பெண்ணாக மாறிய கதை !
#18
"பசிக்குதுடா! நாம சமையல் செஞ்சிடலாமா?" என்று அம்மா என்னை கேட்டாள்.
"எனக்கு சமையல் பத்தி ஒண்ணும் தெரியாது. நீதான் பண்ணனும்"

"நீ என் கூட மட்டும் வந்து நில்லு. ஒரு பேச்சு துணைக்கு. இன்னைக்கு நான் உனக்கு கத்து தர்றேன்."

சப்பாத்தி செய்யலாம் என்று முடிவு செய்து மாவு பிசைந்தாள். எப்படி தேய்க்க வேண்டும் என சொல்லி தந்தாள். எளிதாகத்தான் இருந்தது.

"நான் சப்பாத்தி மாவு தேய்க்கிறேன். நீ gravy செய்ய ஆரம்பி" என்றேன் நான் ! 

[Image: 201709030751363080-Kajal-Agarwals-culina...PF-gif.jpg]
pic share


அவள் ஆரம்பித்தாள். இருவரும் பேசிக்கொண்டே வேலைகளை செய்தோம்.

"இன்னைக்கு முழுக்க saree கட்டியிருக்க.. எப்படி feel பண்ணுற?"

"முதல்ல ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு. இத கட்டிட்டு நடக்குறதே கஷ்டமா இருக்கு. சின்ன சின்ன steps எடுத்து வைக்க வேண்டியிருக்கு."

"அது இல்லடா! ஒரு ஆம்பளையா புடவை கட்டுவது எப்படி இருக்கு."

”ம்ம்ம்” என்றேன்.

"அப்புறம் இன்னொரு விஷயம். இப்போ நீ நல்லா புடவை கட்ட ஆரம்பிச்சிட்ட.. நீதான் எனக்கு புடவை கட்ட சொல்லி தரணும். "

நான் பதில் சொல்லாமல் அவள் தலையில் விளையாட்டாக குட்டினேன். இவ்வாறு பேசிக்கொண்டே dinner செய்து முடித்து விட்டோம்.
Like Reply


Messages In This Thread
RE: பெண்ணாக மாறிய கதை ! - by Mouni1 - 06-08-2019, 11:49 AM



Users browsing this thread: 5 Guest(s)