ஆரம்பித்தாள். அவளது முதுகு குலுங்கியது. பிரசன்னா அவளை மென்மையாக அணைத்துக்கொண்டு அவளது முதுகை தடவி விட்டான். அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான். அவளை தேற்றத்தொடங்கினான். "பச்சு, என் கண்ணம்மா, கூல். ரிலாக்ஸ் டார்லிங்"
அவள் அழும்போது அவளிடம் கேள்விகள் கேட்பது சரியல்ல என்பதை அவன் அறிவான். அவள் உணர்ச்சிவயப்படும்போது எதற்கும் பதில் சொல்லமாட்டாள். எனவே அவளை முதலில் ஆசுவாசப்படுத்திவிட்டு பிறகு அவளது பிரச்சனை என்ன என்பதை விசாரிப்பதுதான் உசிதம் என நினைத்தான். ஆனாலும், அவளது போன் உரையாடலிலிருந்து அது ஆறுமுகத்தை பற்றிய பிரச்சனையாகத்தான் இருக்கும் என பிரசன்னா அநுமானித்தான். அவளது வார்த்தைகளை அவன் நினைத்துப்பார்த்தான் "அதைப்பத்திதான் பேசனும். நீ கொஞ்சம் சீக்கிரமா வீட்டுக்கு வாயேன் டா கண்ணா. ஐ வான்ட் டு டாக் டு யூ சம்திங் இம்பார்டென்ட் அர்ஜெண்ட்லி"
சரி அவள் முதலில் சாந்தமாகட்டும். அவன் அவளை தடவுவதும் முத்தம் தருவதும் அவளது நெற்றியில் விழுந்த முடிகளை சரி செய்வதுமாக இருந்தான். "டார்லிங், எதற்கும் கவலைப்படாதே. உனக்காக நான் இங்கே இருக்கிறேன். நான் இருக்கிறேன். கண்ணை துடை என் பாப்பு டியர்"
அவனது தாங்குதலினாலும் அவன் அவளிடம் காட்டிய அக்கறையாலும், ஏற்கனவே போதுமான அளவு அழுதுவிட்டிருந்ததாலும், அவள் மெதுவாக தன்னை கட்டுப்படுத்திக்கொண்டு இயல்பு நிலைக்கு திரும்பினாள். முதலில் அழுவதை நிறுத்தினாள், பிறகு கண்ணீர் சிந்துவதை நிறுத்தி, அவள் கரங்களால் முகத்தை துடைத்துக்கொண்டாள்.
இப்போது பிரசன்னாவும் அவளது கண்களை துடைக்க ஆரம்பித்தான். அவளது மூடிய கண்களின் மீது மென்மையாக முத்தமிட்டான். அவளது இடது கன்னத்தில் உதட்டுக்கு கீழே உள்ள மச்சத்தின் மீதும் முத்தமிட்டு, அவளை அப்படியே இருக்கு அணைத்துக்கொண்டு "ஐ லவ் யூ" சொன்னான். சினேகா அவளது மன சஞ்சலத்திலிருந்து ஓரளவு விடுபட்டிருந்தாலும், அவளால் அவனுக்கு பதிலுரைக்க முடியவில்லை. அவள் அவனுக்கு அப்புறமாய் எங்கோ வெறுமையாக பார்த்தவாறு மௌனமாக இருந்தாள்.