07-08-2019, 07:18 PM
(This post was last modified: 07-08-2019, 07:19 PM by wealthbell. Edited 1 time in total. Edited 1 time in total.)
தீ ஜ்வாலை என்பது ஒரு ஜீவ ஓட்டம். தீப்பற்ற வைத்தால் தான் எதையும் பக்குவப்படுத்த முடியும். அந்த சூடு நீங்கினால் மனிதத்திற்கு மரணம் மட்டுமே மிச்சம். தேகம் சூடாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும், அவ்வப்போது அணைத்து வைத்து மீண்டும் தீ மூட்டி சாந்தமடைய 'காமம்' அவசியம்.
எப்போது காமத்திற்கு தீனி போட முடியாமல் உள்ளூர அதை கைவிடுகிறோமோ அப்போது அது மங்கி விடும், வெளியேற்றாமல் அதை அடக்கி வைக்கிறோமோ அது வெடித்து சிதறிவிடும். விவேகானந்தருக்கு அடக்க நினைத்து அடைந்த தோல்வியே ஜீவனை உருக்குலைத்தது என்பது எல்லோரும் அறிந்ததே.