நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
மாடிக்கு போன பின் இருவரும் ஆளுக்கு ஒரு சிகரட் எடுத்து அடிக்க ஆரம்பித்தனர் .டேய் நேத்து என் வீட்டுக்கு வந்தேளே அங்க ஒரு பொண்ண பாத்தியா என்றான் விக்கி .அட ஆமா பாஸ் மறந்தே போயிட்டேன் இப்ப தான் ஞாபகம் வருது யார் பாஸ் அவங்க உங்க வீட்ல என்ன பண்றாங்க அப்புறம் கர்ப்பமா வேற இருக்காங்க நான் கேட்டதுக்கு ரொம்ப கோபமா என்னைய திட்டுனங்க யாரு அவங்க என்றான் வருண் .
வருண் முதல என்னால இத்தன கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது ஏன்னா நானே அதுக்கு பதில் தேடி கிட்டு இருக்கேன் கிடைக்கல என்றான் .என்ன பாஸ் வர வர சாமியார் மாதிரி பேசுறிங்க என்றான் வருண் .வருண் நீ என் கிட்ட எல்லாம் வெளிப்படையா சொல்ற ஆனா என்னால அப்படி சொல்ல முடியல சோ சாரி என்றான் விக்கி .பரவல பாஸ் இருக்கட்டும் உங்களுக்கு எப்ப தோணுதோ அப்ப சொல்லுங்க என்றான் .
இப்ப எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும் என்றான் .என்ன பாஸ் எதுவா இருந்தாலும் சொல்லுங்க என்றான் வருண் .நீ அவள என் வீட்ல பாத்தாத யார் கிட்டயும் சொல்ல கூடாது .குறிப்பா மணி கிட்ட என்றான் .இத நீங்க சொல்லனுமா நான் கண்டிப்பா சொல்ல மாட்டேன் என்றான் வருண் .
தேங்க்ஸ் என்றான் விக்கி .இருக்கட்டும் பாஸ் என்றான் .டேய் அப்புறம் இன்னொன்னுக்கும் தேங்க்ஸ் என்றான் விக்கி .எதுக்கு பாஸ் என்றான் வருண் .நேத்து வீட்ல கொண்டு போயி செப்பா விட்டது அப்புறம் எனக்கு வாந்திய கீளின் பண்ணி எனக்கு ட்ரெஸ் மாத்தி விட்டது இதுக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் என்றான் விக்கி .பாஸ் வீட்ல கொண்டு போயி விட்ட வரைக்கும் தான் நான் நீங்க வாந்தி எடுத்ததாலம் எனக்கு சம்பந்தம் இல்ல என்றான் .
அப்புறம் யார் அத பண்ணது என்றான் விக்கி .ம்ம் பேய் பண்ணி இருக்கும் ஏன் பாஸ் வீட்ல வேற யார் இருக்கா உங்கள தவிர அவங்க தான் பண்ணி இருக்கணும் என்றான் .ஒ அப்ப நீ பண்ணலையா என்றான் .சத்தியமா பன்னல எனக்கு அடுத்தவங்க பண்ணதுக்கு கிரடிட் வாங்க பிடிக்காது என்றான் .ஒ அப்ப அவ தான் பண்ணி இருக்கணும் அவ ஏன் அப்படி பண்ணா என்றான் அத நீங்க அவங்க கிட்ட தான் கேக்கணும் என்றான் .
கேக்குறேன் இப்பயே கேக்குறேன் என்று சொல்லி விட்டு வேகமாக கிளம்பினான் .அப்போது கீழே போன போது அங்கு டேவிட் அவன் பொண்டாட்டியோட வந்து இருந்தான் .போச்சுடா இப்ப இவன தாண்டி எப்படி போ போறோம் என்று நினைத்து கொண்டு மெல்ல நடந்தான் .அவனை பார்த்ததும் டேவிட் பிடித்து கொண்டான் .நீ எப்படா வந்த என்ன மாடில இருந்து வர என கேட்டான் .
நான் அப்பதையே வந்துட்டேன் சும்மா தம் போட மேல போனேன் என்றான் .ம்ம் சரி இருடா கொஞ்ச நேரம் பேசிட்டு போவோம் என்றான் டேவிட் .இல்லடா நான் கிளம்புறேன் என்றான் விக்கி .என்னடா நீ வர வர ரெண்டு நிமிஷம் கூட நிக்க மாட்டிங்குற என்னதான் ஆச்சு டேய் மணி வந்து இவன் என்னன்னு கேளுடா என்றான் டேவிட் .என்னடா என்ன விஷயம் என்றான் மணி .
யே ஒன்னும் இல்ல மச்சான் உன் விசயமா தான் இப்ப நான் ஏர்போர்ட்ல வேலை பாக்குற எனக்கு தெரிஞ்சவன பாக்க போகணும் அதான் சீக்கிரமா போறேன் என்றான் .ஒ அப்பன்னா போடா என்றான் மணி .என்ன விஷயம்டா என்றான் டேவிட் .டேய் அவன் பிளைட் டிக்கெட் விசயமா போறான்டா என்றான் மணி .ஓகே விக்கி நீ கிளம்பு முடிஞ்சா இவினிங் இல்ல நாளைக்கு எங்கயாச்சும் போவோம் என்று அவன் காதில் கிசுகிசுத்தான் .
சரிடா என்று சொல்லிவிட்டு வேகமாக வெளியேறினான் .பின் காரில் ஏறிக்கொண்டு வேகமாக காரை ஒட்டிக்கொண்டு வீட்டிற்கு போனான்
first 5 lakhs viewed thread tamil
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 05-08-2019, 12:16 PM



Users browsing this thread: 5 Guest(s)