Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: Master.jpg]குடிநீர் ஏரிகள்


2, 3 புயல்கள் வந்து போன நிலையிலும், சென்னையில் சொல்லிக் கொள்ளும்படி மழை இல்லை. இதனால் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக குறைந்துள்ளது. 


ஏரிகளின் நீர் இருப்பு:
* செம்பரம்பாக்கம் - 96 மில்லியன் கன அடி 

* பூண்டி - 287 கன அடி 

* சோழவரம் - 48 மில்லியன் கன அடி 

* புழல் - 913 மில்லியன் கன அடி 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 07-01-2019, 09:48 AM



Users browsing this thread: 106 Guest(s)