05-08-2019, 09:14 PM
படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். வயதொத்த பெண்களை கண்டால் வெட்கமாய் வரும். நிமிர்த்து கூட பார்க்க மாட்டேன்.எல்லோரும் கார்த்தி யா ரொம்ப நல்ல பையன் என்றார்கள். அனைவருக்கும் ஒரு நல்ல உருவமும் அதனுள் ஒரு கொடூர உள்ளமும் இருக்கும். நல்ல பக்கத்திற்கு நேர் எதிராக மற்றொரு பக்கம் இருக்கும். எனது நல்ல பக்கம் - மென்மையாக பேசுவேன். எல்லோருக்கும் உதவி செய்ய நினைப்பேன். பெண்களிடம் அளவாக இருப்பேன். ஆனால் எனது மறுபக்கம் என்பது அடக்கமுடியாத காமம்.