Fantasy காதல்..காமம்...கதையும் காட்சியும்...!
#43
பால்ய மனதில் இளம்பிராய உணர்வுகளில்
ஸ்பரிசங்களால் கிடைக்கும் கிளர்ச்சி பருவ இன்பம்....!

உடலிலிருந்து தீண்டலோ, சீண்டலோ, தூண்டலோ
உணர்ச்சிகள் பூக்கும் போது
உருவாகும் பிரவாகம்
தேனை பாலாக்கும்,

பொதுவான வழி
அந்தரங்கப்பாதையில் பயணிக்கும்,
சுயநலம் வேரூன்றும்

அது வாழ்வின் எதார்த்தம்,
உடற்கூற்றின் பசி
ஜீரணிக்க துடிக்கும்
ஒரு வித சபல சலன
கானல் கனல்.

கலவியின்பம் அதுவும்
ஒரு கல்வியின்பமே.!
Like Reply


Messages In This Thread
RE: காதல்..காமம்...கதையும் காட்சியும்...! - by wealthbell - 05-08-2019, 06:57 PM



Users browsing this thread: 14 Guest(s)