Fantasy காதல்..காமம்...கதையும் காட்சியும்...!
#30
இந்த கதை மலர் லவ் ஸ்டோரீஸ் என்ற வலைத்தளத்திலிருந்து. எழுதியவர் பெயரிடப்படவில்லை.

இந்தக்கதை அங்கே இப்படியே முடிகிறது. அதை நான் தொடர்கிறேன்.
அதற்கு முன்...

காமத்தேவையின் அவசியம் படிக்காத மனிதர்களுக்கும் புரிந்திருக்கின்றது, இருந்தாலும் அதை எவ்வளவு நாசூக்காக அமைத்துக்கொள்கிறார்கள் என்பது
கவனிக்கப்படவேண்டும்.

ஆதிமனிதன் காலத்தில் ஆடையின்றி திரிந்த காலம் யார் வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் புணர்ந்து இருந்த காலம் கொஞ்சம் கொஞ்சமாய் மாறி காதல் பிரியம் என்கிற தேவைகளினால் அதிக அக்கறை கொண்டு பெண்ணை காவல் காத்து காதல் என்கிற பெயரால் குறிப்பிட்ட பெண்ணை பேணி போற்றி வாழ்ந்து பின் தான் மனிதன் 'காதலை' அங்கீகரித்தான் என்பது மனித குல வரலாறு.

தறிகெட்டுப்போய் தான்தோன்றித்தனமாய் இருந்த மனித மிருகங்கள் கொல்லப்பட்டன....தண்டிக்கப்பட்டன... இப்பொழுதும் அது தொடர்கிறது...உதாரணம் 'சரவணபவன் ராஜகோபால் ஜீவஜோதி' கதை.

சரி. இதோ சீனிவாசலு கதை தொடர்கிறது. (அந்த முதல் கதை "ஹாஸ்டல் வார்டன்" மறுபடியும் தொடரும்...காத்திருக்கவும்...)
Like Reply


Messages In This Thread
RE: காதல்..காமம்...கதையும் காட்சியும்...! - by wealthbell - 03-08-2019, 07:34 PM



Users browsing this thread: 2 Guest(s)