07-01-2019, 12:05 PM
”மலர்..”
” ம்ம்…?”
” உன்கிட்ட மொபைல் இருக்கா..?”
”ம்கூம்..! இல்ல..” என்றாள்.
”சே…” என்றேன்.
”ஏன்..?”
” பேசிக்கலாமே.. போன்ல..? உங்கக்கா கிட்ட..?”
”ம்கூம்.. அதெல்லாம் இருந்தா நாங்க படிக்க மாட்டோமாம்..! எங்கம்மா வேன்டாம்னு தடுத்துட்டாங்க…” என்றாள்.
”நல்ல அம்மா.. சரி… சினிமா போலாமா..?”
”எப்ப..?”
” சாட்டர் டே… ஸ்கூல் லீவ் தானே..?”
”ஐயோ நான் மாட்டம்ப்பா…” என்று கடைக்கு போனாள் மலருபா.
நான் சாக்கடை ஓரமாக நின்றேன்.
அவள் திரும்பி வந்து..
”என்ன சாக்கடைக்கு காவலா..?” என்று கிண்டலாக சிரித்தாள்.
”இல்ல.. என் தேவதைக்கு காவல்…” என்றேன்.
”ஆ…ஆ.. புல்லரிக்குதுபா…” என்று சிரித்தாள்.
”மூவி போலாம் மலர்… ப்ளீஸ். .” என்றேன்.
தயக்கத்துடன் சொன்னாள்.
”எங்கக்காள கேளுங்க.. அவளுக்கு ஓகே ன்னா… எனக்கும் ஓகே தான்..” என்று விட்டு பினனழகு அசைய… ஓடினாள்..!!
நான் நலனைப் பார்க்கப் போன போது நலன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய அம்மா பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள்.
கலையரசி டி வி முன்னால் சேரில் சம்மணமிட்டு உட்கார்ந்திருந்தாள். அவள் மடியில் தட்டு இருந்தது.
”வாடா.. சாப்பிடு.” என்றான் நவன்.
”இல்லடா நான் சாப்பிட்டேன். நீ சாப்பிடு..” என்றேன்.
அவனது அம்மாவும் என்னை சாப்பிடச் சொன்னாள் நான் மறுத்து விட்டேன்.
நான் உட்கார இடம் இல்லாததால்.. தான் உட்கார்ந்திருந்த சேரை விட்டு எழுந்து.. என்னை உட்காரச் சொன்னாள் கலையரசி.
நான் சேரில் உட்கார்ந்து.. அவளை சீண்டினேன்.
”ஒரு பேச்சுக்காவது ஒரு வார்த்தை…”
” என்ன வார்த்தை..?” என்று என்னைப் பார்த்தாள்.
சிவப்புக்கலரில் பூ போட்ட நைட்டி போட்டிருந்தாள்.
”சாப்பிடுனு…”
” சரி.. சாப்பிடு..?” என்று கிண்டலாக கேட்டாள்.
உடனே நான் அவள் கையில் இருந்த தட்டை பிடுங்கி விட்டேன்.
”சரி சாப்பிட்டுக்கோ..” என்று சிரித்தாள்.
தட்டில் தோசை இருந்தது.
”சாப்பிட்டிருவேன்..” என்றேன்
” ஏ.. சாப்பிடு..! நான் நாலு தோசை சாப்பிட்டாச்சு. இதைவே நாய்க்கு கொண்டு போய் போட்ரலாமானு யோசிச்சிட்டிருந்தேன்.. நல்ல வேளை.. நீ வந்துட்ட..! நீ சாப்பிட்டுக்கோ.. அந்த நாய்க்கு வேனா… நான் நாளைக்கு போட்டுக்கறேன்…”
நலன்.. அவன் அம்மா உட்பட எல்லோரும் சிரித்து விட்டோம்.