05-08-2019, 10:42 PM
(05-08-2019, 10:31 PM)Black Mask VILLIAN Wrote: Comments ah sonna 2berukkum
THANKS
Vera yarum intha thread ku regularaa comments podurathilla (:
(05-08-2019, 09:44 AM)xossipyenjoy Wrote: நண்பா, நல்ல கதை.. தொடர்ந்து பதிவு போடுங்க. இங்க எல்லாரும் ரெஜிஸ்டர் பண்ணி கதை படித்தாலும் கதை படிக்கிற 98 சதவீதம் பேர் கமெண்ட்ஸ் போடுறது இல்ல.. நமக்காக ஒருத்தர் தனது நேரத்தை செலவழித்து கதை பதிவு செய்கிறாரே அவரை ஒரு வரியில் பாராட்டி எழுத வேண்டும் என்ற மனம் கூட இல்லை. நம்மவர்களுக்கு அடிப்படையிலேயே அடுத்தவரை பாராட்ட மனம் இருக்காது. சிலர் இங்கு திருட்டுத்தனமாக படிப்பதாக நினைப்பதால் உண்டான பயம். இது தான் இவுங்க குணம் .. அவுங்க கிட்ட இருந்து வேற எதுவும் எதிர்பார்க்க முடியாது. பிரீ யா விடுங்க. நீங்க பாட்டுக்கு அப்டேட் குடுத்து கதையை முடிங்க. உங்களுக்கு விருப்பம் இல்லையென்றால் நிறுத்தி விடுங்கள். இங்க இருக்க யாரும் அது பற்றி கவலை பட போவதில்லை .. புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.. நன்றி