Fantasy வசந்த ப்ரேமா [All in One thread]
இஞ்சினியர் பரந்தாமன் ஒரு பரம்பரை பணக்காரர், சொந்தம் விட்டு போக கூடாது என தனது அத்தை மகள் லக்ஷ்மி-யை கல்யாணம் செய்து கொண்டார் அவருக்கு மொத்தம் 5 பொண்ணுக முதலில் தனு,இரண்டாவது அனு, மூன்றாவது வாசுஹி, நாங்காவது ஹாசினி கடைசியா ஷாம்லி…. அனைத்து பெண்களும் அழகும் அன்பும் மிக்கவர்கள். பரந்தாமன் தன் மனைவி மீதும் குழந்தைகள் மீதும் மிகுந்த பாசம் கொண்டிருந்தார்….
இஞ்சினியரின் வீட்டின் முன் வண்டியை நிறுத்திய அருணின் சித்தப்பா மகேஷ் அருணை கூட்டி கொண்டு  ஒரு பெரிய காம்பவுண்டினுள் நுழைந்தார்….
“யோ……….. சித்தப்பு என்னயா…. வீடே இவ்ளோ பெருசா இருக்கு” என  ப்ரம்மித்தான்
“டேய் மகனே இந்த வீடு மட்டும் இல்லடா நான் வேலை செய்ரது எல்லாமே இந்த மாதிரி பெரிய வீடுங்க தான்…. எல்லாமே பெரிய கைங்கடா…….”
“ஓஓ……….. நான் என்னமோ நீ மரக்கடை வச்சிட்டு சைட்ல ஆசாரி வேலை செய்ரனு நெனைச்சேன்………”
“சரி தான் டா…….. ஆனா இந்த மாதிரி பெரிய ஆளுங்க வீட்டுல வேலை செய்யனும்னா சில கட்டுப்பாடுங்க இருக்குடா……. அதுல ரொம்ப முக்கியமானது, எந்த வேலையா இருந்தாலும் ஓனர் நான் தான் டா மகனே செய்யனும்…….”
“ஓஓஓ……….. சொந்தமா இந்த வேலைலாம் செய்ரதுல இப்டிலாம் இருக்கா…”
“ம்ம்ம்ம்………….. அதோட நான் ஃப்ஸ்ட்ல வேலை எடுத்து செஞ்ச வீடே இதாண்டா……… 15 வருஷம் ஆச்சி”
“அப்போ 15 வருஷமா நீ மட்டும் தான் இங்க எதுனாலும் வந்து செய்ரியா…..”
 
“ஆமாடா…எதாச்சும் பெய்ய வேலைனா உதவிக்கு என் ஆளுங்கல கூட்டிட்டு வருவேன்……… இது யாரு வீடுனு தெரியுமா……”
“தெரியாதே……. “
“எல்லாம் உன் அப்பா ஃப்ரண்ட் தான் டா……….. பேரு பாந்தாமன்…”
“அப்டி யாரயும் தெரியாது சித்தப்பா……”
“ஓ…. ஆனா நான் வேலை எடுத்து செய்யலாம்னு இருந்தப்ப உன் அப்பா தான் இவங்க நம்பர் தந்து போய் நேர்ல போய் பேச சொன்னாரு…… ஆனா ஏனோ தெரியல உன் அப்பா இங்க வந்ததே இல்ல……….”
“ஓஓஓ……….. எனக்கும் நெனவு தெய்ஞ்சி அப்பா எங்கயுமே வந்ததில்ல சித்தப்பா……………”
“ம்ம்ம்…….. இது மட்டும் இல்லடா உன் அப்பா கூட ஒன்னா படிச்சவங்க எல்லாருமே இங்க ரொம்ப பெரிய ஆளுங்க…… உன் அப்பா என்ன சொன்னாலும் செய்வாங்க, உன் அப்பாக்கு அவ்ளோ மரியாதைடா மகனே…….”
“ஆனா எனக்கு அவங்க யாரையும் தெரியாது………..”
“உன் அப்பா ஃப்ரண்ட்ஸ்க்கு உன்ன எல்லாம் நல்லா தெரியும்….. நீ இங்க தனியா இல்லனு மட்டும் புரிஞ்சிக்கடா,……”
“ம்ம்ம்ம்ம்……..”
இவர்கள் இப்டி பேசி முடிக்கும் போது கதவு திறக்கும் ஓசை கேட்க திரும்பி பார்த்தனர் அழகாய் ஒருத்தி தலையை மட்டும் வெளியே விட்டு எட்டி பார்த்தாள்

[Image: trisha-krishnan-latest-pictures56.jpg]

தனு (மாதிரி)

“ஹை அங்கிள்………. இல்ல மாமா………” என தன் தலையை தட்டு கொண்டே சிரித்தாள்
“என்ன தனு எத்தன வாட்டி சொல்லுரது என்ன மாமா-நு கூப்டுனு”
“என்ன பண்ணுரது மாமா………… வெளில எல்லாரயும் அப்டி சொல்லியே பழகிடுச்சி….. ஆமா என்ன திடீர் விஜயம், காரணம் இல்லாம வரமாட்டிங்களே, இது யாரு கூட???????” என அருணை நோட்டமிட்டபடி கேட்டாள்
“உங்க அம்மா ரூம்ல கதவு பிரச்சனைனு சொன்னாங்க பாப்பா…………. அதான்…”
“ஓஓ…………. அது என்னது பாப்பாவா……….” என கேட்டு இடுப்பில் கை வைத்து முறைத்தாள்
“கோவப்படாத…………. ஆமா எங்க உன் புருஷன்?????? வரலியா???? இல்ல உன்ன மட்டும் இங்க விட்டு போய்ட்டாரா??????”
“ஹும்…….. நான் கேட்டதுக்கு நீங்க இன்னும் பதில் சொல்லல, நீங்க ஃப்ர்ஸ்ட் சொல்லுங்க அப்ரம் நான் சொல்லுரேன்……”
“என்ன கேட்ட…”
“இது யாரு????” என அருணை கை காட்டினாள்
“இவனா என் அண்ணன் பையன்” என அருணின் தோளில் கை போட்டு கொண்டான்
“ஐயோ………. நான் ஒருத்தி வாசலிலே நிப்பாட்டி பெசிட்டுருக்கேன்… உள்ள வாங்க மாமா… உக்காருங்க அம்மாவ கூப்டுரேன்”
இருவரும் ஷோபாவில் அமர்ந்தனர். உள்ளே சென்ற தனு தன் தாய் லக்ஷ்மியை கூட்டி கொண்டு வந்தாள், அவளை கண்டதும் மனம் அழை பாய்ந்தான் மகேஷ்….
லக்ஷ்மி: வா மகேஷ்….. உனக்கு வர இவ்ளொ நேரம் ஆயிடுச்சா…..
மகேஷ்: கொஞ்சம் வேலைங்க, என்ன தான் 10 பேர வச்சி வேலை வாங்கினாலும் ஓனர் இல்லினா ஒரு பயலும் வேலை செய்யமாட்டுரான்….. அதான் இவ்ளோ நேரம் சைட்ல இருந்துட்டு வரேன்…..
லக்ஷ்மி: சரி.. இது யாரு கூட…
மகேஷ்: அத விடுங்க ஃப்ர்ஸ்ட் எங்க ப்ராப்ளம்னு சொல்லுங்க ---என இருக்கைய விட்டு எழுந்தான்
லக்ஷ்மி: அது எப்பையும் போல என் ரூம்ல தான்
மகேஷ்: அட வாங்க ஃப்ர்ஸ்ட் அத பாத்துட்டு அப்றம் சாவகாசமா பேசலாம்
லக்ஷ்மி: சரி வா……
லக்ஷ்மி தன் ஊமை நோக்கி செல்ல மகேஷ்,அருணும் பின் தொடர்ந்தனர்…. தனுவின் மொபைலில் கால் வரவே அவள் தனது அறை நோக்கி நகர்ந்தாள்…..
லக்ஷ்மி: இதான்பா பிரச்சனை………
மகேஷ்: ஐயோ என்ன இந்த வாட்டி பாத்ரூம் கதவுல ப்ராப்ளம் ஆயிருக்கு…… சுத்தமா க்ளோஸ் ஆகலையே….. எப்டி இந்த ரூம்ல இருக்கீங்க
லக்ஷ்மி: அதான்பா உனக்கு காலைலயே கால் பண்ணேன் நீ என்னடானா இப்போ வந்திருக்க……. (மகேஷை பார்த்து சற்று முறைப்பாய்)
மகேஷ்: சரி அதான் இப்போ நான் வந்துட்டேன்ல……… எல்லாத்தையும் சரி பண்ணிடுரேன்….. அருண் நீ போய் பைக்ல இருக்க டூல்ஸ் பேக்-க எடுத்துட்டு வா பா………..
என சொல்ல அருண் அங்கிருந்து நகரலானான்… அவன் சென்றதும் அந்த அறையின் வாசல் பக்கம் வந்து கதவை சற்று சாத்திவிட்டு எட்ட நின்ற லக்ஷ்மியை கட்டி பிடித்தான்…………..(ஆமாங்க இவங்க ரெண்டு பேருக்குள்ளும் அஃப்பேர் இருக்கு)
லக்ஷ்மி: ஸ்ஸ்ஸ்……… விடுடா டேய்……
மகேஷ்: ஏன் டி
லக்ஷ்மி: உன்ன எப்போ வர சொன்ன நீ எப்போ வந்திருக்க
மகேஷ்: ஏன் இப்போ நல்ல நேரம் இல்லியா என அவளின் இடுப்பை தடவினான்,தன் உடல் கூசினால் லக்ஷ்மி
லக்ஷ்மி: ஆமாடா…………. காலைல யாரும் இல்ல…தனு அனுவ கூட்டிட்டு ஹாஸ்பிடல் போயிருந்தா… மற்ற பொண்ணுங்கல்லாம் காலேஜ் போய்யிருந்தாங்க
மகேஷ்: இப்போ……… --- மேலும் இறுக்கினான்
லக்ஷ்மி: அதான் 2 பொண்ணுங்களும் இருகாங்களே
மகேஷ்: அதுக்குனு…….
லக்ஷ்மி: போதாததுக்கு நீ வேற ஒருத்தன கூட்டிட்டு வந்திருக்க…….. யார் கண்ணுலயாச்சும் பட்டா காலி தான்…. உனக்காக நேத்தே ஐடியா பன்னி கதவ வேர ஒடச்சிருக்கேன்….. நீ என்னடானா….
மகேஷ்: நீ செஞ்ச வேலைக்கான கூலி கண்டிப்பா உனக்கு கிடைக்கும்….
லக்ஷ்மி: ஒன்னும் வேணா….. நீ இத முடிசிட்டு கெளம்பு நாளைக்கு என் வீட்டுக்காரர் வேலை விஷயமா வெளிலபோறாரு அதனால நாளைக்கு கெஸ்ட் ஹவுஸ்ல வச்சிக்கலாம்……
மகேஷ்: என்ன இப்டி சொல்ர……
லக்ஷ்மி: அப்டி தான்….சொன்னா கேளு நாலைக்கு பாத்துகலாம், இப்போ யார் கண்ணுலயாச்சும் பட்டா மானமே போயிடும்
மகேஷ்: ம்ம்……….
லக்ஷ்மி: ஃப்ர்ஸ்ட் என்ன விட்டு எட்ட நில்லு --என அவணை விட்டு விலகினாள்
ரூம்க்கு வெளியே யாரோ வரும் சத்தம் கேட்டு இருவரும் பேச்சை மாத்தினர்.
லக்ஷ்மி: ம்ம்ம்……….. இந்த வருஷம் டேக்ஸ் கட்டிட்டியா..
மகேஷ்: எங்க………. வேலையூம் இல்ல லாபமும் இல்ல, அபம் எங்கிருந்து கட்டுரது…
லக்ஷ்மி: ஏண்டா 5 பெரிய கைங்க கிட்ட வேலை பாக்குர, உனக்கு லாபம் இல்லியா????
ஈஈஈஈஈஈஈ…………….
லக்ஷ்மி: சரி சரி வேலைய தொடங்கு….
மகேஷ்: ம்ம்ம்………. அருண் அந்த பைல இருக்க எல்லாத்தையும் வெளிய எடுத்து வைப்பா…. –அருணும் மறு பேச்சு பேசாம செஞ்சான்
லக்ஷ்மி: ஆமா பையன் யாரு???
தனு: அங்கிள்……… ப்ச்…. மாமா……….. –என உள்ளே நுழைந்தள் தனு
மகேஷ்: என்ன பாப்பா……
ஐயோ என்ன பாப்பானு மட்டு கூப்டாதிங்க…… ஈஈஈஈ…….
மகேஷ்: சாரிமா பழகிடுச்சில்ல….. இனி கூப்டல செல்லம்…….
தனு: ம்ம்ம்……….
மகேஷ்: என்னனு சொல்லுமா…….
தனு: இல்ல மாமா…… எனக்கு கொஞ்சம் திங்க்ஸ் அரேஞ்ச் பண்ணனும் அதுக்கு நீங்க ஹெல்ப் பண்ணனும்
மகேஷ்: இப்போ முடியாது பாப்பா… (ஈந்த முறை பாப்பானு சொன்னதை கண்டுக்கலை)
தனு: ………. இவன பண்ண சொல்லுரீங்களா… (அருணை கை காட்டினாள்)
மகேஷ்: ம்ம்ம்ம்ம்ம்ம். ……………… சற்று யோசித்து சரி பாப்பா… இந்த கதவை தனியா கழற்றி எடுத்திட்டு விடுரேன்…. அப்ரம் எதுனா கூடுரேன் அப்போ விடு அவன, சரியா??
லக்ஷ்மி: அதுக்கு எதுக்கு அவன் நான் இருக்கேன்ல நான் ஹெல்ப் பணுரேன் அவன கீழ அனுப்பு
மகேஷ்: சரி………. ம்ம்ம்ம்ம்      அருண் நீ தனு கூட போய் ஹெல்ப் பண்ணு நான் இத முடிச்சிட்டு கூப்டுரேன் ஓகேவா……. 1 ஹவர்ல வீட்டுக்கு போய்டலாம் சரியா……
அருண்: சரி சித்தப்பா……..
மகேஷ்: அருண் அந்த கதவை சாத்திட்டு போப்பா…….. பாத்ரூ கதவ ரிமூவ் பண்ணிட்டா ஸ்மெல் வெளில ஸ்ப்ரெட் ஆகும்…..
அருண்: ம்ம்ம்……….  சரி சித்தப்பா
தனுவும் அருணும் லக்ஷ்மி ரூமை விட்டு வெளியேறினர்.மகேஷ் சொன்னது போலயே அருண் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு சென்றான்…… தனு அவளது ரூமினுள் நுழைந்தாள் அங்கே அனு தூங்கி கொண்டிருந்தாள்…… அவளை கட்டந்து சென்ற தௌ பின்னால் வந்த அருணை பார்க்க அவன் நிறை மாத கற்பினியாய் படுத்திருந்த அனுவின் முன் நின்று கடவுளை வேண்டி கொண்டு கண் திறக்க அவனையே வினோதமாய் பார்த்து கொண்டிருந்தாள் தனு
அருண்: ஏங்க…….. அப்டி பாக்குரிங்க
தனு: இல்ல……. இப்டி பண்னி யாரயும் பாத்ததில்ல
அருண்: எப்டி
தனு: அதான் நீ இப்போ பண்ணியே அத தான்
அருண்: ஓ…… ப்ரே பன்னத சொல்லுரிங்கலா????
தனு: ம்ம்ம்……
அருண்: அது என்னோட ஹேபிட்ங்க…. (என சிரித்தான்)
தனு: ஓஓஓ…………
அருண்: ம்ம்ம்………. ஏதோ ஹெல்ப் வேனும்னு சொன்னிங்க……. என்ன பண்னனும்
தனு: இங்க இருக்க திங்க்ஸ அடுக்கி வைக்கனும்… தேவை இல்லாததை கட்டி வைக்கனும்
அருண்: ஓ…. ---என அங்கிருந்த பொருள்களை பார்க்க இதெல்லாம் முடிக்க 1 நாள் ஆகும் போலயே என் எணி கொண்டான்
தனு: ஸ்டார்ட் பண்னலாமா…..
அருண்: ஓ எஸ்………..
தனு: முதல்ல இந்த புக்ஸ அந்த கபோர்ட்ல அடுக்கி வைப்போம் அப்ரம் மீதிய பாத்துக்கலாம் சரியா…………
அருண்: ம்ம்…………
அருணும் தனுவும் தங்கள் வேலையை தொடங்க மேலே மகேஷும் தன் வேலையை தொடங்கியிருந்தான்…. (அதாங்க அவன் வந்த வேலைய மட்டும் தான்)… அருணின் முன்னயே குனிந்து புத்தகங்களை எடுக்கையில் அவளது க்ளவேஜ் தெரிய அதை பார்ப்பதை தவித்தான், மாறாய் அவளுக்கு முன் தானும் அதே திசையில் திரும்பி புத்தகங்களை எடுத்து கபோர்டின் பக்கம் கொண்டு வைத்தான்… எல்லாவற்றையும் எடுத்த பின்னர் அதனை செல்ஃபில் அடுக்கும்படி கேட்டு கொண்டாள் தனு….
அருண்: சரிங்க …. அப்போ நீங்க புக்ஸ எடுத்து கொடுக்குரீங்களா?
தனு: ம்ம்ம்…..
அவளும் எடுத்து கொடுக்கலானாள், அதே நேரம் தனுவின் க்ள்வேஜும் தவிர்க்க முடியாத ஒன்றாய் போக அதை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை…. ஒரு கட்டத்தின் மேல் அதையே உற்று பார்த்து கொண்டிருக்க தனுவும் அதை கவனித்துவிட்டாள்
தனு: என்ன சார்க்கு கண்ணு எங்கயோ போகுது?

[Image: Actress-Trisha-Latest-Stills-1.jpg]


அருண்: அது…………. அது………..
தனு: சொல்லு…………
அருண்: …………………………. (மாட்டிக்கொண்டதை எண்ணி தலை குனிந்தான்)
தனு: என்னடா……. இத பாக்க கண்ணு ஏங்குதா, பிடிக்க கை ஊறுதோ………. (என்றால் நக்கலும் ஏளன சிரிப்புமாய்)
அருண்: ……………….. (அருண் அவமானத்தால் கூனி குறுகினான்)
தனு: உனக்கு என்ன பாக்க கூட தகுதி கிடையாது…. இந்த வீட்டுக்ள்ள உன்ன அனுமதிச்சதே அந்த மகேஷால தான் (ஏன அவனது சித்தப்பா பெயர் சொன்னாள்)
அருண்: …………….. (இதனால் மகேஷின் வேலைக்கு உளை வருமோ என எண்ணி குறுகினான், அப்போது தெரிந்தது இவள் பொள்ளாத ராங்கி காரி)
தனு: என்னடா……………..
அருண்: சாரிங்க……. என்ன மன்னிசுடுங்க……. நான் முன்னாலயே இத உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் ஆனா நீங்க எப்டி எடுத்துப்பீங்களோனு தான் சொல்லல
தனு: எத……….
அருண்: உங்க ட்ரஸ சரி பண்ண சொல்லி……. (என தலை குனிங்தான்)
தனு: ஓ…………. அப்போ நான் ட்ரஸ் பண்ணது தான் தப்பு, எனக்கு ட்ரஸ் பண்ண நீ சொல்லி தரியா (அவள் முகத்தில் கோபம் தாண்டவமாடியது)
அருண்: ……………
தனு: இப்போ நீயே இந்த வேலைலாம் முடிச்சிட்டு தான் போற (என அந்த அறைய விட்டு வெளியேறினாள்)
அருணும் ப்ரச்சனை வருமோ என எண்ணீ தவித்தான் கையோடு அனைத்து வேலையையும் பட படவென முடித்தான்….. தேவை இல்லா அனைத்தையும் கட்டி வைத்தான்… முடித்து வெளியே வரவும் லக்ஷ்மி அறையிலிருந்து அவர்கள் இருவரும் வர சரியாய் இருந்தது…. வெளி வந்த அருணின் உடம்பு வியர்வையில் பூத்திருந்தது….
“என்னடா மகனே இப்டி வர, ஐயோ படிச்ச பையன இப்டி வேலை வாங்கிட்டேனே” என மனம் நொந்தான்
“ஒன்னும் இல்ல சித்தப்பா வேலை செஞ்சா வியர்வை வரது சகஜம் தான” என லேசாய் சிரித்தான்
“இது யாருடா, நானும் வந்ததுல இருந்து கேட்டிட்டே இருக்கேன்” என கேட்டாள் லக்ஷ்மி
“நல்லா பாருங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்க தான்”
“தெரியலியே மகேஷ்…..”
“எது உங்களுக்கு தெரியலியா…..”
அப்போது பார்த்து தனு, அனுவை அழைத்து ஹாலுக்கு வந்தாள்…  அவள் வரவாள் சற்று தடுமாறினான்…. எங்கே நம்மை பற்றி சொல்லிவிடுவாளோ என பயம் வேறு…. ஆனால் அவள் எதுவும் நடக்காதது போல்,

[Image: anu-sithara-20190208-0005.jpg]

அனு (மாதிரி)

“ஐயோ சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க மாமா, நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டே இருக்கேன்” என்றாள்
“அப்டியா……… அவன் யாருனு நீங்க அவன் கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்றான் மகேஷ்
“சர் நீ சொல்லுப்பா, நீ யார் பையன்??? உன் பேர் என்ன????” என்றாள் லக்ஷ்மி
“நான் அருண், என் அப்பா பேரு வாசுதேவ்” என்றான்                                        
“என்னது வாசுதேவ் பையனா……….” என்றாள் லக்ஷ்மி
((வாசுதேவின் மகன் என அறிந்தவுடன் தன் மனம் களங்கினாள் தனு, அதுக்கு காரணம் இருக்கு….. வாசுதேவ் பரந்தாமனின் நண்பர்… பரந்தாமன் வாசுதேவ்-ஐ பற்றி நிறைய சொல்லி இருக்கிரான்….. ஆனால் இப்போது பரந்தாமனும் வாசுதேவும் பேசிக் கொள்வதில்லை, அதன் காரணம் யாருக்கும் தெரியாது….. ஆனால் வாசுதேவ் போன்ற நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி கேட்டிருக்கிறாள் தனு, தன் தந்தை அவரது நண்பரை பிரிந்து படும் வேதனையை அறிவாள்… அவரது மகனை தப்பா பேசிட்டோமேனு எண்ணினாள், அவனும் என்ன செய்வான் வயசு பையனும் ஒரு பொண்ணு அப்டி ரொம்ப நேரம் நின்னா என்ன செய்வான், அதோட அவன் ரொம்ப நேரம் அத தவிர்த்திருப்பான், அதான் இடையிடையே கொஞ்சம் தடுமாறியிருக்கான்…தப்ப நம்ம மேல வச்சிட்டு அவன திட்டுனது மட்டும் இல்லாம தகுதி இல்லனும் சொல்லிட்டோம்…. ஆனா உண்மையில அவனுக்கு நாம தான் தகுதி இல்ல)) என எண்ணினாள்
“எங்களையெல்லாம் தெரியுமா தம்பி” என்றாள் லக்ஷ்மி ஆனந்த கண்ணீர் பொங்க (இந்த கண்ணீருக்கு பெரிய காரணம் இருக்கு)
“இல்ல ஆண்டி, சித்தப்பா நீங்க அப்பாவோட பழைய ஃப்ரண்ட் வீடுனு சொன்னாங்க” என சொல்லி முடிக்க அவனிற்கு குட்டியிடமிருந்து ஃபோன் வரவே
“எக்ஸ்கியூஸ் மீ” சொல்லி நகர்ந்து வெளியில் வந்தான், அவனை தொடர்ந்து தனுவும் சென்றாள்… தனு அவன் பின்னே செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள் அனு….
[+] 1 user Likes Black Mask VILLIAN's post
Like Reply


Messages In This Thread
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 03-07-2019, 11:45 PM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 04-07-2019, 08:26 AM
RE: வசந்த பிரேமா - by enjyxpy - 07-07-2019, 09:11 AM
RE: வசந்த பிரேமா - by kadhalan kadhali - 10-07-2019, 08:53 AM
RE: பிரேமா ஆண்டியுடன் நானும்........ - by Black Mask VILLIAN - 04-08-2019, 01:22 PM



Users browsing this thread: 6 Guest(s)