Adultery ♡ நான் நிருதி ♡
மோகனாவை பார்த்தேன். 
''கதவு சாத்தல..??'' 
''நடு ராத்திரில குடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம்..??'' 
''நான் குடிச்சிட்டு வந்தது தப்புதான்..!! இங்க வர்ற எண்ணத்துல நான் குடிக்கல..!! ஆனா குடிச்சப்பறமும் என்னால படுக்க முடியல..!! என் பொண்டாட்டிய.. புள்ளைய பாக்க நான் எப்ப வேணா வருவேன்..!! இப்படி நான் இருக்கறது புடிக்கலேன்னா சொல்லுங்க..!! நான் மொட்டை மாடில போய் படுத்துக்கறேன்..!! உங்கள தொந்தரவு பண்ணல..!!'' நான் குளறலாகச் சொல்ல.. ஓங்கி 'பளீ'ரென என் கன்னத்தில் ஒரு அறை விட்டாள் மோகனா..!! 

''பொண்டாட்டி புள்ளைய நேசிக்கற எந்த ஆம்பளையும் இப்படி குடிச்சிட்டு வர மாட்டான்..!!'' கொஞ்சம் கடுமையாக சொன்னாள். 

;) ;) ;)   iam happy yourock
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: ♡ நான் நிருதி ♡ - by kadhalan kadhali - 13-07-2019, 08:04 PM
RE: ♡ நான் நிருதி ♡ - by kadhalan kadhali - 15-07-2019, 04:34 AM
RE: ♡ நான் நிருதி ♡ - by kadhalan kadhali - 19-07-2019, 08:31 AM
RE: ♡ நான் நிருதி ♡ - by johnypowas - 07-08-2019, 05:54 PM



Users browsing this thread: 1 Guest(s)