06-08-2019, 12:55 AM
(This post was last modified: 06-08-2019, 12:57 AM by wealthbell. Edited 1 time in total. Edited 1 time in total.)
புணர்ச்சி என்பது
ஒரு உள்ளாடும் அல்லாடும் உணர்ச்சி.
ஸ்பரிசம் என்பது
மேனிகள் ஒன்றுடன் ஒன்று உறவாடுகையில்
ஏற்படும் உராய்வு,
அது கல்லுடன் கல்லை சிராய்த்தால்
மூட்டப்படும் தீ போன்றது.
அது இரு ஜீவன்களின் சங்கமத்தால் ஏற்படும்
உணர்வுப்பிரவாகம், சங்கமம், மங்கலம்....
நம்பி தன்னை இழக்கும் ஜீவனை ஏமாற்றி
துரோகச்செயல் செய்தால் அது பாவம்.
அதில் 'மங்கலம்' இல்லை
அத்துடன் 'நல்லவன்' என்ற பெயருக்கு 'மங்களம்'.!
ஒரு உள்ளாடும் அல்லாடும் உணர்ச்சி.
ஸ்பரிசம் என்பது
மேனிகள் ஒன்றுடன் ஒன்று உறவாடுகையில்
ஏற்படும் உராய்வு,
அது கல்லுடன் கல்லை சிராய்த்தால்
மூட்டப்படும் தீ போன்றது.
அது இரு ஜீவன்களின் சங்கமத்தால் ஏற்படும்
உணர்வுப்பிரவாகம், சங்கமம், மங்கலம்....
நம்பி தன்னை இழக்கும் ஜீவனை ஏமாற்றி
துரோகச்செயல் செய்தால் அது பாவம்.
அதில் 'மங்கலம்' இல்லை
அத்துடன் 'நல்லவன்' என்ற பெயருக்கு 'மங்களம்'.!